ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Today at 1:20 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 1:07 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by ayyasamy ram Today at 8:00 am

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Today at 7:59 am

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Today at 7:58 am

» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by ayyasamy ram Today at 7:53 am

» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது !
by ayyasamy ram Today at 7:49 am

» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...
by ayyasamy ram Today at 7:46 am

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 pm

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:34 pm

» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by Dr.S.Soundarapandian Yesterday at 11:31 pm

» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.
by velang Yesterday at 11:13 pm

» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by ayyasamy ram Yesterday at 11:12 pm

» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by T.N.Balasubramanian Yesterday at 10:48 pm

» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» குழந்தைகள் ஓட்டும் ரயில்!-கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 5:33 pm

» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by ayyasamy ram Yesterday at 10:28 am

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:25 am

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by ayyasamy ram Yesterday at 10:24 am

» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க?
by ayyasamy ram Yesterday at 10:23 am

» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் !!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்!
by ayyasamy ram Yesterday at 10:12 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?
by ayyasamy ram Yesterday at 10:08 am

» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
by ayyasamy ram Yesterday at 10:05 am

» முத்தத்தின் அர்த்தங்கள்
by ayyasamy ram Sun Jan 17, 2021 6:18 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Sun Jan 17, 2021 5:41 pm

» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by சக்தி18 Sun Jan 17, 2021 3:26 pm

» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை
by சக்தி18 Sun Jan 17, 2021 2:46 pm

» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by சக்தி18 Sun Jan 17, 2021 2:33 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by சக்தி18 Sun Jan 17, 2021 2:27 pm

» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Sun Jan 17, 2021 8:46 am

» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Sun Jan 17, 2021 6:51 am

» நாவல் தேவை
by prajai Sun Jan 17, 2021 12:03 am

» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 10:53 pm

» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Sat Jan 16, 2021 10:28 pm

» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:58 pm

» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 8:24 pm

» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 8:19 pm

» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Sat Jan 16, 2021 5:33 pm

» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 4:52 pm

» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 4:51 pm

» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 4:50 pm

» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 4:48 pm

» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 4:47 pm

Admins Online

இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Go down

வாழ்த்து இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Post by சரண்யா ராஜேந்திரன் on Mon Jan 23, 2012 1:24 pm

மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...
தாமதத்திற்கு உறவுகள் மன்னிக்கவும்....


அணி - அன்பு
அணிதல் - சூழ்தல்
அணிமை - சமீபம்
அணியல் - வரிசை
அணில்வரியன் - முதுகில் வரியுள்ள பசு
அணு - உயிர்,சிறுமை,நுண்மை
அணுக்கம் - அணிமை
அணுக்கன் - நண்பன்
அணுக்கன் திருவாயில் - கருப்பக்கிரக வாயில்
அணரி - அண்ணம்
சரண்யா ராஜேந்திரன்
சரண்யா ராஜேந்திரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 07/12/2011
மதிப்பீடுகள் : 16

http://penpirai.ப்ளாக்ஸ்பாட்.com

Back to top Go down

வாழ்த்து Re: இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Post by சரவணன் on Mon Jan 23, 2012 1:27 pm

@சரண்யா ராஜேந்திரன் wrote:மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...
தாமதத்திற்கு உறவுகள் மன்னிக்கவும்....
மன்னிப்பு:- தமிழ்ல எங்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை..

நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். மகிழ்ச்சி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழ்த்து Re: இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Post by வின்சீலன் on Mon Jan 23, 2012 2:15 pm

சரண்யா ராஜேந்திரன் எனக்கு இது romba பிடிச்சிருக்கு. வாழ்த்துகள் :வணக்கம்:
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
மதிப்பீடுகள் : 69

Back to top Go down

வாழ்த்து Re: இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Post by இளமாறன் on Mon Jan 23, 2012 2:19 pm

@சரண்யா ராஜேந்திரன் wrote:மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...
தாமதத்திற்கு உறவுகள் மன்னிக்கவும்....


அணி - அன்பு
அணிதல் - சூழ்தல்
அணிமை - சமீபம்
அணியல் - வரிசை
அணில்வரியன் - முதுகில் வரியுள்ள பசு
அணு - உயிர்,சிறுமை,நுண்மை
அணுக்கம் - அணிமை
அணுக்கன் - நண்பன்
அணுக்கன் திருவாயில் - கருப்பக்கிரக வாயில்
அணரி - அண்ணம்


புதிதாய் தமிழ் வார்த்தைகளை அறிந்து கொண்டேன் நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

வாழ்த்து Re: இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Post by சரண்யா ராஜேந்திரன் on Tue Jan 24, 2012 2:10 pm

வின்சீலன் அவர்களுக்கு,

அம்மா என்றால் பெண் என்பதை குறிக்கும்.
மேலும் வலியால் துன்புறும்போது உபயோகபடுத்தப்படும்.
வேறு விளக்கங்கள் நானும் அறியேன்..

இதனை தமிழ் ஆசிரியர்கள் மட்டுமே அறிந்திருக்க வேண்டுமென்ற நியதி இல்லை.
நான் M.Sc(Software Engineering) முடித்துள்ளேன்.
சரண்யா ராஜேந்திரன்
சரண்யா ராஜேந்திரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 07/12/2011
மதிப்பீடுகள் : 16

http://penpirai.ப்ளாக்ஸ்பாட்.com

Back to top Go down

வாழ்த்து Re: இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Post by இளமாறன் on Tue Jan 24, 2012 2:13 pm

@சரண்யா ராஜேந்திரன் wrote:
நான் M.Sc(Software Engineering) முடித்துள்ளேன்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சாஃப்ட்வேர் முடித்து விட்டு தமிழ் மேல் இவ்வளவு ஈடுபாடா அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

வாழ்த்து Re: இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Post by ரா.ரா3275 on Tue Jan 24, 2012 6:18 pm

எந்த ware படித்தாலென்ன?...வேரை மறக்காமலிருந்தால் சரி...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

வாழ்த்து Re: இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Post by வின்சீலன் on Tue Jan 24, 2012 9:12 pm

@சரண்யா ராஜேந்திரன் wrote:வின்சீலன் அவர்களுக்கு,

அம்மா என்றால் பெண் என்பதை குறிக்கும்.
மேலும் வலியால் துன்புறும்போது உபயோகபடுத்தப்படும்.
வேறு விளக்கங்கள் நானும் அறியேன்..

இதனை தமிழ் ஆசிரியர்கள் மட்டுமே அறிந்திருக்க வேண்டுமென்ற நியதி இல்லை.
நான் M.Sc(Software Engineering) முடித்துள்ளேன்.
நம்பவே முடியல நீங்க தமிழ் ஆசிரியர்னு நினச்சேன் , கட்சில நீங்களும் நம்ப கட்சி தானா(கம்ப்யூட்டர் சயின்ஸ்) .
மகிழ்ச்சி :அடபாவி:
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
மதிப்பீடுகள் : 69

Back to top Go down

வாழ்த்து Re: இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum