புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! I_vote_lcapமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! I_voting_barமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! I_vote_rcap 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! I_vote_lcapமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! I_voting_barமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! I_vote_lcapமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! I_voting_barமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! I_vote_lcapமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! I_voting_barமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! I_vote_lcapமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! I_voting_barமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 23, 2012 1:29 pm

மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!!

Posted on January 22, 2012 by vidhai2virutcham

மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! Images?q=tbn:ANd9GcQKyX0WDtw3dxiAtXRDB6A8twrWRqNA9Msgvaj1uGDY2tGShMmo6gஇன்றைய
திருமணம் எங்கு நிச்சயிக்கப்படுகிறதென்ற கேள் விக்கு விடை தேடும் முன்னரே
வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது. நகலான நடை முறை வாழ்வுதான் எல்லாவ
ற்றிலும் வியாபித்திருக் கிறது. நிலையான, கருத்தொருமித்த மணவாழ்வு நிலைத்து
நிற்க தவமிருந்து பெறும் வரத்துக்குச் சமனாகிவிடுகிறது.

ஆண், பெண் என்ற இணைப்பில் கணவன், மனைவி என்ற உறவு எத்தனை வீதமானவை கலங்கமற்று ஜொலிக்கின்றன? எத்தனை வீதமானவை முலாம் பூசப்பட்டுத் தவிக்கின்றன?

அன்பு-அரவணைப்பு-விட்டுக்கொடுத்தல்-புரிந்துணர்வு-காதல்

மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! Images?q=tbn:ANd9GcSr_LgRKiT1C07SXJw6fW0VHsR5I-pRi9khGalGaunU3gRdW4oSYgஇவைகளெல்லாம்
எத்த னை சதவீதமானவை மண வாழ்க்கையில் கையெழு த்து இடுகின்றன என்பத னை
விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால், பெரும் பாலானவர்களின் வாழ்க் கையில் இவை
எல்லாவ ற்றுக்கும் விடை கொடுத்து வெகுநாட்களா கின்றன. அபபடியானதொரு போலி
வாழ்க்கை முறைதான் மண வாழ்வில் பெரும் பாலும் கலக்கப்படுகிறது.

இன்றைய வாழ்வின் முக்கிய இலட்சியமாகவிருப்பது, படிப்பது, மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! Images?q=tbn:ANd9GcSNLmSfaBRqiM-dzaw4AavkbzGx6Ox4eLe8oCR7I-KqPzOz9jYnwwவேலை
செய்வது,திருமணம் செய்து கொள்வது, ஓர் இருப்பிடத்தை அமைத்துக் கொள்வது
எனச் சுருங்கி விட்டது. அதனையும் மீறி பல உள்ளார்ந்த உணர்வு களைச்
சென்றடையும் முன்னரே மனிதனின் இந்த அடிப்படைத் தேவைகளிலேயே காலமும் நேரமும்
கரைந்து போய்விடுகிறது. மணவாழ்க்கை இணக்க மாக அமையாவிட்டால் வாழ்க்கையில்
வெற்றி பெறு வது இயலாத ஒன்றாகிவிடும்.

தனக்காக, தன்குடும்பத்துக்காக உண்மையான அன்புடன் வாழ்வ தனை விட்டுவிட்டு பிறரின் மதிப்பு, கௌரவம், புகழுக்காக வாழும் இமிடேஸன் வாழ்க்கைiயும் மணமுறிவுக்கு முக்கிய காரண மாக அமைகிறது.

பெரும்பாலும் மணவாழ்க்கை யில்
ஏனிந்த உறவு முறிவு? கண வன்- மனைவிக்கு இடையில் ஏனிந்த இடைவெளி? ஒரே படுக்
கையில் விரோதிகளாக வாழ் வதனை விடத் தனித்து வாழ லாம் என்ற வெ றுப்பு உணர்வு
எல்லாவற்றிலும் வியாபித்திருக்க என்ன காரணம்?

திருமணத்தில் வெற்றி கண்டவரும் திருமணத்தி;ல் கசப்பினை மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! Images?q=tbn:ANd9GcREoXoMM9fXh8Bea5b0UxDSEeu31tjAB26ED6MSkAv9PMMNZdWd5gஅனுபவிதத்வர்களுக்கும்
இடையிலுள்ள வேறுபாடுகளை உளவியல் அடிப்படை யில் நோக்கினால் நட்புக்குத்
தேவையான ஒத்த அக்கறைகள், விருப்பங்கள், ஆர் வங்கள், நோக்கங்கள் ஆகியவை திரு
மண வெற்றிக்கு ஆதாரங்களாக விளங் குகின்றன. மேலும் மத நம்பிக்கை, பழக்க
வழக்கங்கள், பழமையைப் பேணுவது வாழ்வின் தத்துவங்கள். நண்பர்கள்;,
குழந்தைகளைப் பராமரித்தல், பொருளா தாரம் ஆகியவற்றில் மனம் ஒத்து இணை
க்கமுடையவர் களாக இருக்கின்றனர்..

மகிழ்வற்ற மணவாழ்க்கைகை; கொண்ட
வர்களிடம் கேட்டால் பெண்களிடமுள்ள ஆர்வம் எதிர்பார்ப்புகள், ஆசைகள்,
தாம்பத்தியம் பற்றிய எண்ண ங்கள் ஆகியன வேறுபட்டிருப்பதே குடும்ப முரண்
பாட்டுக்கு காரணங்களாக கூறப்படும்.

சின்னச் சின்ன விடயங்களைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமை மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! Images?q=tbn:ANd9GcSE6m18S-LvxLHZUQ_4d03iXKDHjuXM9uEu5FzjTGTpbU9U0FTtHAக்கு
என்ன காரணம்? இப்படித் தான் வாழ வேண்டும் என்ற வரை யறை கரைந்து போய்
விட்டதா? மேலும் குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கா ன உளவியல் ரீதியான
காரணங்களைப் பார்த்தால் ஆண், பெண் இருபாலாருமே தங்களுக்கான எல்லையைக்
கடந்து வரும் போது உறவுச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். ஓர் ஆணின்
மனநிலையும் பெண்ணின் மனநிலையும் முற்றிலும் மாறுபட்டவை.

நல்ல திருமணங்கள் எப்படித்
தோற்றுப் போகும் என்ற கேள்விக்கு எளிதாக ஒரு விளக்கம் வேண்டுமென்றால,;
வெளிப்பார்வைக்கு நல்லது போன்று தோன்றிய திருமணத்தின் உள்ளே சில
குறிப்பிடத் மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! Images?q=tbn:ANd9GcSDB8sUcHn0R2OjxrHT3f0CT5j6K3q0k5R-TRidooSE7noFQdzaQAதக்க குற்றங்களும் குறைபாடு களும் இருந்திருக்கக் கூடும் என்பது தான்.

ஒரு மண முறிவு அல்லது மண விலக்கு
(divorce) நிகழ்கின்ற போது பொருந்தாத திருமணம் முறிந்து விட்டது என்று எண்
ணுவதுதான் நடைமுறை வழ க்கு. ஆனால், எல்லா விதத் திலும் பொருத்தமாக அமைந்த
திருமணம் கூட உடைந்து போகின்றனவே. அது ஏன்? சம்பந்தப்பட்ட வர்களின்
எதிர்பார்ப்புகள் எல்லை மீறுவதே இதற்குக் காரணம். இந்த எல்லை மீறிய
எதிர்பர்ப்பு மனக்குறையையும் அதிருப்தியை யும் ஏற்படுத்தலாம்.

மனக்குறைகள் எதனால் ஏற்படுகின்றன ?

மனக்குறைகள் எதனால் ஏற்படுகின்றன என்று பார்த்தால்,
மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! Images?q=tbn:ANd9GcRlKg02wAtbrWErNB0ZB_jK3Rx7DyDmSCNUY0pCWia-TkmR8RYb
1. எதிர்பார்ப்புகள் உயர்ந்து கொண் டே சென்று அதனை எட்டா முடியாத விடயம் என்றாகும் போது…

2. மணம் முடித்த ஆணும் பெண்ணும்
சமுதாயத்துக்கு ஒரு தொகுப் பாகத் தென்பட்டாலும் உள்ளுக்குள் தாங் கள்
இருவரும் வௌ;வேறு தனித் துவம் உடையவர்கள் என்று எண்ண த் தலைப்படும்போது…

3. மனைவி என்பவள் தன்னுடைய
ஆளுகைக்கு உட்பட்டவள் என்ற நினைப்பு ஆண்டாண்டு காலமாக ஆணின் உள்ளத்தில்
ஊறியுள் ளது. எவ்வளவுதான் பேச்சாற்றல், விழிப்புணர்வு என்று வந்தாலும் அதிலிருந்து வேறுபட்டு பெண்ணுக்குச் சாதகமாகச் சிந்திப்பதற்கு அவரின் மனம் இடம் தராதபோது..

4. தோற்றுப் போகும் திருமணத்தில்
பாலுறவு பற்றிய எதிர்பார்ப்பு களும் அடங்குகிறது. ஒருவா மற்றவரின்;
உள்ளுணர்வுகளை, உணர்ச்சிகளை அறிந்து வைத்திருக்காத போதுஸ

5. மணம் முடித்த கையுடன் (வேலை
நிமித்தம்) அதிக காலம் பிரிந் திருப்பதும் நெறி தவறி வழி மாற இடமுண்டு.
விவா கரத்துக்கு இது இடமளிக்கின்றபோது

6. அடுத்ததாக இளவயது திருமணங்களை
எடுத்துக் கொள்ளலாம். சிறுவயதில் பொருத்தமில்லாத ஒருவரைத் திருமணம் செய்து
கொள்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட வயதுக்கு அப்புறம் அவர்களது மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! Images?q=tbn:ANd9GcTzG6z4dxUSOk0LvzDERf72zejPA61xO3Dt3XziGr55s6KC8iEDஆழ்மன
விருப்பத்துக்கு ஏற்ற ஒருவரைப் பார்க்கும்போது மனம் தடுமாடுகிறார்கள். அதீ
த எதிர்பார்ப்புடன் திருமண பந்தத்தை உரு வாக்கி அந்த எதிர்பார்ப்பு
பூஜ்யமாகிப் போ கும்போது அடுத்த உறவை நாடுகிறார்கள். உளவியல் ரீதியான
இந்தக் காரணங்க ளைத் தொடர்ந்து விவாகரத் துகளும் அதிகரித்து தனித்து வாழும்
ஆண், பெண் எண்ணிக்கை களும் அதிகரித்து பிரச்சினைகளும் அதிகமாகும்.

7. கட்டாயத் திருமணம். கவர்ச்சி
கலந்த கண்டதும் காதல். கல்வி, குடும்ப பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்,
ஏமாற்றங்கள், சந்தேகம் இவைகள் கூட இணைந்த வேகத்தில் பிரிவுக்கு வழியமைக்கி மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! Images?q=tbn:ANd9GcSt6T4Ncyx6EDKPcXjCrp2OIpUJyQaK9UQBjt4X_lCxRm_6LfImYQன்றன.

பொதுவாக இருபது வயதுக்கு முன் திரு
மணம் செய்பவர்களின் மண வாழ்க்கை வெற்றி பெறுவது அரிது. அதே போல் முப்பது
வயதுக்கு மேல் மணம் புரியும் பெண்களும் 35 வயதுக்கு மேல் மணம் புரியும்
ஆண்களும் நீடித்த மகிழ்வான மணவாழ்வு நடத்துவதில்லை என்று மணமுறிவு பற்றிய
புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே, மண வாழ்வின் வெற்றிக்கு
ஒரு குறிப்பிட்ட வயது சிறப்பாகக் கருதப்படுகிறது. அதற்கு மன எழுச்சி
முதிர்ச்சியே அடிப்ப டையாக அமைகிறது.

மண வாழ்க்கை கசப்பதற்கும் முறிவதற்கும் இன்னுமொரு காரணி பொருளாதாரம். மணவாழ்வில் பொருளாதார வசதிகள் அதிகம் மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! Images?q=tbn:ANd9GcQnxegTzcfQmhCbK9XccPD1HZWJqZYEXwu5px527E64yLrfKWOIvQபங்கு
பெறாத நிலையில் கடன், வேலை இல்லாத் திண் டாட்டம் இவைகளும் சிக்க லை
ஏற்படுத்தலாம். அதே நேரம், குடும்பத்து க்காக உழைக்கிறேன் என்ற நாமத் துடன்
பணம், பணம் என்று ஓடி ஓடி உழைத்து குடும்ப த்தை ஒரு வங்கியாக நினை க்கும்
பட்சத்தில் மனைவி, பிள்ளைகள் தூரமாகி பணம் மாத்திரம் அருகில் துயில்
கொள்ளும் நிலையே ஏற்படும். கணவனிடம்தான் அன்பு, அரவணைப்பு, ஆறு தல், உடல்
;சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். அமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! Images?q=tbn:ANd9GcQtDmsYYQKrG1DurXlb9ehBJJeFZ_vt6YU-47aBdfRkxqD1hiCyவனே
எட்டாத தூரத்தில் இருக்கும் பட்சத்தில் மனைவியான வளின் எண் ணங்கள்,
அபிலாஷைகள், எதிர் பார்ப்பு கள் அனை த்தையும் யாரிடம் போய் சொ ல்ல
முடியும்? அவள் மூன்றாம் நபரின் அன்பை நாடுவதும் வாழ்க்கையின் ஒரு வித
துரதிர்ஷ்டம்தான். தனிமை, பிரிவு, பிரச்சினைகள் தலைதூக்கு கின்றன.

மேலும் மணவாழ்வு பொருத்தத்தில் கண
வனும் மனைவியும் அவர்கள் கற்ற கல்வி த்துறையில் சமத்துவத் தன்மையுடன் காணப்
பட்டால் மகிழ்சி பெருகும். உயர்ந்த கல்வியும் மணவாழ்வுக்கு மகிழ்சி அளிக்
கக்கூடியது.

அடுத்தாக, விவாதங்கள், பொறாமை,
ஒழுக்கமின்மை போன்றவற் றால் மணவாழ்வில் துன்பமே மிகுதியாக இருக்கிறது.
என்று 1500 வரலாறுகளை ஆராய்ந்த அமெரிக்க சமூகப் பணி நிறுவனத்தின் மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! Images?q=tbn:ANd9GcRnmyK52OvswrYVPuUdcGnRetAGWZNjpm9OM8rmiI3iRs5uBsg1ஆராய்;ச்சி
எடுத்துக் காட்டுகிறது. ஒன்பது சத வீதத்தினர் பொறாமை யினாலும் முப்பது சத
வீதத்தினர் ஒழுக்கமின்மையாலும் நாற்ப த்தியொரு சதவீதத்தினர் தூற்றுதலி
னாலும் தங்கள் மண வாழ்வு முறிந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கணவன்-
மனைவி இரு வரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க் கையில் அதிக நாட்டம் உள்ள வராக
இருந்து மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடி யாக இல்லாமல்
போகும்போதுதான் பிரச்சி னைகள் பூதாகரமாக எழுகின்றன. விரிசல்கள் ஆழமாகின்றன.
அந்தரத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒதுக்குவதும் மணவாழ்வை வெல்லும் வழி.

மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! Images?q=tbn:ANd9GcQclUzC3ZdkG_8c3mAxX82KdSJhOz6oo7xHAZPHvpg0cE7_3z_Vஆகவே,
அடிப்படையான வாழும் கலையைக் கற்றுக் கொண்டால் மணவாழ்வு இனிமை சேர்க்கும்.
பொதுவாக பொருத்தமான திரு மணமானாலும் பொருந்தாத திருமணமானாலும் நிறைவேறாத
ஆசைகளைக் கணக்கில் கொண்டு எடைபோட்டோமேயானால் எந்தத் திருமணமும்
ஈடுகொடுக்காது. எல்லோருடைய வாழ்விலும் இன்பங்களும் துன்பங்களும் ஏற்ற த்
தாழ்வுகளும் கருத்து முரண் பாடுகளும் உள்ளன. அவற்றை ஈடு செய்து கொண்டு
போவதுதான் அறிவுடமை.

முதலில் வீடு வீடாக இருக்க வேண்டும். நீதிமன்றமாக மாறக் கூடாது. சட்டங்கள் இயற்றி கணவனோ மனைவியோ வழக்கறிஞ மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்..!! Images?q=tbn:ANd9GcQVsHuyfBhvihoMtnPqXAyLaR6JTgAUYeFjTsFstqYEnxnha6DtZwராகவும்
நீதிபதியாகவும் மாறக் கூடாது. அதன் முடிவுகள் தீர்ப்புகள் திருத்தப்படா
மலேயே மனமுறிவுக்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும். ஆகவே, அனைத் தினையும்
சமாளித்துச் செல்வோம் என்ற எண்ணம் உறுதியாகின்ற போது திருமண ங்கள் தோற்றுப்
போக மாட்டாது.

thanks to illama

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக