Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???
+2
இளமாறன்
poongulazhi
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???
First topic message reminder :
என் ஈகரை சொந்தகளுக்கு ஒரு வேண்டுகோள் பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்தஜாதகாகரரை மனம் புரிந்தால் அவர்களுக்கு ஏதேனும் உயிர் ஆபத்து வருமா???
ஜோசியத்தின் மீது எனக்கு ஈடுபாடில்லை ஆனால் என் தோழியின் வாழ்க்கைகாக கேட்கிறேன் தெரிந்தவர்கள் பதில் சொல்லுகளேன்

மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்
பூங்குழலி
poongulazhi- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011
Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???
krishnaamma wrote:poongulazhi wrote:என்ன சொன்னாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமே அவர்கள் மாறுகிறார்களே என்ன செய்வது ஏதேனும் தீர்வு வேண்டும்
ரொம்ப சரி, நானும் உங்களைப்போல ரொம்ப குழம்புகிறேன் ஜோதிடர்கள் சொல்வதைக்கேட்டு
உங்களை குழப்புவது தானே அவர்கள் வேலை ... உங்களிடம் இருந்து எப்படி காசு பார்க்கிறது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???
krishnaamma wrote:poongulazhi wrote:என்ன சொன்னாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமே அவர்கள் மாறுகிறார்களே என்ன செய்வது ஏதேனும் தீர்வு வேண்டும்
ரொம்ப சரி, நானும் உங்களைப்போல ரொம்ப குழம்புகிறேன் ஜோதிடர்கள் சொல்வதைக்கேட்டு
நீங்களுமா கிருஷ்ணாம்மா அவர்களே?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???
இதை நீங்களும் நானும் சொல்லலாம் அண்ணா இவர்கள் ஏர்க்க வேண்டுமே இரு வீட்டாரின் சம்மதம் இருந்தால் தான் திருமணம் என்பதில் உறுதியாய் இருக்கிறார்கள் காதலர்கள் இருவரும் என்ன செய்வதுஇளமாறன் wrote:பூங்குழலி ,
அனைவருக்கும் இந்த ஜாதக கட்டங்கள் மாறி கொண்டே இருக்கும் இன்றைக்கு செவ்வாய் ராகு தோஷம் என்றால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வேற கிரகத்தில் தோஷம் வரும் இதெல்லாம் பார்த்தால் திருமணமே நடக்காது
மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்
பூங்குழலி
poongulazhi- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011
Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???
அந்த நம்பிக்கையில் தான் நானிருக்கிறேன்RaRa3275 wrote:
சரியாகச் சொன்னீர்கள் இளமாறன்...இறைவன் இருக்கிறான்...தைரியமாக இருங்கள் பூங்குழலி அவர்களே...
மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்
பூங்குழலி
poongulazhi- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011
Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???
இளமாறன் wrote:பூங்குழலி ,
அனைவருக்கும் இந்த ஜாதக கட்டங்கள் மாறி கொண்டே இருக்கும் இன்றைக்கு செவ்வாய் ராகு தோஷம் என்றால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வேற கிரகத்தில் தோஷம் வரும் இதெல்லாம் பார்த்தால் திருமணமே நடக்காது
இல்லை மாறன், நாம் பிறந்த போது எந்த எந்த கிரகம் எந்த எந்த இடத்தில் இருந்ததோ அதை பிரதிபலிப்பதே நம் ஜாதகம். அதில், தோஷம் இருந்தால் இருந்ததுதான், வேறு வழி இல்லை.
நீங்கள் சொல்வது, கிருக சஞ்சாரம், வருடா வருடம் மாறும் குரு, ரகு கேது பெயர்ச்சிகள், சனி பெயர்ச்சி போன்றவை . அவை எல்லோருக்கும் ஒருவித மற்றைத்தை தரும் தான், ஆனால் கல்யாணத்துக்கு பொருத்தம் பார்ப்பது பிறக்கும் போது எழுதிய குறிப்பை வைத்து தான் .
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???
நம்புங்கள் நம்புங்கள் நீங்கள் நம்புகிறபடி ஆவீர்கள்...இதை நான் சொல்லவில்லை...நிறைய சாதித்த 'வார்த்தைச் சித்தர்' வலம்புரி ஜான் அவர்கள் சொன்னது...இது உண்மையும்கூட..
பொறுமையாக இருங்கள் பூங்குழலி...பூக்கள் மட்டுமே பூக்கும் நந்தவனம் உங்கள் வாசலுக்கும் வாழ்க்கைக்கும் வரும்...வாழ்த்துகள்...
பொறுமையாக இருங்கள் பூங்குழலி...பூக்கள் மட்டுமே பூக்கும் நந்தவனம் உங்கள் வாசலுக்கும் வாழ்க்கைக்கும் வரும்...வாழ்த்துகள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???
பூக்கள் பூத்துகுலுங்கும் சோலை அமைய வேண்டாம் மலர்வளையம் வைக்கும்படி செய்யாமல் இருந்த்தலே நலம்
என் வேண்டுதலும் அதுவே
என் வேண்டுதலும் அதுவே
மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்
பூங்குழலி
poongulazhi- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011
Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???
நாம் ஈகரை நூலகத்தில் திருமண பொருத்தம் பார்ப்பது என்று நூல் பதிந்தேன் தரவிறக்கி பாருங்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???
மலர்வளையம் வைக்கும்படியெல்லாம் நடக்காது...
மனம்போல் மாங்கல்யம் அமையும்...
மனதை விட்டுவிடாதீர்கள்...
மார்க்கம் உண்டு...
மனம் வையுங்கள்....
மனம்போல் மாங்கல்யம் அமையும்...
மனதை விட்டுவிடாதீர்கள்...
மார்க்கம் உண்டு...
மனம் வையுங்கள்....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???
நிச்சயம் அண்ணா பார்க்கிறேன்இளமாறன் wrote:நாம் ஈகரை நூலகத்தில் திருமண பொருத்தம் பார்ப்பது என்று நூல் பதிந்தேன் தரவிறக்கி பாருங்கள்
மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்
பூங்குழலி
poongulazhi- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ராகு-கேது தோஷம் போக்கும் தலம்!
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» 8ம் தேதி ராகு, கேது பெயர்ச்சி !
» ராகு, கேது பெயர்ச்சி பலன்கள் !
» ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 8-10-23 முதல் 26-4-25 வரை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|