Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
+12
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
கேசவன்
ந.கார்த்தி
இளமாறன்
krishnaamma
உமா
அல்கெனா ரிஷி
உதயசுதா
பிளேடு பக்கிரி
பிஜிராமன்
ஜாஹீதாபானு
16 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
First topic message reminder :
தயாரிப்பாளர் : அடிக்கடி வாந்தி எடுக்கிற நோயாளியை பத்தி ஒரு படம் எடுக்கப்போறேன்
உதவியாளர் : என்ன பேரு?
தயாரிப்பாளர் : கக்க...! கக்க...!
டிராபிக் போலிஸ் : “ரெட் சிக்னல் போட்டிருக்கே.. ஏன் நிக்காம போயிட்டு இருக்கே?”
நபர் : “எனக்கு கண் தெரிஞ்சா நான் பார்த்திருக்க மாட்டேனா சார். ஆமா.. இதெல்லாம் கேக்கிறீங்களே நீங்க யாரு?”
உதவியாளர் : என்னங்க உங்க ரசிகர்கள் எல்லாம் நிறைய களிம்பு மருந்து அனுப்பியிருக்காங்களே ஏன்?
நடிகர் : போன படத்துல என் பின்னாடி பெரிய படையே இருக்குன்னு டயலாக் பேசினேன் அதை தப்பா புரிஞ்சு கிட்டாங்க போலிருக்கு
கணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது
நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?
மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது
தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.
இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
மாணவன்: டேய் மச்சான், figure டா!
ஒரு நேர்முக தேர்வில்,
கேள்வி கேட்பவர்:how does an electric motor run?
சர்தார்: Dhhuuuurrrrrrrrrr. .....
கோபத்துடன், கேள்வி கேட்டவர்: Stop it.
சர்தார்: Dhhuurrrr dhup dhup dhup...
நோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா... என்னால முடியாது டாக்டர்.
டாக்டர்: ஏன் முடியாது?
நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்.
நன்றி தமிழ்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
krishnaamma wrote: எல்லா ஜோக்குக்களுமே நல்லா இருக்கு
பானு
உங்களை பார்க்கவே முடியலயே அம்மா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
டேய் வேணாம்,இதோட நிறுத்திக்கோ.இன்னிக்கு சம்பள நாள்.அதனாளா நான் குஷியா இருக்கேன். இந்த காரணத்தால் உன்னை சும்மா விடுறேன்.இல்லைன்னா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாதுபிஜிராமன் wrote:உமா wrote:உதயசுதா wrote:]நீ இன்னிக்கு அடி வாங்கமா இருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்
அந்த நல்ல காரியத்தை நீங்களே செய்துடுங்க அக்கா.
நான் என்ன குற்றம் செய்தேன், ஏன் இப்படி கூறுகிறீர்கள், நான் அடிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்,.......
நல்ல அக்காக்காக்கள்..........
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
[quoteடேய் வேணாம்,இதோட
நிறுத்திக்கோ.இன்னிக்கு சம்பள நாள்.அதனாளா நான் குஷியா இருக்கேன். இந்த
காரணத்தால் உன்னை சும்மா விடுறேன்.இல்லைன்னா என்ன நடக்கும்னு எனக்கே
தெரியாது குஓட்டே
நிறுத்திக்கோ.இன்னிக்கு சம்பள நாள்.அதனாளா நான் குஷியா இருக்கேன். இந்த
காரணத்தால் உன்னை சும்மா விடுறேன்.இல்லைன்னா என்ன நடக்கும்னு எனக்கே
தெரியாது குஓட்டே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
டேய் வேணாம்,இதோட நிறுத்திக்கோ.இன்னிக்கு சம்பள நாள்.அதனாளா நான் குஷியா இருக்கேன். இந்த காரணத்தால் உன்னை சும்மா விடுறேன்.இல்லைன்னா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது
ஐயகோ, சரி விடுங்க, குஷியா இருக்குற உங்கள குளரி, கொலைவெறி ஏற்படுத்த நான் விரும்பவில்லை, அப்றம் சம்பளம் அப்டி இப்டினு சொன்னீங்களே, அத தனி ஒரு ஆளா வாங்கிருவீங்களா, என்னோட ஹெல்ப் ஏதாச்சும் தேவை படுதா.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
ஜாஹீதாபானு wrote:[quoteடேய் வேணாம்,இதோட
நிறுத்திக்கோ.இன்னிக்கு சம்பள நாள்.அதனாளா நான் குஷியா இருக்கேன். இந்த
காரணத்தால் உன்னை சும்மா விடுறேன்.இல்லைன்னா என்ன நடக்கும்னு எனக்கே
தெரியாது குஓட்டே
என்ன உலகமடா ராமா.........அவங்க வெட்டிருவேணு சொல்றாங்க......இவங்க விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க............
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
ஆமா வாங்குறதே பிசாத்து 3500 திர்காம்ஸ் சம்பளம்,அத வாங்க ஆள் வேணுமாக்கும்.பிஜிராமன் wrote:டேய் வேணாம்,இதோட நிறுத்திக்கோ.இன்னிக்கு சம்பள நாள்.அதனாளா நான் குஷியா இருக்கேன். இந்த காரணத்தால் உன்னை சும்மா விடுறேன்.இல்லைன்னா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது
ஐயகோ, சரி விடுங்க, குஷியா இருக்குற உங்கள குளரி, கொலைவெறி ஏற்படுத்த நான் விரும்பவில்லை, அப்றம் சம்பளம் அப்டி இப்டினு சொன்னீங்களே, அத தனி ஒரு ஆளா வாங்கிருவீங்களா, என்னோட ஹெல்ப் ஏதாச்சும் தேவை படுதா.........
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote: எல்லா ஜோக்குக்களுமே நல்லா இருக்கு
பானு
உங்களை பார்க்கவே முடியலயே அம்மா
கொஞ்சம் வேலை அதிகம் பானு, அது தான் நீங்க நலமா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
ஆமா வாங்குறதே பிசாத்து 3500 திர்காம்ஸ் சம்பளம்,அத வாங்க ஆள் வேணுமாக்கும்.
3500 தீர்க்காம்ஸா......................நிச்சயம் ஆள் வேண்டும், ஒரு தீர்க்காம்ஸ் 50 ரூபாய் என்றாலும், கணக்கு என்ன ஆவது..........இப்பொழுதே பொட்டியுடன் புறப்படுகிறேன்............
Last edited by பிஜிராமன் on Mon Jan 23, 2012 4:45 pm; edited 1 time in total
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
உதயசுதா wrote:ஆமா வாங்குறதே பிசாத்து 3500 திர்காம்ஸ் சம்பளம்,அத வாங்க ஆள் வேணுமாக்கும்.பிஜிராமன் wrote:டேய் வேணாம்,இதோட நிறுத்திக்கோ.இன்னிக்கு சம்பள நாள்.அதனாளா நான் குஷியா இருக்கேன். இந்த காரணத்தால் உன்னை சும்மா விடுறேன்.இல்லைன்னா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது
ஐயகோ, சரி விடுங்க, குஷியா இருக்குற உங்கள குளரி, கொலைவெறி ஏற்படுத்த நான் விரும்பவில்லை, அப்றம் சம்பளம் அப்டி இப்டினு சொன்னீங்களே, அத தனி ஒரு ஆளா வாங்கிருவீங்களா, என்னோட ஹெல்ப் ஏதாச்சும் தேவை படுதா.........
என்ன சுதா அப்படி சொல்லிட்டீங்க, எதானாலும் நீங்க கஷ்டப்பட்டு உழத்த காசு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
டேய் இவனே.ஒரு திர்காம்ஸ் 50 ரூபாய் எல்லாம் இல்லை. 14 ரூபாய்தான்.பிஜிராமன் wrote:]ஆமா வாங்குறதே பிசாத்து 3500 திர்காம்ஸ் சம்பளம்,அத வாங்க ஆள் வேணுமாக்கும்.
3500 தீர்க்காம்ஸா......................நிச்சயம் ஆள் வேண்டும், ஒரு தீர்க்காம்ஸ் 50 ரூபாய் என்றாலும், கணக்கு என்ன ஆவது..........இப்பொழுதே போட்டியுடன் புறப்படுகிறேன்............
அதனால அவசரப்பட்டு பொட்டி தூக்கிட்டு வந்துடாதே.3500 திர்காம்ஸ்க்கு எனக்கு எம்புட்டு செலவு இருக்கு.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» இந்த மீனையும் பிடியுங்கள் பார்ப்போம்
» இந்த படத்தின் சிறப்பை சொல்லுகள் பார்ப்போம்
» மது அருந்தாதவர்கள்,புகை பிடிக்காதவர்களின் நிலை இந்த சமூகத்தில் என்னவென்று பார்ப்போம்!!!
» கன்னி அவள் கணினி அவள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum