ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா?

3 posters

Go down

ரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? Empty ரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா?

Post by பிரசன்னா Mon Jan 23, 2012 2:19 pm

ரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா?

ரிலையன்ஸ் நிறுவனத்தில் எது நடந்தாலும் தலைப்புச் செய்திதான். பாசிட்டிவ் செய்திகளே ரிலையன்ஸ் நிறுவனத்தை எப்போதும் சுற்றி வருவது வழக்கம். ஆனால், இம்முறை நெகட்டிவ் செய்தியில் மாட்டிக் கொண்டது ரிலையன்ஸ். அடுத்த சில வருடங்களுக்கு ரிலையன்ஸின் வருமானம் பெரிதாக அதிகரிக்க வாய்ப்பில்லை என்று மார்கன் ஸ்டான்லி அறிக்கை வெளியிட, அந்த பங்கின் விலை கடுமையாகச் சரிந்தது.

கடந்த இரண்டு வருடங்களாகவே சரிவை சந்தித்து வந்தது ரிலையன்ஸ் பங்கு. 2011-ல் மட்டும் 34% சரிவு கண்டது. இந்நிலையில் இன்னொரு சரிவா என்று திகைத்துப் போன நிர்வாகம், சரிவைத் தடுக்க ஒரு அறிவிப்பு வெளியிட்டது. ரிலையன்ஸ் பங்குகளை அதன் நிர்வாகம் திரும்ப வாங்க (பைபேக்) யோசித்து வருவதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அந்த பங்கு உடனே ஆறு சதவிகிதம் அளவுக்கு உயர்ந்தது.
ரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? P17

சொன்னபடியே கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போர்டு மீட்டிங்கில் காலாண்டு முடிவை வெளியிட்ட அதே கையோடு, பைபேக் அறிவிப்பையும் வெளியிட்டது. பொதுவாக, பங்கு பிரிப்பு, பைபேக் போன்ற நடவடிக்கைகளில் ரிலையன்ஸ் நிறுவனம் அடிக்கடி இறங்காது. 2004-ல் மட்டும் ஒருமுறை பைபேக் செய்தது. அதற்குப் பிறகு இப்போதுதான் பைபேக் செய்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் திடீரென இப்போது பைபேக் செய்ய என்ன காரணம்? என்பதை அனலிஸ்ட்டுகளிடம் கேட்டபோது, பல காரணங்களைச் சொன்னார்கள்.

''சந்தைச் சூழ்நிலைகள், பொருளாதாரம் மற்றும் ரிலையன்ஸின் பிஸினஸ் போன்ற எதுவுமே ரிலையன்ஸ் பங்குக்குச் சாதகமாக இல்லை. இதன் காரணமாகத் தொடர்ந்து சரிவு பாதையிலே சென்றது இந்த பங்கு. மேலும், இந்நிறுவனத்தின் கைவசம் 74 ஆயிரம் கோடிக்குமேல் பணம் இருக்கிறது. பிரிட்டிஷ் பெட்ரோலியம் மூலமாக வந்த 7.2 பில்லியன் டாலர்களையும் சேர்த்தால் 1,00,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்நிறுவனத்திடம் பணம் இருக்கும். (இந்நிறுவனத்திற்குக் கிட்டத்தட்ட 74,000 கோடி அளவுக்கு கடன் இருப்பது வேறு விஷயம்!)

சில மாதங்களாகவே இவ்வளவு பெரிய தொகையை கையில் வைத்துக்கொண்டு எதுவும் செய்யவில்லை. இந்த சமயத்தில் டிசம்பர் மாத காலாண்டு முடிவுகள் சரியில்லாதது, கே ஜி கேஸ் குறைவது போன்ற காரணங்களால் பங்கின் விலை மேலும் சரியக்கூடும் என்று நினைத்து பைபேக் செய்வதாக அறிவித்தது. 2004-ம் ஆண்டுக்குப் பிறகு பைபேக் என்கிற பிரம்மாஸ்திரத்தை ரிலையன்ஸ் நிறுவனம் மீண்டும் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. பங்கு விலை சரிவை தடுக்கவே இந்த அறிவிப்பு'' என்றார், மும்பை அனலிஸ்ட் ஒருவர்.

ரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? P17a
இன்னொரு காரணத்தையும் சொன்னார் இன்னொருவர். ''ரிலையன்ஸ் டிரஸரி வசம் 22,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் உள்ளன. அந்த பங்குகளை விற்று பணம் பார்க்க வேண்டுமெனில் விலையைக் கொஞ்சம் உயர்த்தியாக வேண்டும். அதற்காககூட இந்த பைபேக் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம்'' என்றார் அவர்.

ரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? P17b
வெள்ளிக்கிழமை மாலை 792 ரூபாயில் வர்த்தகமான ரிலையன்ஸ் பங்கினை 870 ரூபாய் வரைக்கும் திரும்ப வாங்கிக் கொள்ளப் போவதாக அறிவித்தது ரிலையன்ஸ். கிட்டத்தட்ட 12 கோடி பங்குகள் வரைக்கும் திரும்ப வாங்கப் போவதாகச் சொல்லி இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் என்ன காரணத்திற்காகப் பங்குகளை திரும்ப வாங்குகிறது என்பது ஒருபக்கம் இருக்கட்டும், ரிலையன்ஸ் அறிவித்திருக்கும் விலை சரியானதுதானா? இந்த விலைக்கு பங்குகளை திரும்பக் கொடுக்கலாமா? என கார்வியின் தென் மண்டல் மேலாளர் ரெஜிதாமஸிடம் கேட்டோம்.

''870 ரூபாய் என்ற விலையில் லாபம் கிடைக்குமானால் முதலீட்டாளர்கள் தாராளமாக கொடுத்துவிடலாம். தற்போதைய செபியின் உத்தரவுபடி, சிறுமுதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். அதனால் சிறு முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்றார்.
சந்தை வேறு ஒரு திசையில் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. ரிலையன்ஸ் அதை ஃபாலோ செய்யுமா?

- வா.கார்த்திகேயன்

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், நன்றி விகடன்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? Empty Re: ரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா?

Post by Guest Mon Jan 23, 2012 3:07 pm

ரிலையன்ஸ் -நாலே நமக்கு பாதகம் தான் அநியாயம்
avatar
Guest
Guest


Back to top Go down

ரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? Empty Re: ரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா?

Post by ந.கார்த்தி Mon Jan 23, 2012 4:41 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? Empty Re: ரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா?

Post by உதயசுதா Mon Jan 23, 2012 4:45 pm

ரிலையன்ஸ் பங்குகளை திரும்ப வாங்குகிறார்கள் என்றால் அது அவர்களுக்கு பயன் தரக்கூடியதாக இருக்கும் ஆனால் மக்களுக்கு?


ரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? Uரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? Dரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? Aரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? Yரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? Aரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? Sரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? Uரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? Dரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? Hரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா? Empty Re: ரிலையன்ஸ் பைபேக் - சாதகமா? பாதகமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum