புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு தகவல்
Page 44 of 62 •
Page 44 of 62 • 1 ... 23 ... 43, 44, 45 ... 53 ... 62
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.

- GuestGuest
அனுதினமும் அசதி கொண்டு இருக்கீர்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்....
இன்று
- உலக சுங்கத்துறை தினம்
- இந்திய குடியரசு தினம்(1950)
- உகாண்டா விடுதலை தினம்
- இந்தி, இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியானது(1965)
- ஆஸ்திரேலிய குடியுரிமை முதன் முதலாக வழங்கப்பட்டது(1949)
கம்ப்யூட்டருடன் விளையாடு பாப்பா
அபார்ட்மென்ட்
குழந்தைகளுக்கு, ஓடியாட இடம் இல்லை. குழந்தைகள் கம்ப்யூட்டருடன் தான்,
இன்று விளையாட முடிகிறது. கம்ப்யூட்டர் துணை கொண்டு குழந்தைகளின்
"கிரியேட்டிவிட்டி' எனப்படும் படைப்பாற்றலை வளர்க்க, www.smartkit.com
என்ற வெப்சைட் உள்ளது. விரைவாக யோசிக்க கற்றுத் தரும் விளையாட்டுகள்,
வரலாறு, அறிவியல் தொடர்பான குவிஸ் போட்டிகள், நினைவாற்றலை அதிகரிக்கும்
உத்திகள் இதில் உள்ளன.

ஊழலற்ற இந்தியா?
சின்ன
இடத்தில் சின்ன ஊழல், பெரிய இடத்தில் பெரிய ஊழல் என்று எழுத்தாளர் கல்கி
அன்றே கூறினார். வேலையில் சேர்வதற்கே லஞ்சம், விலை மதிக்க முடியாத
ஓட்டுரிமைக்கே மக்களுக்கு லஞ்சம் என்று மாறிவிட்ட இந்தியாவில், ஊழல் என்பது
தவிர்க்க முடியாத அம்சமாக மாறி விட்டதால் ஆச்சரியங்கள் எதுவும் இல்லை.
ஊழலை ஒழிக்க தகவல் அறியும் உரிமைகளையும், வெளிப்படை யான நிர்வாக
அணுகுமுறையையும், முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். ஊழல் குறித்து வெற்றுப்
புலம்பல்களை விட, ஆக்கப்பூர்வமான அணுகு முறைகளே தேவை என்பதை உணர்த்தும்
வகையில் yahoo groupsல் "egovindia' என்ற வெப்சைட் குழு உள்ளது.

"நான்ஸ்டிக் தவா' - எச்சரிக்கை
உடலில்
சேரும் தீமை செய்யும் கொழுப்பின் அளவை, எண்ணெய்யைக் குறைப்பதன் மூலமாக
குறைக்க முடியும். எண்ணெய் இல்லாமல் உணவு வகைகளைச் சமைக்க "நான்ஸ்டிக்
தவாக்கள்' பயன்படுத்தப் படுகின்றன. ஆனால் "நான்ஸ்டிக் தவா'க்களில்
வழவழப்புக்காக ரசாயன பூச்சுகள் பூசப்படுகின்றன. தவாவைச் சூடாக்கும் போது,
இந்த ரசாயன பூச்சுகள் உணவு பொருட்களில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
"நான்ஸ்டிக் தவா'க்களில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் மூலமாக,
பர்புளுரோ ஆக்டானிக் அமிலம், பர்புளுரோ ஆக்டேன் சல்போனைட் ஆகிய இரண்டும்
மனிதர்களின் உடலுக்குள் செல்கின்றன. கொழுப்புச்சத்து விகிதத்தில் தீய
மாற்றங்களை, இந்த இரு ரசாயன பொருட்களும் ஏற்படுத்துகின்றன. இந்த இரு ரசாயன
பொருட்களும் குழந்தைகளிடத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது ஆய்வின் மூலமாகத்
தெரிய வந்துள்ளது. எனவே தேவைக்கு மட்டுமே "நான்ஸ்டிக் தவா'க்களை பயன்படுத்த
வேண்டும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

கோட்சேயின் பெயர்க்காரணம்
ஜனவரி
30ல் காந்தியடிகளின் நினைவு வரும் வேளையில், எதிர்மறை நினைவாக அவரைச்
சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேயின் பெயரும் நினைவுக்கு வரும்.
கோட்சே என்பது மகாராஷ்டிராவில் உள்ள குடும்ப பெயராகும். கோட்சேக்கு
குழந்தைப் பருவத்தில் பெற்றோர் வைத்த பெயர் "ராமச்சந்திரா' என்பதாகும்.
பெற்றோர் சுருக்கமாக "ராம்' என்று அழைத்தனர். கோட்சேயின் குடும்பத்தில்
பிறந்த 3 ஆண் குழந்தைகள், அடுத்தடுத்து இறந்து விட, பெற்றோர் பயந்தனர்.
நான்காவதாக பிறந்த ஆண் குழந்தையும் இறந்து விடுமோ என்று பயந்து பெண்
குழந்தையைப் போல் வளர்த்தனர். மூக்கில் மூக்குத்தியை அணிவித்தனர்.
மூக்குத்திக்கு மராட்டி மொழியில் நாத் என்று பெயராகும். எனவே குழந்தையை
நாதுராம் என்றே அழைத்தனர். அதுவே அவரது பெயரும் ஆனது. தந்தையின் பெயரைப்
பின்னால் சேர்த்துக் கொள்வது வட மாநில மரபாகும். எனவே தான் அவர் நாதுராம்
விநாயக் கோட்சே ஆனார். எந்த இடத்திலும் தனது பெயரை முழுமையாக நீட்டிச்
சொல்வது தான் கோட்சேயின் வழக்கமாக இருந்தது.

- Sponsored content
Page 44 of 62 • 1 ... 23 ... 43, 44, 45 ... 53 ... 62
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 44 of 62
|
|