புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_m10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10 
366 Posts - 49%
heezulia
சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_m10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_m10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_m10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_m10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10 
25 Posts - 3%
prajai
சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_m10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_m10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_m10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_m10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_m10சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 23, 2012 1:38 pm


சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?






சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Sambirani

பண்டைய
காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி
பயன்பட்டு வருகிறது . சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது என்று
என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா ?



மாவீரன்
மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம்
கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி
தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில்
மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை
தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார்.



சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Sambrani2
சாம்பிராணி
ஆனது பாஸ்வெல்லியா செர்ராட்ட(Boswellia serrata)எனப்படும் தாவரகுடும்பத்தை
சேர்ந்த ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) எனப்படும் மரத்திலிருந்து
வடியும் பால் ஆகும் இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில்
எரியும் தன்மையுடைய சாம்பிராணி ஆக மாறுகிறது. இவையை எரித்தால் மிகுந்த
மணத்தை பரப்பும்

ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense)
மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில்
குஜராத்,அஸ்ஸாம்,ராஜஸ்தான்,பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக
காணப்படுகிறது .தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன்
மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது மரமானது
உறுதியானது ஆனால் எளிதில் அறுக்கவும் , இழைக்கவும் முடியும் இவ்வகை மரங்கள்
தீக்குச்சிகள் தயாரிக்க பெரிதும் பயன்படுகின்றன . நவம்பர் மாதம் முதல்
ஜூலை வரையிலான காலங்களில் பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு
ஒன்றிற்க்கு 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்



சாம்பிராணி மருத்துவ பயன்கள்


ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense)
மரத்திலிருந்து கோந்தும் பெறப்படுகிறது இவையும் சாம்பிராணி போலத்தான்
கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்கரைகள் தயாரிக்கப்படுகிறது இது
இருமல், காமாலை, நாள்பட்டபுண்கள், சொறி, சிரங்கு ,படர்தாமரை
போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.



சாம்பிராணியை
ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணை , டர்பெண்டைன் எண்ணை போல எண்ணை
எடுக்கிறார்கள் இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது . சாம்பிராணி
எண்ணை ஆனது சோப்பு தயாரித்தலிலும் பயன்படுகிறது

http://nilanilal.blogspot.com/2011/12/blog-post_12.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 23, 2012 1:48 pm

நல்ல மணமிக்க பகிர்வு.

இந்த மடச் சாம்பிரானின்னா என்ன முகைதீன்?




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 23, 2012 2:22 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Jan 23, 2012 3:02 pm

ஆஹா இன்னாமா மணக்குது ரிலாக்ஸ்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Mgr
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 23, 2012 3:45 pm

சாம்பிராணி பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டோம். நன்றி முகைதீன்



சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Uசாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Dசாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Aசாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Yசாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Aசாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Sசாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Uசாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Dசாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Hசாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  A
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 23, 2012 4:33 pm

தெரியாத விஷயம். நல்ல தகவல். நன்றி.
ரமணியன்.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Jan 23, 2012 4:44 pm

சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Scaled.php?server=706&filename=purple11
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Jan 23, 2012 6:32 pm

பகிர்விக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  1357389சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  59010615சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Images3ijfசாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?  Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 23, 2012 9:21 pm

நல்ல பகிர்வு...முஹைதீன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Tue Jan 24, 2012 12:50 am

மகிழ்ச்சி



:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக