ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு தகவல்

+68
ஹர்ஷித்
இரா.பகவதி
காளைவேந்தன்
ரா.ரா3275
sinthiyarasu
பிஜிராமன்
ரேவதி
முரளிராஜா
பாரதி பாலமுருகன்
அசுரன்
ந.கார்த்தி
மகா பிரபு
ரபீக்
SK
ARR
அகீல்
டயானா
பிளேடு பக்கிரி
மீனா
உமா
siva1984
மஞ்சுபாஷிணி
ரமீஸ்
ஹாசிம்
ரிபாஸ்
கலைவேந்தன்
வேணு
jahubar
இளமாறன்
தமிழ்
ஹனி
ப்ரியா
எஸ்.அஸ்லி
சம்சுதீன்
mohan-தாஸ்
snehiti
prabumurugan
Aathira
அப்புகுட்டி
சரவணன்
யமுனாஸ்
நிலாசகி
உதயசுதா
சபீர்
செந்தில்
kalaimoon70
வழிப்போக்கன்
saramjit
சாந்தன்
Anandh
தாமு
பாலாஜி
வித்யாசாகர்
VIJAY
சதீஷ்குமார்
ரூபன்
இளவரசன்
ராஜா
kirupairajah
nandhtiha
Chocy
அபிராமிவேலூ
mdkhan
மகாமுனி
சிவா
மீனு
பிரகாஸ்
Manik
72 posters

Page 48 of 62 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 55 ... 62  Next

Go down

தினம் ஒரு தகவல் - Page 48 Empty தினம் ஒரு தகவல்

Post by Manik Wed Sep 30, 2009 4:09 pm

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


தினம் ஒரு தகவல் - Page 48 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Fri Feb 04, 2011 12:10 pm

இதே நாளில் அன்று.. 04, பிப்ரவரி




  • சர்வதேச புற்றுநோய் தினம்
  • இலங்கை விடுதலை தினம்(1948)
  • இந்தியா முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் பிறந்த தினம்(1921)
  • இத்தாலிய தமிழறிஞர் வீரமாமுனிவர் இறந்த தினம்(1747)
  • முதல்முறையாக ரேடியம் ஈ என்ற செயற்கைக் கதிரியக்க மூலகம் உருவாக்கப்பட்டது(1936)


தினம் ஒரு தகவல் - Page 48 0018-2தினம் ஒரு தகவல் - Page 48 0001-3தினம் ஒரு தகவல் - Page 48 0010-3தினம் ஒரு தகவல் - Page 48 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 48 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Fri Feb 04, 2011 12:12 pm

தற்காப்பு கலைகள்.
செயின் வழிப்பறி, தற்போது சர்வசாதாரணமாகி வருகிறது. பெண்களுக்குத்
தற்காப்புக்கலை மிகவும் அவசியமானதாகும். கராத்தே, குத்துச்சண்டை, குங்பூ,
சிலம்பாட்டம் ஆகியன வன்முறைக் கலைகள் அல்ல. பல்வேறு சண்டைக்கலைகள் குறித்த
தகவல் களை போட்டோக்கள், வீடியோ காட்சிகளுடன் www.fightingmaster.com என்ற வெப்சைட்டில் பெறலாம்.


தினம் ஒரு தகவல் - Page 48 0018-2தினம் ஒரு தகவல் - Page 48 0001-3தினம் ஒரு தகவல் - Page 48 0010-3தினம் ஒரு தகவல் - Page 48 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 48 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Fri Feb 04, 2011 12:13 pm

நெல் சீசன்.

தென் மாவட்டங்களில், தற்போது நெல் சீசன் சிறப்பாக உள்ளது. அரசின் செம்மை
நெல் சாகுபடி திட்டம் நல்ல பலனளித்துள்ளது. தமிழகத்தில்
தேர்ந்தெடுக்கப்பட்ட நிலங்களில் மட்டுமே செம்மை நெல் சாகுபடி நடைபெறுகிறது.
ஆனால் அருணாசல பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில் 100 சதவீத நெல்
விவசாயமும், "செம்மை நெல்' சாகுபடியில் நடைபெறுகிறது. விவசாயிகளுக்கும்,
விற்பனை யாளர்களுக்கும் பலனளிக்கும் புதிய மாற்றங்களை yahoo groupsல்
"tamilnaduagriclub' என்ற வெப்சைட் குழுவில் இணைந்து அறியலாம்.


தினம் ஒரு தகவல் - Page 48 0018-2தினம் ஒரு தகவல் - Page 48 0001-3தினம் ஒரு தகவல் - Page 48 0010-3தினம் ஒரு தகவல் - Page 48 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 48 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Fri Feb 04, 2011 12:14 pm

வாந்தியில் இருந்து வாசனை பொருள்.

திமிங்கலம் வாந்தி எடுக்கும் போது வெளிவரும் திரவம், அம்பர் என்ற
வாசனைப் பொருளாக மாறுகிறது. மீன்கள் மற்றும் கணவாய் மீன்களை திமிங்கலம்
உண்ணும் போது, அதன் கூரிய முட்கள் திமிங்கலத்தின் உணவுப் பாதையைக் குத்தி
விடும். இந்த முட்களை உணவுப் பாதையில் இருந்து வெளியே எடுப்பதற்காக,
திமிங்கலம் வாந்தி எடுக்க முயற்சி செய்யும். இவ்வாறு வாந்தி எடுக்கும்
போது, வெளிவரும் அடர்த்தியான திரவப் பொருள் உருண்டையே அம்பர் ஆகும். அம்பர்
உருண்டை கடல்நீரில் கரையாது. கடலில் மிதக்கும் போது எளிதாக இனம் காண
முடியாது. இதன் இயற்பியல் பண்பினால் இது கடல் நீரில் மிதக்கிறது. இதை
நெருப்பில் சூடாக்கினால் தான் மணம் கமழும். உலகில் கிடைக்கக்கூடிய உயர்ந்த
வாசனைப் பொருளாக இது உள்ளது. ஒரு கிலோ அம்பரின் விலை பல லட்ச ரூபாயாகும்.
நீரில் கரையாத அம்பர், ஆல்கஹாலில் கரைகிறது. ஆல்கஹாலில் கரைந்த அம்பரே
வாசனைத் திரவியமாகும்.


தினம் ஒரு தகவல் - Page 48 0018-2தினம் ஒரு தகவல் - Page 48 0001-3தினம் ஒரு தகவல் - Page 48 0010-3தினம் ஒரு தகவல் - Page 48 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 48 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Fri Feb 04, 2011 12:14 pm

கட்டாய ஓட்டுக்கு "முன்மாதிரி மாநிலம்'.

ஜனவரி 25ல், வாக்காளர் தினம் கொண்டாடப் பட்டது. 18 வயது வந்த அனைவரும்,
வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டும். தேர்தல் நாளன்று,
ஓட்டுச்சாவடிக்குச் சென்று கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும். ஓட்டுப்பதிவு
சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் போன்றவையே இதன் நோக்கங்களாகும். இதற்கு
முன்மாதிரியாக குஜராத் மாநிலம் ஓட்டுரிமையைக் கட்டாயம் ஆக்கியுள்ளது. இந்த
சட்டத்தின்படி வயது வந்தவர்கள் அனைவரும் தங்கள் ஓட்டுரிமையை கட்டாயமாக
பயன்படுத்த வேண்டும். வாக்காளர்கள் தங்களது ஓட்டுரிமையைப் பயன் படுத்த
தவறினால், தேர்தல் கமிஷன் அவருக்குரிய நோட்டீஸ் கொடுத்து ஓட்டு போடத்
தவறியவர் என்று அறிவிக்கப்படும். உலகில் இதுவரை 32 நாடுகள் ஓட்டுப் போடுவதை
கட்டாயமாக்கியுள்ளன. ஆனால் தற்போது 3 நாடுகள் மட்டுமே இந்தச் சட்டத்தை
வெற்றிகரமாக அமல் படுத்தியுள்ளன. ஆஸ்திரேலியாவில் 100 ஆண்டு களுக்கு
முன்னரே, ஓட்டுப் போடுவது கட்டாயம் ஆக்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து
வருகிறது.


தினம் ஒரு தகவல் - Page 48 0018-2தினம் ஒரு தகவல் - Page 48 0001-3தினம் ஒரு தகவல் - Page 48 0010-3தினம் ஒரு தகவல் - Page 48 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 48 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by Manik Sun Mar 13, 2011 7:01 pm

நண்பர்களே மிக நீண்ட நாள் கழித்து திரும்பவும் தினம் ஒரு தகவல் பகுதியினை தொடர்கிறேன் ஆதலால் உங்களுக்கு தெரிந்த அறிய தகவலை இங்க்கு பகிர்ந்து கொள்ளுங்கள்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 48 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by Manik Sun Mar 13, 2011 7:05 pm

இன்றைய தகவல்

1. 5 வது கணிணி மொழி எது ?
ஜாவா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 48 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by Manik Sun Mar 13, 2011 7:08 pm

2. 2001 ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை ?
1.02 பில்லியன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 48 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by Manik Sun Mar 13, 2011 7:20 pm

3. richest man in the world ?
CARLOS SLIM HELU - 74 BILLION - AGE 71 - TELMAX CHAIRMAN - MAXICO



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 48 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 13, 2011 7:54 pm

அருமையான தினம் ஒரு தகவல் பகிர்வுக்கு அன்பு நன்றிகள் மாணிக்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினம் ஒரு தகவல் - Page 48 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 48 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 48 of 62 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 55 ... 62  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum