ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு தகவல்

+68
ஹர்ஷித்
இரா.பகவதி
காளைவேந்தன்
ரா.ரா3275
sinthiyarasu
பிஜிராமன்
ரேவதி
முரளிராஜா
பாரதி பாலமுருகன்
அசுரன்
ந.கார்த்தி
மகா பிரபு
ரபீக்
SK
ARR
அகீல்
டயானா
பிளேடு பக்கிரி
மீனா
உமா
siva1984
மஞ்சுபாஷிணி
ரமீஸ்
ஹாசிம்
ரிபாஸ்
கலைவேந்தன்
வேணு
jahubar
இளமாறன்
தமிழ்
ஹனி
ப்ரியா
எஸ்.அஸ்லி
சம்சுதீன்
mohan-தாஸ்
snehiti
prabumurugan
Aathira
அப்புகுட்டி
சரவணன்
யமுனாஸ்
நிலாசகி
உதயசுதா
சபீர்
செந்தில்
kalaimoon70
வழிப்போக்கன்
saramjit
சாந்தன்
Anandh
தாமு
பாலாஜி
வித்யாசாகர்
VIJAY
சதீஷ்குமார்
ரூபன்
இளவரசன்
ராஜா
kirupairajah
nandhtiha
Chocy
அபிராமிவேலூ
mdkhan
மகாமுனி
சிவா
மீனு
பிரகாஸ்
Manik
72 posters

Page 45 of 62 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 53 ... 62  Next

Go down

தினம் ஒரு தகவல் - Page 45 Empty தினம் ஒரு தகவல்

Post by Manik Wed Sep 30, 2009 4:09 pm

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


தினம் ஒரு தகவல் - Page 45 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Wed Jan 26, 2011 2:24 pm

நன்றி சுதா..!


தினம் ஒரு தகவல் - Page 45 0018-2தினம் ஒரு தகவல் - Page 45 0001-3தினம் ஒரு தகவல் - Page 45 0010-3தினம் ஒரு தகவல் - Page 45 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 45 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by கலைவேந்தன் Wed Jan 26, 2011 4:32 pm

இன்றைய அனைத்து தகவல்களும் அருமை அண்ணா... நன்றி... தொடருங்க..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 45 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Thu Jan 27, 2011 5:14 pm

காசிப் பட்டுடுத்தி..

இந்தியாவில்
ஆடைத் தொழிலில் காசிப்பட்டு களுக்கு சிறப்பிடம் உண்டு. வாரணாசியின்
மற்றொரு பெயரான பனாரஸ் என்ற பெயரில், "பனாரஸ் பட்டுகள்' உலகெங்கும்
பிரபலமாக உள்ளன. www.banarasisaree.com
என்ற வெப்சைட்டில் பனாரஸ் சேலைகளின் வகைகள், தரம், டிசைன்கள்,
பராமரிக்கும் விதம் உள்ளன. பனாரஸ் புடவைகளை, ஆன்லைனில் இந்த வெப்சைட்டில்
வாங்க முடியும். ஆயிரக்கணக்கான டிசைன்கள் இருப்பதால், பனாரஸ் பட்டுகள்,
பார்ட்டிகளுக்கு ஏற்றவையாக உள்ளன


தினம் ஒரு தகவல் - Page 45 0018-2தினம் ஒரு தகவல் - Page 45 0001-3தினம் ஒரு தகவல் - Page 45 0010-3தினம் ஒரு தகவல் - Page 45 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 45 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Thu Jan 27, 2011 5:15 pm

"ரஷ்யாவைப் பார்'

"ரஷ்யாவைப்
பார்', "மாஸ்கோவைப் பார்' என்பது, தமிழக அரசு மேடைகளின் பழைய தாரக
மந்திரம் ஆகும். ரஷ்யா சிதைவுற்ற பிறகு, முழக்கங்கள் அனைத்தும் முடங்கி
விட்டன. ஆனால் இலக்கிய ஆர்வலர்களின் வாசிப்பை வளப்படுத்தியதில், சோவியத்
நாட்டு இலக்கியங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. சோவியத் நாட்டு சிறுவர்
கதைகள், எல்லா நாட்டு குழந்தைகளுக்கும் ஏற்றவை. இன்று "சோவியத்' என்ற
வார்த்தையை பயன்படுத்த, ரஷ்யாவில் தடை உள்ளது. சைபர்வெளியில் சோவியத்
இலக்கியம் குறித்து விவாதிக்க, www.sovietbooks.com என்ற வலைப்பூ உள்ளது.


தினம் ஒரு தகவல் - Page 45 0018-2தினம் ஒரு தகவல் - Page 45 0001-3தினம் ஒரு தகவல் - Page 45 0010-3தினம் ஒரு தகவல் - Page 45 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 45 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by மஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:16 pm

பெண்களுக்காக பயனுள்ள பகிர்வு ஐயா... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினம் ஒரு தகவல் - Page 45 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 45 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Thu Jan 27, 2011 5:19 pm

ஜோதிடமா? அறிவியலா?

இந்தியர்களின்
கணித அறிவை வெளிப்படுத்தும் வகையில், பாஸ்கரச்சாரியாரின் "சித்தாந்த
சிரோமணி' என்ற புத்தகம் உள்ளது. இந்த புத்தகத்தில் 4 பிரிவுகள் உள்ளன.
முதல் பிரிவுக்கு "லீலாவதி கணிதம்' எனப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
பாஸ்கரச்சாரியாரின் மகள் பெயரே லீலாவதியாகும். தன் மகள் லீலாவதியின்
ஜாதகப்படி, திருமணம் முடிந்த உடனேயே கணவன் இறந்து விடுவான் என
பாஸ்கரச்சாரியார் கணித்தார். அந்த துயரச் சம்பவம் நடைபெறாமல் தடுக்க
திருமணத்தை மிக, மிக நல்ல நாளில் குறித்தார். எனினும் ஜோதிடப்படி,
லீலாவதியின் கணவன் இறந்தார்.துயருற்ற தன் மகளுடைய மனத்தை மாற்ற வேண்டி
தன்னுடைய கணித நூலான "சித்தாந்த சிரோமணி'யின் முதல் பிரிவுக்கு லீலாவதி
கணிதம் என பெயர் சூட்டினார். "ஜோதிடம் பொய்க்காது' என்பதை எடுத்துக்கூற,
இன்றும் ஜோதிடர்கள் இந்த கணித நூலான பாஸ்கர சித்தாந்தத்தின் முதல் பகுதி
லீலாவதியைத் தான் உதாரணமாகக் கூறுகின்றனர்.


தினம் ஒரு தகவல் - Page 45 0018-2தினம் ஒரு தகவல் - Page 45 0001-3தினம் ஒரு தகவல் - Page 45 0010-3தினம் ஒரு தகவல் - Page 45 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 45 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Thu Jan 27, 2011 5:21 pm

சமாதிகளின் நகரம்

டில்லியில்
முகலாய மன்னர்களின் நினைவிடங்கள், பழைய வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.
இன்றைய வரலாற்றிலும், டில்லியில் நிறைய சமாதிகள், நினைவிடங்களாக
உள்ளன.வெளிநாட்டில் இருந்து எந்த அதிபர், பிரதமர், ஜனாதிபதி வந்தாலும்,
முதலில் மரியாதை செலுத்தும் இடமாக காந்தியடிகளின் சமாதி "ராஜ்காட்' உள்ளது.
ராஜ்காட் என்றால் "மன்னரின் சபை' என்பதாகும். ஜவகர்லால் நேருவின் சமாதி,
சாந்தி வனம் என அழைக்கப்படுகிறது. 1965ல் இந்திய, பாகிஸ்தான் போரில் வெற்றி
வாகை சூடியதை நினைவு கூறும் வகையில், லால்பகதூர் சாஸ்திரியின் சமாதிக்கு
"விஜய்காட்' என பெயரிடப்பட்டுள்ளது. பெண் தலைமையைச் சிறப்பிக்கும் வகையில்,
இந்திராவின் சமாதி சக்தி ஸ்தல் ஆகும். வீர மரணத்தை சிறப்பிக்கும் வகையில்
ராஜிவின் சமாதி வீர்பூமி, சமத்துவத்திற்காக பாடுபட்ட துணை பிரதமராகவும்
இருந்த ஜகஜீவன்ராமின் சமாதிக்கு சமதாஸ்தல், விவசாயி என்பதை நினைவு கூறும்
வகையில் சரண்சிங்கின் சமாதிக்கு கிசான் காட், ஒற்றுமையை உயர்த்திக் கூறும்
வகையில் ஜெயில் சிங்கின் சமாதிக்கு ஏக்தாஸ்தல் என பெயர் சூட்டப் பட்டுள்ளன


தினம் ஒரு தகவல் - Page 45 0018-2தினம் ஒரு தகவல் - Page 45 0001-3தினம் ஒரு தகவல் - Page 45 0010-3தினம் ஒரு தகவல் - Page 45 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 45 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by கலைவேந்தன் Thu Jan 27, 2011 8:39 pm

இறுதியாக தந்த தகவலில் ஒரு திருத்தம். இந்தியில் காட் ( घाट ) (GHAT)என்றால் ஆற்றின் கரை என்று பொருள். பொதுவாக வடமானிலங்களில் சுடுகாடுகள் ஆற்றின் கரை யோரமாக இருப்பது வழமை. அதனால் காட் என்பதற்கு சுடுகாடு என்றே காரணப்பெயர் வந்தது. எனவே இங்கே ராஜ் காட் விஜட் காட் கிசான் காட் ஆகியன அரச சுடுகாடு வெற்றி சுடுகாடு விவசாயி சுடுகாடு என்றே கிரமப்படி பொருள்.

நேரு குடும்பங்கள் மட்டும் தமது இடுகாட்டை காட் என்று அமைக்காமல்
சாந்திவன் சக்திஸ்தல் வீர்பூமி என்றெல்லாம் பெயர் வைத்துக்கொண்டது.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 45 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Fri Jan 28, 2011 11:25 am

திருத்தத்துக்கு நன்றி கலை..!


தினம் ஒரு தகவல் - Page 45 0018-2தினம் ஒரு தகவல் - Page 45 0001-3தினம் ஒரு தகவல் - Page 45 0010-3தினம் ஒரு தகவல் - Page 45 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 45 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Fri Jan 28, 2011 11:31 am

இன்று..






  • சர்வதேச தொழுநோய் தினம்
  • சென்னையில் முதன் முதலாக தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது(1882)
  • ஐஸ்லாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் நாடானது(1935)
  • இந்திய அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா பிறந்த தினம்(1925)
  • கனடாவின் தற்போதைய கொடி பார்லிமென்ட் சட்டத்தின்படி வடிவமைக்கப்பட்டது(1965)


தினம் ஒரு தகவல் - Page 45 0018-2தினம் ஒரு தகவல் - Page 45 0001-3தினம் ஒரு தகவல் - Page 45 0010-3தினம் ஒரு தகவல் - Page 45 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 45 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 45 of 62 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 53 ... 62  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum