ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் இன்று "டிராகன்' புத்தாண்டு

2 posters

Go down

சீனாவில் இன்று  "டிராகன்' புத்தாண்டு Empty சீனாவில் இன்று "டிராகன்' புத்தாண்டு

Post by இளமாறன் Mon 23 Jan 2012 - 14:17

பீஜிங்: சீனாவில் இன்று புத்தாண்டு பிறப்பதையொட்டி, நேற்று முதல், 15 நாட்கள் கொண்டாட்டம் துவங்கியது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.சீனாவில் கி.மு. 500ம் ஆண்டில், நாள்காட்டி சீர மைக்கப்பட்டது. இது சூரிய சந்திர நாள்காட்டி என அழைக்கப்படுகிறது. இளவேனிற்பருவத்தில் இந்த நாள் காட்டியின்படி புத்தாண்டு துவங்கும். அதனால், இது வசந்த விழா எனவும் அழைக்கப்படும்.

சீன வானியல்படி, மொத்தம் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு விலங்குகள் அடையாளமாகக் குறிக்கப்படும். அந்த விலங்கின் பெயரால் அந்த ஆண்டு குறிக்கப்படும். அதன்படி, இன்று டிராகன் ஆண்டு பிறக்கிறது. "டிராகன்'என்பது சீன தொன்மத்தில் வரும் ஒரு கற்பனை விலங்கு."டிராகன்' அரசக் குடும்பங்களின் அடையாளமாக சீனாவில் அறியப்படுகிறது. அடிக்கடி, வெள்ளம் மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில், நீரின் தெய்வமாகவும் கருதப்படுகிறது. தற்போது சீனாவைக் குறிக்க இந்த "டிராகன்' தான் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

சீனாவில் இன்று, "டிராகன்' புத்தாண்டு பிறப்பதை ஒட்டி, இன்று முதல், 15 நாட்கள் வசந்த விழா நடக்கும். இதில் கலந்து கொள்வதற்காக இடம் பெயர்ந்து வாழும் 134 கோடி பேர், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். இதுதான், ஆண்டுதோறும் நடக்கும் உலகின் மிகப் பெரிய இடப்பெயர்வாகக் கருதப்படுகிறது.புத்தாண்டை ஒட்டி, அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுப் பதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புத்தாண்டு, சீனாவில் மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், மக்காவு, தென் கொரியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சீனா உள்ளிட்ட இந்த நாடுகளில் புத்தாண்டிற்காக, ஒன்று முதல் நான்கு நாட்கள் வரை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சீனாவில் இன்று  "டிராகன்' புத்தாண்டு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சீனாவில் இன்று  "டிராகன்' புத்தாண்டு Empty Re: சீனாவில் இன்று "டிராகன்' புத்தாண்டு

Post by ராஜ்அருண் Mon 23 Jan 2012 - 15:15

நம் நாட்டு கோவில்களில் காணப்படும் யாழி என்கிற மிருகம் சைனா வில் ட்ராகன் என்று சொல்லபடுவதாக கேள்வி பட்டேன்

சீனாவில் இன்று  "டிராகன்' புத்தாண்டு Yalli
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று தெலுங்கு புத்தாண்டு
» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
»  சென்னையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை
» இன்று தமிழ்நாட்டில் இன்று பஸ்-ரெயில்கள் ஓடும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறந்து இருக்கும்
» கழுகின் பிடியில் சிக்குமா டிராகன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum