ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு தகவல்

+68
ஹர்ஷித்
இரா.பகவதி
காளைவேந்தன்
ரா.ரா3275
sinthiyarasu
பிஜிராமன்
ரேவதி
முரளிராஜா
பாரதி பாலமுருகன்
அசுரன்
ந.கார்த்தி
மகா பிரபு
ரபீக்
SK
ARR
அகீல்
டயானா
பிளேடு பக்கிரி
மீனா
உமா
siva1984
மஞ்சுபாஷிணி
ரமீஸ்
ஹாசிம்
ரிபாஸ்
கலைவேந்தன்
வேணு
jahubar
இளமாறன்
தமிழ்
ஹனி
ப்ரியா
எஸ்.அஸ்லி
சம்சுதீன்
mohan-தாஸ்
snehiti
prabumurugan
Aathira
அப்புகுட்டி
சரவணன்
யமுனாஸ்
நிலாசகி
உதயசுதா
சபீர்
செந்தில்
kalaimoon70
வழிப்போக்கன்
saramjit
சாந்தன்
Anandh
தாமு
பாலாஜி
வித்யாசாகர்
VIJAY
சதீஷ்குமார்
ரூபன்
இளவரசன்
ராஜா
kirupairajah
nandhtiha
Chocy
அபிராமிவேலூ
mdkhan
மகாமுனி
சிவா
மீனு
பிரகாஸ்
Manik
72 posters

Page 9 of 62 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 35 ... 62  Next

Go down

தினம் ஒரு தகவல் - Page 9 Empty தினம் ஒரு தகவல்

Post by Manik Wed Sep 30, 2009 4:09 pm

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


தினம் ஒரு தகவல் - Page 9 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by Manik Mon Nov 09, 2009 9:05 pm

இன்றைய தகவல் :

தற்போது இந்தியரின் சராசரி வாழ்க்கை எத்தனை வருடங்கள் ?
67 வருடங்கள்

நிலநடுக்கோடு விண்கல ஏவுதளம் அமைந்துள்ள இடம் ?
தும்பா

இந்தியாவில் வான்வழிப் போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
1930

தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கப்பெறும் டெல்டா பகுதி?
காவிரி

இந்தியாவில் நிலக்கரி கிடைக்கும் வட்டாரம்?
தாமோதர் பள்ளத்தாக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 9 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by Manik Tue Nov 10, 2009 10:22 am

தமிழ்நாட்டின் மிக நீளமான நதி ?

காவிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 9 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by பாலாஜி Tue Nov 10, 2009 10:42 am

தினம் ஒரு தகவல் - Page 9 677196 தினம் ஒரு தகவல் - Page 9 677196 தினம் ஒரு தகவல் - Page 9 677196
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 9 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by தாமு Tue Nov 10, 2009 10:47 am




  • நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும். தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும்.







  • சிறு திட்டங்களை தீட்டாதீர்கள், நம் இரத்தத்தைக் கிளர்ந் தெழச் செய்யும் சக்தி அவற்றிற்கில்லை…. பெருந் திட்டங்களைத் தீட்டுங்கள்; நம்பிக்கையுடன் உயர்ந்தவற்றைக் குறி வைத்து வேலை செய்யுங்கள்.







  • சுய கெளரவம் என்பது நம்மைப் பற்றி நாம் எப்படி எண்ணுகிறோம் என்பதே ஆகும். நம்மைப் பற்றிய நம் எண்ணமானது நம் வேலையில் நம் செயல்திறன் நம் உறவு முறைகள், பெற்றோர்களாக நாம் செயல்படும் விதம், வாழ்வில் நாம் சாதிப்பவை போன்ற எல்லாவற்றையும் மாற்றும் சக்தி கொண்டது. சுயகெளரவம் என்பது வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 9 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by தாமு Tue Nov 10, 2009 10:52 am

எது அழகு


தத்துவ ஞானி சாக்ரடீஸிடம் ஒரு முறை, ''எது அழகு?'' என்று கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு சாக்ரடீஸ் தந்த பதில்: ''பானையில் உணவு இருக்கிறது. அதை எடுக்க உதவுவது எது? தங்கக் கரண்டியா... மர அகப்பையா? எது பயனுள்ளதாக இருக்கிறதோ, அதுவே அழகு என்றாராம்”.




முதல் நாளிலேயே ஞானோதயம்




தன்னைப் பெரிய அறிவாளியாகக் கருதிய ஒருவன், ஞானி ஒருவரை சந்தித்தான். இந்த உலகத்தில் எந்தப் புத்தகத்திலும் காணப்படாத முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உபதேசத்தை அவனுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்திருந்தார் அந்த ஞானி. அதைப் பெறவே ஞானியைச் சந்தித்தான் அந்த ஆசாமி.
அவனிடம், ''மழையில் போய் நின்று கொண்டு தலையையும் கைகளையும் உயரத் தூக்கு. உனக்கு முதல் ஞானோதயம் அப்போது உண்டாகும்'' என்றார் ஞானி.

மறுநாள், ஞானியிடம் வந்தான் அந்த ஆசாமி. ''நீங்கள் சொன்னது போலவே செய்தேன். என் உடல் முழுவதும் நனைந்து போனது. என்னை, ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!'' என்றான். சற்றும் தாமதிக் காமல் ஞானி கூறினார்: ''நல்லது”. முதல் நாளிலேயே உனக்கு இவ்வளவு ஞானோதயம் ஏற்பட்டு விட்டதே!!!
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 9 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by வித்யாசாகர் Tue Nov 10, 2009 11:55 am

தினம் ஒரு தகவல் - Page 9 677196 தினம் ஒரு தகவல் - Page 9 677196 தினம் ஒரு தகவல் - Page 9 677196

நல்ல தகவல்கள் தவறாமல் அதிக பட்சம் படிக்கிறேன்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 9 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by தாமு Tue Nov 10, 2009 4:31 pm

தினம் ஒரு தகவல் - Page 9 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 9 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by தாமு Wed Nov 11, 2009 7:23 am



  • இளைஞர்களிடம் இனிமையாகவும், முதியவர்களிடம் பிரியமாகவும், துன்பப்படுகிறவர்களிடம் இரக்கமாகவும், எளியவர்களிடம் பொறுமையாகவும் இரு. சில சமயங்களில் இவர்களிடம் ஒருவராக நாம் இருக்கக் கூடும்.


  • கடுமையான பனிக்காலத்தில் தான் மலர்கள் குளிர்ச்சியாகவும், மென்மையாகவும் இருக்கின்றன. கருணையுள்ள இதயம் கண்ணீரால் நனைக்கப்படும்போதும் மென்மையாகவே இருக்கும்.


  • வாழ்ந்தவன் வீழ்ந்து விட்டால் அவன் குடும்பம் சந்திக்கு வந்து விடுகிறது. வைரம் மண்ணில் விழுந்து விட்டால் நாய் கூட மிதிக்கிறது. இருக்கும் இடமும், இருக்கும் நிலையும் தாழ்ந்தால் எல்லாரும் மிதிப்பார்கள்.




  • இந்த உலகில் பிறந்த உயிரினங்களில் சிறு பூச்சி முதல் மனிதன் வரை ஆசைக்கு அடிபணியாத உயிரினங்களே இல்லை என கூறலாம். அவ்வாறு ஆசைக்கு அடிப்பட்ட நாம் ஏதாவது ஒரு வகையில் நமது வாழ்க்கையை தொலைக்கிறோம். இதில் விலங்கினங்கள் ஏதாவதொரு (தனது) புலன்களின் ஆசையினால் மட்டுமே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் ஐம்புலன்களாலும் வாழ்க்கையை தொலைக்கின்றான். உதாரணமாக, மீன் எதனால் அழிகிறது? தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்டு வாயை திறந்து புழுவைச் சாப்பிடுகிறது. மரணம் மீனைச் சாப்பிடுகிறது.



    -ஆனந்த் பிரசாத் தினம் ஒரு தகவல் - Page 9 678642
    தாமு
    தாமு
    வழிநடத்துனர்


    பதிவுகள் : 13859
    இணைந்தது : 27/01/2009

    http://azhkadalkalangiyam.blogspot.com

    Back to top Go down

    தினம் ஒரு தகவல் - Page 9 Empty Re: தினம் ஒரு தகவல்

    Post by Manik Wed Nov 11, 2009 9:36 pm

    தாமு மிக அருமையான தத்துவத்தை அளித்துள்ளீர்கள் இது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் உதவும்



    சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


    www.ennasitharalkal.webs.com

    இது என்னோட கவிதை தளம்[url]
    Manik
    Manik
    நிர்வாகக் குழு


    பதிவுகள் : 18689
    இணைந்தது : 09/06/2009

    Back to top Go down

    தினம் ஒரு தகவல் - Page 9 Empty Re: தினம் ஒரு தகவல்

    Post by மீனு Wed Nov 11, 2009 9:43 pm

    நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும். தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும்.

    தாமு..அசத்தலா இருக்கு.. மாணிக் வேலைய இப்போ தாமு செய்கிறார்.. தினம் ஒரு தகவல் - Page 9 838572


    மீனு
    மீனு
    வி.ஐ.பி

    வி.ஐ.பி

    பதிவுகள் : 12052
    இணைந்தது : 08/04/2009

    Back to top Go down

    தினம் ஒரு தகவல் - Page 9 Empty Re: தினம் ஒரு தகவல்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Page 9 of 62 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 35 ... 62  Next

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum