ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி

+3
ரூபன்
Manik
யாழவன்
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி - Page 2 Empty சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி

Post by யாழவன் Wed Sep 30, 2009 4:27 pm

First topic message reminder :

பசுபிக் பெருங்கடல் தீவான சமாவோவில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதில் 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பல கிராமங்கள் முற்றிலும் நாசமாகின.

மேலும், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பசுபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்கு கிழக்கே இருக்கும் இந்த குட்டித் தீவின் தென் கிழக்கே 120 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில், இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோளில் 8.3 புள்ளிகள் அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மாபெரும் சுனாமி அலைகள் ஏற்பட்டன. இதில் கடலோரத்தில் உள்ள பகுதிகளில் ராட்சத அலைகள் புகுந்து வீடுகளைத் தரைமட்டமாக்கின. இதில் 100க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.பல உடல்கள் மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும் பல உடல்கள் புதைந்து போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

டோங்காவில் 5 பேர் பலி...

அருகில் இருக்கும் டோங்கா தீவிலும் சுனாமி தாக்கி 5 பேர் பலியானார்கள். மேலும், இந்த சுனாமி அலைகள் நியூசிலாந்து வரை வந்தன. அங்கு குறைந்த உயர சுனாமி அலையே வந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சமோவா தீவு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாகும்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அப்பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்க விமான படைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சி-130 ரக விமானங்கள் நிவாரணப் பொருட்களுடன் சமாவோ சென்றடைந்துள்ளன.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down


சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி - Page 2 Empty Re: சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி

Post by Manik Wed Sep 30, 2009 5:44 pm

அதேதான் நானும் நினைப்பது
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி - Page 2 Empty Re: சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி

Post by சிவா Wed Sep 30, 2009 6:14 pm

Manik wrote:2013 ல இந்த உலகம் அழிஞ்சிரும்னு சொன்னாங்க........ அதுக்கு முன் நிகழ்வா இந்த டிசம்பர்ல மறுபடியும் சுனாமி மற்றும் வான்வழி ஆபத்துகள் அதிகம் வரும் அப்படி வந்தால் 2013ல் உலகம் அழிவது உறுதி என்று அறிந்தேன்.

நல்லா பாத்துக்குங்க!!! இவருதான் 21ம் நூற்றாண்டின் நாஸ்டர்டாம்!


சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி - Page 2 Empty Re: சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி

Post by Manik Wed Sep 30, 2009 6:15 pm

ஹாஹாஹா நான் அவன் இல்லை
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி - Page 2 Empty Re: சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி

Post by சுடர் வீ Wed Sep 30, 2009 6:21 pm

Manik wrote:2013 ல இந்த உலகம் அழிஞ்சிரும்னு சொன்னாங்க........ அதுக்கு முன் நிகழ்வா இந்த டிசம்பர்ல மறுபடியும் சுனாமி மற்றும் வான்வழி ஆபத்துகள் அதிகம் வரும் அப்படி வந்தால் 2013ல் உலகம் அழிவது உறுதி என்று அறிந்தேன்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அப்பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்க விமான படைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சி-130 ரக விமானங்கள் நிவாரணப் பொருட்களுடன் சமாவோ சென்றடைந்துள்ளன

முதலில் சொன்னதும் நடந்தது, இரண்டாவதும் நடக்கிறது.


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி - Page 2 Empty Re: சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி

Post by Manik Wed Sep 30, 2009 6:22 pm

எல்லாம் நன்மைக்கே
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி - Page 2 Empty Re: சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி

Post by சுடர் வீ Wed Sep 30, 2009 6:28 pm

சிவா wrote:
Manik wrote:2013 ல இந்த உலகம் அழிஞ்சிரும்னு சொன்னாங்க........ அதுக்கு முன் நிகழ்வா இந்த டிசம்பர்ல மறுபடியும் சுனாமி மற்றும் வான்வழி ஆபத்துகள் அதிகம் வரும் அப்படி வந்தால் 2013ல் உலகம் அழிவது உறுதி என்று அறிந்தேன்.

நல்லா பாத்துக்குங்க!!! இவருதான் 21ம் நூற்றாண்டின் நாஸ்டர்டாம்!

என்கு நாஸ்டா தெரியும், இது இன்னாபா நாஸ்டர்டாம்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி - Page 2 Empty Re: சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி

Post by Manik Wed Sep 30, 2009 6:28 pm

அதானே இது என்ன நாஸ்டர்டாம்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி - Page 2 Empty Re: சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி

Post by பிரகாஸ் Wed Sep 30, 2009 6:31 pm

சிவா wrote:
Manik wrote:2013 ல இந்த உலகம் அழிஞ்சிரும்னு சொன்னாங்க........ அதுக்கு முன் நிகழ்வா இந்த டிசம்பர்ல மறுபடியும் சுனாமி மற்றும் வான்வழி ஆபத்துகள் அதிகம் வரும் அப்படி வந்தால் 2013ல் உலகம் அழிவது உறுதி என்று அறிந்தேன்.

நல்லா பாத்துக்குங்க!!! இவருதான் 21ம் நூற்றாண்டின் நாஸ்டர்டாம்!
சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி - Page 2 359383


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி - Page 2 Empty Re: சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி

Post by Manik Wed Sep 30, 2009 7:08 pm

நாஸ்டர்டாம்னா வருங்காலத்தை சொல்லக்கூடியவர்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி - Page 2 Empty Re: சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி

Post by ராஜா Wed Sep 30, 2009 7:12 pm

சுடர் வீ wrote:
சிவா wrote:
Manik wrote:2013 ல இந்த உலகம் அழிஞ்சிரும்னு சொன்னாங்க........ அதுக்கு முன் நிகழ்வா இந்த டிசம்பர்ல மறுபடியும் சுனாமி மற்றும் வான்வழி ஆபத்துகள் அதிகம் வரும் அப்படி வந்தால் 2013ல் உலகம் அழிவது உறுதி என்று அறிந்தேன்.

நல்லா பாத்துக்குங்க!!! இவருதான் 21ம் நூற்றாண்டின் நாஸ்டர்டாம்!

என்கு நாஸ்டா தெரியும், இது இன்னாபா நாஸ்டர்டாம்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி - Page 2 677196 சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி - Page 2 677196 சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி - Page 2 677196

டாம்ல ஒக்காந்து நாஸ்டா துன்னுறவர் போல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி - Page 2 Empty Re: சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» சமோவா தீவில் சுனாமி சாவு எண்ணிக்கை 144 ஆக உயர்வு
» டாக்காவில் பயங்கர தீவிபத்து - 100க்கும் மேற்பட்டோர் பலி
» நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி
» தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது
» கனடாவை உலுக்கியெடுத்த மனித சங்கிலிப் பேரணி: 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum