Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுகதை
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
விடுகதை
First topic message reminder :
வெளுக்காத போர்வை வெண்மையாய் இருக்கும்
நிரப்பாத குடம் நிறைந்தே இருக்கும் -அது என்ன ?
என்ன சொல்லி அழைத்தாலும் வர மாட்டாள் ,
ஏழு அறைக்குள் இருக்கும் இந்திரப்பெண் பட்டு மேல் பட்டுடுத்தி
பல்லக்கில் வைத்து சுற்றி இழுத்தவுடன் துள்ளி வெளியே வருவாள் - அவள் யார் ?
பட்சி இரண்டும் ஒரு நிறம்
பறக்கிறது வெகுதூரம்
அன்னம் ,தண்ணீர் குடிக்காது
ஒரு கூட்டிலும் அடையது - அது என்ன ?

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி- இளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
Re: விடுகதை
ஜாஹீதாபானு wrote:அப்போ என்ன தான் விடை சொல்லிடேன்அல்கெனா ரிஷி wrote:பிஜிராமன் wrote:முதல் ஒண்ணுக்கு, கண் கண்ணீர்
சரியா
தவறு ராமன்![]()
இது தான் அம்மா பதில்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி- இளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
Re: விடுகதை
மூன்றாவது கண்கள் என்று நினைத்தென் சரியா இருக்கு நன்றி ரிஷிஅல்கெனா ரிஷி wrote:வெளுக்காத போர்வை வெண்மையாய் இருக்கும்
நிரப்பாத குடம் நிறைந்தே இருக்கும் -அது என்ன ? தேங்காய்
என்ன சொல்லி அழைத்தாலும் வர மாட்டாள் ,
ஏழு அறைக்குள் இருக்கும் இந்திரப்பெண் பட்டு மேல் பட்டுடுத்தி
பல்லக்கில் வைத்து சுற்றி இழுத்தவுடன் துள்ளி வெளியே வருவாள் - அவள் யார் ? வரகு அரிசி
பட்சி இரண்டும் ஒரு நிறம்
பறக்கிறது வெகுதூரம்
அன்னம் ,தண்ணீர் குடிக்காது
ஒரு கூட்டிலும் அடையது - அது என்ன ? கண்கள்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: விடுகதை
ஜாஹீதாபானு wrote:மூன்றாவது கண்கள் என்று நினைத்தென் சரியா இருக்கு நன்றி ரிஷிஅல்கெனா ரிஷி wrote:வெளுக்காத போர்வை வெண்மையாய் இருக்கும்
நிரப்பாத குடம் நிறைந்தே இருக்கும் -அது என்ன ? தேங்காய்
என்ன சொல்லி அழைத்தாலும் வர மாட்டாள் ,
ஏழு அறைக்குள் இருக்கும் இந்திரப்பெண் பட்டு மேல் பட்டுடுத்தி
பல்லக்கில் வைத்து சுற்றி இழுத்தவுடன் துள்ளி வெளியே வருவாள் - அவள் யார் ? வரகு அரிசி
பட்சி இரண்டும் ஒரு நிறம்
பறக்கிறது வெகுதூரம்
அன்னம் ,தண்ணீர் குடிக்காது
ஒரு கூட்டிலும் அடையது - அது என்ன ? கண்கள்
![]()
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி- இளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
Re: விடுகதை
நன்றிகள் தோழி............எப்படியும் நான் ஒரு சரியான விடை தான் கூறியுள்ளேன்.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: விடுகதை
பிஜிராமன் wrote:நன்றிகள் தோழி............எப்படியும் நான் ஒரு சரியான விடை தான் கூறியுள்ளேன்.....
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி- இளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
Re: விடுகதை
அல்கெனா ரிஷி wrote:பிஜிராமன் wrote:நன்றிகள் தோழி............எப்படியும் நான் ஒரு சரியான விடை தான் கூறியுள்ளேன்.....![]()
![]()
அடுத்த விடுகதையில், என் திறனை காண்பிக்கிறேன்............ஹ
![நான் ரெடி, நீ ரெடியா](/users/1813/71/41/02/smiles/89452.gif)
![நான் ரெடி, நீ ரெடியா](/users/1813/71/41/02/smiles/89452.gif)
![நான் ரெடி, நீ ரெடியா](/users/1813/71/41/02/smiles/89452.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: விடுகதை
அய்யோ அய்யோ...ஒண்ணும் புரியல...ஆள விடுங்க சாமி...
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: விடுகதை
பிஜிராமன் wrote:அல்கெனா ரிஷி wrote:பிஜிராமன் wrote:நன்றிகள் தோழி............எப்படியும் நான் ஒரு சரியான விடை தான் கூறியுள்ளேன்.....![]()
![]()
அடுத்த விடுகதையில், என் திறனை காண்பிக்கிறேன்............ஹஹ
ஹ
.......
:bball:
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி- இளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
Re: விடுகதை
ரா ரா பின்னாடி நாமும் ஓடிவிட வேண்டியதுதான்RaRa3275 wrote:அய்யோ அய்யோ...ஒண்ணும் புரியல...ஆள விடுங்க சாமி...![]()
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: விடுகதை
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ரா ரா பின்னாடி நாமும் ஓடிவிட வேண்டியதுதான்RaRa3275 wrote:அய்யோ அய்யோ...ஒண்ணும் புரியல...ஆள விடுங்க சாமி...![]()
![]()
![]()
ஈகரையில் ஓட்டப் பந்தயப் போட்டி வைத்தால், சிறப்பாக இருக்கும்........
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|