புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Jan 22, 2012 2:55 pm

திருநெல்வேலி: கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு அமெரிக்காவில் இருந்து பெற்று ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் மூலம் நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் வந்த பணத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்சிலருக்கு வட்டிக்கு விட்டும் வருமானத்தை பெருங்கி தங்களை வளப்படுத்திக்கொண்டனர் என்றும் தெரிய வந்திருக்கிறது.
ரூ. 14 ஆயிரம் கோடி செலவில் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 8 யூனிட்டுகள் துவக்கப்பட்டன. பணிகள் அனைத்தும் முடிவடைந்தவேளையில் இது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்ற பீதியை உருவாக்கி உதயக்குமார் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாநில அரசின் உதவியையும் சிறுபான்மை சமூகம் என்பதால் ஒரளவு பெற்று விட்டார். இதனால் இவர்கள் கூறியதை கேட்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு மக்களின் அச்சம் நீங்கும் வரை இதனை திறக்க கூடாது என்றும் கடிதம் எழுதியது. இதனை தொடர்ந்து போராட்டம் வலுப்பெற்ற காரணத்தினால் மத்திய அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு, போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. 3 முறை நடந்த இந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அணுஉலையை பார்வையிட்டு, இது இந்திய நாட்டுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும், எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் சர்டிபிகேட் கொடுத்தார். இருப்பினும் இந்த பகுதியினர் எதிர்ப்பை கைவிடவில்லை.

இந்த போராட்டம் பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. இப்பகுதி கிராமத்தினர் பணிக்கு கூட செல்லாமல் அணுமின்நிலைய வாசல் அருகே மேடை அமைத்து காத்து கிடந்னர். போராடும் மக்களுக்கு சாப்பாடு முதல் படி காசு வரை செம கவனிப்பு நடந்தது. ஒரு தனியார் போராட்டக்குழு இப்படி தொடர்ந்து போராட எங்கிருந்து நிதி வருகிறது என்றும், இது வெளிநாட்டு பணமாக இருக்குமோ என்றும் மத்திய அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தன.

இதனை தினமலர் நாளிதழ் கூட பல முறை செய்தியாக வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சர் நாராயணசாமி இந்த நிதி குறித்து ஆராய வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணித்துள்ளோம் என்றார்.

வட்டிக்கு விட்டு பிழைப்பு நடந்தது : இதன்படி கடந்த வாரம் வருமானவரி மற்றும் உள்துறை மத்திய அதிகாரிகள் தூத்துக்குடி மற்றும் மதுரையில் உள்ள தனியார் தொண்டு நிறுவனங்களில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர், பின்னர் டில்லி சென்ற குழுவினர் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை எதுவும் வெளியிடாமல் இருந்தனர். இந்நிலையில் இந்த நிதி அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பணம் , ரெய்னா ஹெர்மான் என்ற ஜெர்மனியை சேர்ந்தவர் மூலம் நிதி போராட்டக்காரர்களை சென்றடைவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பணம் கேரள மீனவ சங்கங்கள் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வந்து பின்னர் கூடன்குளம் போராட்டக்காரர்களுக்கு போய் சேர்ந்திருக்கிறது. இந்த பணத்தை சிலர் வட்டிக்கும் விட்டு பிழைத்துள்ளனர்.
அணு ஆயுதத்தை பொறுத்தவரை இந்தியா முன்னேறுவது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளான ஜெர்மன், பிரான்ஸ்சுக்கு பொறாமையாகத்தான் இருந்து வருகிறது. சமீபத்திய பொக்ரான் அணு சோதனை மூலம் அமெரிக்கா இந்தியாவின் திறமையை கண்டு ஆச்சரியம் அடைந்தது. இதனால் ரஷ்யா மூலம் இந்தியா கூடன்குளம் அணுமின் நிலைய துவக்கம் இந்நாடுகளுக்கு மன நெருடலாகவே இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்கா தூண்டுதலின் பேரில் இந்த போராட்டம் வலுப்பெற்று இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

பீடி தொழிலாளர் மற்றும் மீனவர்கள் தங்களின் சொந்த காசை கொடுத்ததன் பேரில் எங்கள் போராட்டம் நடந்து வருகிறது என உதயக்குமார் கூறி வந்தார். இந்நிலையில் மத்திய அரசின் ஆய்வில் தெரிய வந்திருப்பதால் தொண்டு நிறுவனங்கள் மீதும் போராட்டக்காரர்கள் மீதும்

கேரளாவில் படித்தவர் உதயக்குமார்: போராட்டத்தை முன்னிறுத்தி நடத்திவரும் உதயக்குமார் கேரள பல்கலை.,யில் பட்டம் பயின்றவர். இதனால் இவருக்கும் இங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. ஜெர்மன் மூலம் வந்த நிதி கேரளாவுக்கு வந்தது, இந்த பணத்தை போராட்டக்காரர்களிடம் ஒப்படைக்க கேரளத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி கூடன்குளம் வந்து போயுள்ளனர். வரும் 31 ம் தேதி மத்தியகுழுவினர் 4 ம் கட்ட் பேச்சு நடத்தவுள்ளனர். இந்த பேச்சு வார்த்தையில் போராட்டக்குழுவில் இடம் பெற்றுள்ள நிபுணர்களையும் அழைக்க வேண்டும் என உதயக்குமார் வலியுறுத்தி வந்தார். இந்த குழுவினரும் கேரளாவில் இருந்து வந்த பணத்தை பெற்றுள்ளனர், குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் பணம் ஏழைகளுக்கு <உதவும் விதமாகத்தான் இருக்க வேண்டும். இதனை திரும்ப பெறுவதோ தொழில் நடத்துவதோ சட்டப்படி குற்றம் ஆகும். ஆனால் வட்டிக்கு விட்டுள்ளனர் என்பதுதான் கூடுதல் அதிர்ச்சி.

நன்றி : தினமலர்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது 1357389உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது 59010615உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Images3ijfஉண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 22, 2012 3:10 pm

தினமலர் செய்தி தாள் சொன்னா சரியா தான் இருக்கும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 22, 2012 3:20 pm

கைபுண்ணுக்கு கண்ணாடியா.

ஒரு போராட்டம் ஒரு சில நாள் தொடர்ந்தால் உண்மையில் போராடுபவர்கள் பின்வாங்கி விடுவர். கூட்டத்தில் கலந்து கொள்வது, சினிமாவில் கோரஸ் பாடுவது போல் பேட்டா, ட்ராப் அண்ட் பிக்அப், யூனியன் அளவுக்கு போய்விட்டது.

இதை எந்தச் செய்திகள் படிப்பவரும் உணர வேண்டும்.

சதாசிவம்
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 22, 2012 8:32 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 22, 2012 8:44 pm

இதில் எது உண்மையோ தெரியாவில்லை.. ஆனால் பல விடயங்களில் தினமலர் திட்டமிட்டே பொய் பிரச்சாரம் செய்கிறது. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக