புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு தகவல் - Page 43 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 43 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 43 I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
தினம் ஒரு தகவல் - Page 43 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 43 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 43 I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
தினம் ஒரு தகவல் - Page 43 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 43 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 43 I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
தினம் ஒரு தகவல் - Page 43 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 43 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 43 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு தகவல் - Page 43 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 43 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 43 I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தினம் ஒரு தகவல் - Page 43 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 43 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 43 I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு தகவல் - Page 43 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 43 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 43 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
தினம் ஒரு தகவல் - Page 43 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 43 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 43 I_vote_rcap 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தினம் ஒரு தகவல் - Page 43 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 43 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 43 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தினம் ஒரு தகவல் - Page 43 I_vote_lcapதினம் ஒரு தகவல் - Page 43 I_voting_barதினம் ஒரு தகவல் - Page 43 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு தகவல்

Page 43 of 62 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 52 ... 62  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 30, 2009 4:09 pm

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 12:18 pm

சிவா wrote:

டுரியான் பழம் இங்கு சாலையோரங்களில்
விற்கப்படுகிறது. அங்கு முன்பதிவு செய்யப்படுகிறது. என்ன கொடுமை சார் இது!
இந்தப் பழத்திற்கும் குழந்தைப் பேற்றுக்கும் தொடர்பு இல்லை. காரணம்
மலேசியாவில் இன்னும் மக்கள் தொகை கட்டுப்பாட்டிலேயே உள்ளது!

நீங்கள் சொல்வது உண்மையாகத்தான் இருக்கவேண்டும் சிவா..

இங்கே கோட்டா சரக்கு ; இருந்தாலும் 115 கோடி இருக்கு..!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 12:24 pm

இதில் என்ன கோட்டா சரக்கு உள்ளது. புரியவில்லையே அண்ணா!

தினம் ஒரு தகவல் - Page 43 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 12:31 pm

முன்பதிவு பண்ணிதான் பழம் வாங்கணுமாமே.. அதான் சொன்னேன்..

தினம் ஒரு தகவல் - Page 43 0018-2தினம் ஒரு தகவல் - Page 43 0001-3தினம் ஒரு தகவல் - Page 43 0010-3தினம் ஒரு தகவல் - Page 43 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 12:33 pm

ARR wrote:முன்பதிவு பண்ணிதான் பழம் வாங்கணுமாமே.. அதான் சொன்னேன்..

ஓ.... தினம் ஒரு தகவல் - Page 43 705463 தினம் ஒரு தகவல் - Page 43 705463 தினம் ஒரு தகவல் - Page 43 705463 தினம் ஒரு தகவல் - Page 43 705463

இப்பொழுதுதான் புரிந்தது!! தினம் ஒரு தகவல் - Page 43 168300

தினம் ஒரு தகவல் - Page 43 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 10:53 am

இதே நாளில் அன்று.. ( ஜனவரி 25.)

  • தினம் ஒரு தகவல் - Page 43 Redarrow ரஷ்ய மாணவர் தினம்
  • தினம் ஒரு தகவல் - Page 43 Redarrow மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆர்மபிக்கப்பட்டது(1755)
  • தினம் ஒரு தகவல் - Page 43 Redarrow இந்தியாவின் 18வது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது(1971)
  • தினம் ஒரு தகவல் - Page 43 Redarrow விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது(2002)
  • தினம் ஒரு தகவல் - Page 43 Redarrow நாசாவின் கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது(1994)
  • தினம் ஒரு தகவல் - Page 43 Redarrow முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் ஆரம்பமானது(1924)

தினம் ஒரு தகவல் - Page 43 0018-2தினம் ஒரு தகவல் - Page 43 0001-3தினம் ஒரு தகவல் - Page 43 0010-3தினம் ஒரு தகவல் - Page 43 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 10:55 am

விரைவில் வேலைவாய்ப்பு
தமிழகத்தில் மட்டுமே தற்போது ஆயிரத்து 751 ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன.
பெருநகரங்கள், நகரங்களைத் தவிர்த்து, கிராமம் மற்றும் நகர்ப்புற மாணவர்கள்
பயன்பெறும் வகையில் 2 மற்றும் 3ம் தர நகரங்களில், தொழில் துவங்க
முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சாப்ட்வேர் துறைக்கான
வேலைவாய்ப்புகளைப் பெறும் வழிமுறைகளை எளிமையாக்க, www.careerplantinum.com என்ற வெப்சைட் செயல்படுகிறது.

தினம் ஒரு தகவல் - Page 43 0018-2தினம் ஒரு தகவல் - Page 43 0001-3தினம் ஒரு தகவல் - Page 43 0010-3தினம் ஒரு தகவல் - Page 43 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 10:56 am

மாறுபட்ட பழக்க வழக்கங்கள்.

தமிழகத்தில் பண்பாட்டின் அடிப்படையில், இந்து
சமயம் அல்லாத பிற சமய மக்களும் வளைகாப்பு நடத்துகின்றனர். ஆனால் வளைகாப்பு
இல்லாத இந்து சமயத்தின் ஒரு சமூகமாக நகரத்தார் சமூகம் உள்ளது. கலப்பு மணம்
செய்தால், ஜாதியை விட்டு விலக்கி வைக்கும் மரபு இன்றும் உள்ளது. இவர்களின்
இந்த மரபுக்கு உள்துறை அமைச்சர் சிதம்பரமும் தப்பவில்லை. பத்திரிகை தரும்
போது அன்பளிப்போடு தருவது இவர்களின் பழக்கமாகும். செட்டிநாட்டு நகரத்தாரின்
வித்தியாசமான பழக்க வழக்கங்களை அறிய yahoo groups ல் "nagaratharnews'' என்ற வெப்சைட் குழு உள்ளது.

தினம் ஒரு தகவல் - Page 43 0018-2தினம் ஒரு தகவல் - Page 43 0001-3தினம் ஒரு தகவல் - Page 43 0010-3தினம் ஒரு தகவல் - Page 43 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 10:57 am

குறைந்து வரும் கிளிகள்.

உலகில்
600 வகையான கிளிகள் காணப்படுகின்றன. பறவைகள் இரு அலகையும் பயன் படுத்தும்.
ஆனால் கிளிகள் மேல் அலகை மட்டுமே பயன்படுத்தும். இது கிளிகளின்
சிறப்புதன்மை ஆகும். கிளி ஒரு ஆண்டுக்கு ஒரு முட்டை மட்டுமே இடுவதால்,
கிளிகளின் இனப்பெருக்கம் குறைந்த அளவிலேயே இருக்கிறது. மற்ற பறவைகளைப் போல,
கிளிகளை யாரும் இறைச்சிக்காக வேட்டையாடுவதில்லை. இருந்தும் கிளிகளின்
எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கிளிகளின் கேட்கும் திறன் அதிகமாக
இருப்பதால், இவற்றை நெருங்குவது கடினமாகும். எனவே கிளிகளை, யாரும்
வேட்டையாடுவது மிகவும் கடினமாகும்.கிளிகள் சைவப் பறவைகளாகும். ஆனால்
ஆஸ்திரேலியாவில் உள்ள கியா வகை கிளிகள் மட்டுமே இறைச்சியை உண்டு
வாழ்கின்றன. மனிதரின் பேச்சை எதிரொலிக்கும் கிளிகள், மரப் பொந்துகளில்
வாழும் இயல்பைப் பெற்றுள்ளன.

தினம் ஒரு தகவல் - Page 43 0018-2தினம் ஒரு தகவல் - Page 43 0001-3தினம் ஒரு தகவல் - Page 43 0010-3தினம் ஒரு தகவல் - Page 43 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Jan 25, 2011 10:59 am

கர்நாடக "திருவள்ளுவர்'.

பொங்கலுக்கு
மறுநாளை "திருவள்ளுவர் தினம்' என கொண்டாடுகிறோம். தமிழக திருவள்ளுவரைப்
போல, கர்நாடகத் திருவள்ளுவர் என சர்வக்ஞர் பரவலாகப்
புகழப்படுகிறார்."சர்வக்ஞர்' என்பது இவரது சிறப்பு பெயராகும். சர்வக்ஞர்
என்றால் அனைத்தும் அறிந்தவர் என்பது பொருளாகும். இவரது இயற்பெயர்
புஷ்பதத்தா என்பதாகும். இவர் 3 வரிகளில் எளிய, அரிய தத்துவங்களைக்
கூறியுள்ளார். மூன்று வரியிலான இது போன்று 2 ஆயிரம் பாடல்களை
எழுதியுள்ளார். இவரது பாடல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்து
வெளியிடப்பட்டன.உயர்ஜாதியாகக் கருதப்பட்ட இனத்தில் பிறந்த ஆணுக்கும்,
தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் பிறந்தவராக இவரது வரலாற்றைக்
கூறுகின்றனர். இவரது பாடல்கள், பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எளிய
எடுத்துக்காட்டுடன் உள்ளன. "சாம்பலைப் பூசினால் முக்தி கிடைத்து விடும்
எனில், சாம்பலில் புரளும் கழுதைக்கு முக்தி கிடைத்திருக்குமே' என்பது போன்ற
எளிய, நகைச்சுவை மூலமாக அரிய கருத்துக்களை இவர் கூறியுள்ளார்.

தினம் ஒரு தகவல் - Page 43 0018-2தினம் ஒரு தகவல் - Page 43 0001-3தினம் ஒரு தகவல் - Page 43 0010-3தினம் ஒரு தகவல் - Page 43 0001-3
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Jan 25, 2011 11:01 am

முத்தமிழ் சிகரம் ராஜா ஐயாவுக்கு என் இனிய மனமார்ந்த நன்றிகள் ...
இந்த பகுதியை தொடர்வதற்க்கு......
மிக்க நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content

Page 43 of 62 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 52 ... 62  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக