புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயம்புத்தூர் (Coimbatore) I_vote_lcapகோயம்புத்தூர் (Coimbatore) I_voting_barகோயம்புத்தூர் (Coimbatore) I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
கோயம்புத்தூர் (Coimbatore) I_vote_lcapகோயம்புத்தூர் (Coimbatore) I_voting_barகோயம்புத்தூர் (Coimbatore) I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
கோயம்புத்தூர் (Coimbatore) I_vote_lcapகோயம்புத்தூர் (Coimbatore) I_voting_barகோயம்புத்தூர் (Coimbatore) I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோயம்புத்தூர் (Coimbatore) I_vote_lcapகோயம்புத்தூர் (Coimbatore) I_voting_barகோயம்புத்தூர் (Coimbatore) I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கோயம்புத்தூர் (Coimbatore) I_vote_lcapகோயம்புத்தூர் (Coimbatore) I_voting_barகோயம்புத்தூர் (Coimbatore) I_vote_rcap 
19 Posts - 3%
prajai
கோயம்புத்தூர் (Coimbatore) I_vote_lcapகோயம்புத்தூர் (Coimbatore) I_voting_barகோயம்புத்தூர் (Coimbatore) I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கோயம்புத்தூர் (Coimbatore) I_vote_lcapகோயம்புத்தூர் (Coimbatore) I_voting_barகோயம்புத்தூர் (Coimbatore) I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கோயம்புத்தூர் (Coimbatore) I_vote_lcapகோயம்புத்தூர் (Coimbatore) I_voting_barகோயம்புத்தூர் (Coimbatore) I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கோயம்புத்தூர் (Coimbatore) I_vote_lcapகோயம்புத்தூர் (Coimbatore) I_voting_barகோயம்புத்தூர் (Coimbatore) I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கோயம்புத்தூர் (Coimbatore) I_vote_lcapகோயம்புத்தூர் (Coimbatore) I_voting_barகோயம்புத்தூர் (Coimbatore) I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயம்புத்தூர் (Coimbatore)


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 23, 2012 6:15 pm

மாவட்டங்களின் கதைகள் - கோயம்புத்தூர் (Coimbatore)


கோயம்புத்தூர்



கோயம்புத்தூர்
மாவட்டம்
இந்திய
மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்றாகும். பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும்
முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று.
தமிழகத்தின் இரண்டம்
பெரிய நகரமான
கோயம்புத்தூர் நகரம், இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.


தென்னிந்தியாவின் 'மான்செஸ்டர்' எனப்படும்
டெக்ஸ்டைல் மாவட்டம்






அடிப்படைத் தகவல்கள்



தலைநகர்

கோயம்புத்தூர்

பரப்பு

7,470
.கி.மீ

மக்கள் தொகை

42,71,656

ஆண்கள்

21,76,031

பெண்கள்

20,95,825

மக்கள்
நெருக்கம்


572

ஆண்-பெண்

963

எழுத்தறவிவு
விகிதம்


75.97%

இந்துக்கள்

38,47,969

கிருத்தவர்கள்

1,85,737

இஸ்லாமியர்

2,27,734

புவியியல்
அமைவு



அட்சரேகை

100.10-110.30N

தீர்க்க ரேகை

760.40-770.30E


வட்டங்கள் 6 ஊராட்சி ஒன்றியங்கள் 12 நகராட்சிகள் 6 பேரூராட்சிகள் 52 ஊராட்சிகள் 389 வருவாய் கோட்டங்கள் 2

இணையதளம்
www.coimbatore.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrcbe@tn.nic.in
தொலைபேசி: 0422-2301320

எல்லைகள்: இதன் வடக்கு
மறறும் கிழக்கில் ஈரோடு
மாவட்டமும், மேற்கிலும்
தெற்கிலும் மேற்குத்தொடர்ச்சி மற்றும் ஆனைம்மலைத்தொடரும்
எல்லைகளாக
அமைந்துள்ளன.


வரலாறு: சங்க காலத்தில்
கொங்கு நாட்டின் ஒரு
பகுதியாக இருந்தது.

முற்காலத்தில் கோயம்புத்தூரிலிருந்து ஏழு
கி.மீ.
தொலைவிலுள்ள பேரூர் என்பதே மிகப்பெரிய ஊர்.
கோயம்புத்தூர் இதில் அடங்கிய ஒரு
சிறுகிராமமே.
திப்புசுல்தான் மறைவிற்குப் பின் (
1779), கோயம்புத்தூர்
கிழக்கிந்திய
கம்பெனியின் ஆதிக்கத்திற்குட்பட்டது. 1805-இல் கோயம்புத்தூர்
மாவட்டம்
உருவாக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா
சுதந்திரம் அடையும் வரை இது ஆங்கிலேயர்
ஆதிக்கதின்
கீழிலேயே இருந்து.
1866-இல் கோயம்புத்தூர் நாகராட்சியானது.






வட்டங்கள்



கோயம்புத்தூர்
மாவட்டம்
6 வட்டங்களாக பிரிக்கப் படுகிறது.



  1. பொள்ளாச்சி
  2. கோயம்புத்தூர் (வடக்கு)
  3. சூலூர்
  4. வால்பாறை
  5. கோயம்புத்தூர் (தெற்கு)
  6. மேட்டுப்பாளையம்


அவினாசி,
பல்லடம்,
திருப்பூர், உடுமலைபேட்டை ஆகியவை கோவையில் இருந்து பிரிந்த திருப்பூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டன.


வருவாய் கோட்டம்




  1. கோயம்புத்தூர்
  2. பொள்ளாச்சி


நகராட்சிகள்




  1. கவுண்டம்பாளையம்
  2. குனியமுத்தூர்
  3. மேட்டுப்பாளையம்
  4. குறிச்சி
  5. பொள்ளாச்சி
  6. வால்பாறை



முக்கிய ஆறுகள்: சிறுவாணி, பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன.
குறிப்பிடத்தக்க
இடங்கள்:


குழந்தை ஏசு
தேவலாயம்
: கிருத்தவர்களின் வணக்கத்ததிற்குரிய பெருமை மிகு
தேவாலயம்
, கோயம்புத்தூர் நகருக்கு மிக அருகில்
கோவைப்புதூரில் அமைந்துள்ளது.


கோட்டை மேடு மசூதி: இஸ்லாமியக்
கட்டடக்கலையின் சிறப்புகளைக் கொண்ட கோவையில் எழுந்த முதல்
மசூதி என்ற பெருமை
கொண்டது. இதன் பிரிவாக ஒரு உருது கல்லூரியும் செயல்பட்டு
வருகிறது.

ஈஷா யோக மையம்: சத்குரு ஜக்கி
வாசுதேவ் அவர்களால் உருவாக்கட்ட தியானலிங்கம்
பல்லாயிரக்கணக்கான
பக்தர்களை ஈர்த்து வருகிறது.


வால்பாறை: மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இப்பகுதி மிகப்
பெரிபலமான சுற்றுலாத்தலம். தேயிலைத் தோட்டங்களும்
, பண்ணைகளும் நிறைந்த
பசுஞ்சோலை.


ஆனைமலை விலங்குகள்
சரணாலயம்:
மேற்குத்தொடர்ச்சி மலையில் 1400மீ. உயரத்தில் 958 ச.கி.மீ. பரப்பில்
அமைந்துள்ளது. இங்கு யானை
, காட்டெருமை, தேவாங்கு, கரடிகள், கரும் பொன்னிறப்
புறவைகள்
, எற்முப்துத் தின்னி போன்றவைகளைக்
காணலாம்.


சிறுவாணி அருவி: உலகச்சுவை நீர்
தரத்தில் இரண்டாவது
இடத்தைப் பெற்றது சிறுவாணி ஆற்று நீர். இது 'கோவையின்
குற்றாலம்
' எனவும் சிறப்பிக்கப்படுகிறது.

காரமடை ரெங்கநாதர்
ஆலயம்
: விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட
கோயம்பத்தூரின் மிகப் பழமையான இரண்டாவது ஆலயமான இங்கு ரெங்கநாதர் பள்ளி
கொண்ட கோலத்தில்
காட்சியளிக்கிறார்.


கொங்கு நாட்டு திருப்பதி: கொங்கு திருப்பதி என
அழைக்கப்படும் இங்கு புரட்டாசி சனிக்கிழமை விஷேசமானது.


தேசியப் பூங்காக்கள்

முதுமலை - நீலகிரி
கிண்டி - சென்னை
மன்னார் வளைகுடா -
இராமநாதபுரம்

இந்திராகாந்தி பூங்கா - கோயம்புத்தூர்
முக்குறுத்தி - நீலகிரி

இருப்பிடமும் சிறப்பியல்புகளும்:






சென்னையிலிருந்து 532 கி.மீ.
தொலைவில் அமைந்துள்ளது.


தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் ஆனைமுடி (2697 மீ)

தமிழகத்தின் முன்னணித் தொழில் நகரம்.

பங்குச் சந்தை செயல்பட்டு வருகிறது.

கோயம்புத்தூரில் விமான நிலையம் உள்ளது.

அமராவதி நீர்தேக்கம்

'தென்னாட்டு காசி' என்றழைக்கப்படும்
அவினாசி லிங்கேஸ்வர்ர் ஆலையம் கோவையிலிருந்து
40 கி.மீ.
தொலைவில் உள்ளது.


அறுபடை வீடுகளில் ஒன்றான மருத மலை.

'வாழ்க வளமுடன்' என்ற அருள்
வாசகம் தந்த அருட்தந்தை யோகிராஜ் வேதாத்ரி மகரிஷியால் நிறுவப்பட்டதே ஆழியாறு
அறிவுத் திருக்கோயில்.








http://www.thangampalani.com/2011/10/story-of-tamilnadu-district-coimbatore.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 23, 2012 6:17 pm

பகிர்வுக்கு நன்றி முகைதீன்.
கோவை மாவட்டம் பற்றி நிறைய தகவல்கள் தந்து இருக்கீங்க



கோயம்புத்தூர் (Coimbatore) Uகோயம்புத்தூர் (Coimbatore) Dகோயம்புத்தூர் (Coimbatore) Aகோயம்புத்தூர் (Coimbatore) Yகோயம்புத்தூர் (Coimbatore) Aகோயம்புத்தூர் (Coimbatore) Sகோயம்புத்தூர் (Coimbatore) Uகோயம்புத்தூர் (Coimbatore) Dகோயம்புத்தூர் (Coimbatore) Hகோயம்புத்தூர் (Coimbatore) A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 23, 2012 6:21 pm

கோயம்புத்தூர் (Coimbatore) 678642

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 23, 2012 6:22 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 23, 2012 6:43 pm

பகிர்விற்கு மிக்க நன்றிகள் முகைதீன் மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Tue Jan 24, 2012 12:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி



:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 24, 2012 7:26 am

எனது ஊரைப்பற்றியும், எனது மாவட்டத்தைப் பற்றியும் சொன்ன முஹைதீன் அவர்களுக்கு நன்றி. புகழ்பெற்ற பேரூர் கோவிலைப்பற்றி எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே?
ஒருகாலத்தில், கேரளாவின் பாலக்காடு மாவட்டம், கர்நாடகத்தின் கொள்ளேகால் தாலுகா போன்றவை கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்தது. புதிய மாநிலங்கள் உருவாகிய போதுதான் இவைகள் கோயம்புத்தூரில் இருந்து பிரிக்கப்பட்டன மகிழ்ச்சி மகிழ்ச்சி விரும்பினேன் உங்கள் பதிவை. மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக