ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு தகவல்

+68
ஹர்ஷித்
இரா.பகவதி
காளைவேந்தன்
ரா.ரா3275
sinthiyarasu
பிஜிராமன்
ரேவதி
முரளிராஜா
பாரதி பாலமுருகன்
அசுரன்
ந.கார்த்தி
மகா பிரபு
ரபீக்
SK
ARR
அகீல்
டயானா
பிளேடு பக்கிரி
மீனா
உமா
siva1984
மஞ்சுபாஷிணி
ரமீஸ்
ஹாசிம்
ரிபாஸ்
கலைவேந்தன்
வேணு
jahubar
இளமாறன்
தமிழ்
ஹனி
ப்ரியா
எஸ்.அஸ்லி
சம்சுதீன்
mohan-தாஸ்
snehiti
prabumurugan
Aathira
அப்புகுட்டி
சரவணன்
யமுனாஸ்
நிலாசகி
உதயசுதா
சபீர்
செந்தில்
kalaimoon70
வழிப்போக்கன்
saramjit
சாந்தன்
Anandh
தாமு
பாலாஜி
வித்யாசாகர்
VIJAY
சதீஷ்குமார்
ரூபன்
இளவரசன்
ராஜா
kirupairajah
nandhtiha
Chocy
அபிராமிவேலூ
mdkhan
மகாமுனி
சிவா
மீனு
பிரகாஸ்
Manik
72 posters

Page 42 of 62 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 52 ... 62  Next

Go down

தினம் ஒரு தகவல் - Page 42 Empty தினம் ஒரு தகவல்

Post by Manik Wed Sep 30, 2009 4:09 pm

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


தினம் ஒரு தகவல் - Page 42 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Sun Jan 23, 2011 12:27 pm

வரலாற்றில் செங்கோட்டையின் பங்கு

ஜனவரி
26ல் குடியரசு தினத்தில் மிகவும் முக்கிய மையமாக செங்கோட்டை உள்ளது. இதனை
இந்தியில் "லால்கீலா' என கூறுவர். செங்கோட்டையின் வரலாற்றுப் பெயர்
"கிலா-இ-முபாரக்' என்பதாகும். இதன் அர்த்தம் "ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை'
என்பதாகும். முகலாய அரச வம்சத்தினர், இந்தக் கோட்டையின் உள்ளே தான்
வாழ்ந்து வந்தனர். தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகான் தான் இந்தக் கோட்டையையும்
கட்டினார். 1638ல் துவங்கிய கட்டுமானப்பணிகள் 1648ல் நிறைவு பெற்றன. 1857ல்
சிப்பாய்க் கலகத்தில் பிரிட்டிஷ் படையினர் செங்கோட்டையை கைப்பற்றினர்.
சுமார் 3 ஆயிரம் பேர் வாழ்ந்த கோட்டைக் குடியிருப்புகள்
அழிக்கப்பட்டன.பிரிட்டன் இந்தியப் படையின் தலைமையகமாக செங்கோட்டை
மாற்றப்பட்டது. 1945ல் சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய படையின் ராணுவ
அதிகாரிகளின் விசாரணையும் செங்கோட்டையில் தான் நடந்தது.


தினம் ஒரு தகவல் - Page 42 0018-2தினம் ஒரு தகவல் - Page 42 0001-3தினம் ஒரு தகவல் - Page 42 0010-3தினம் ஒரு தகவல் - Page 42 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 42 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by கலைவேந்தன் Sun Jan 23, 2011 4:21 pm

சிறந்த தகவல்கள் அண்ணா.. தொடர்ந்து தாருங்கள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 42 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ரபீக் Sun Jan 23, 2011 4:23 pm

சிறப்பான தகவலுக்கு நன்றி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 42 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Mon Jan 24, 2011 11:09 am

நன்றி நண்பர்களே..!


தினம் ஒரு தகவல் - Page 42 0018-2தினம் ஒரு தகவல் - Page 42 0001-3தினம் ஒரு தகவல் - Page 42 0010-3தினம் ஒரு தகவல் - Page 42 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 42 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Mon Jan 24, 2011 11:14 am


  • இதே நாளில் அன்று ( ஜனவரி 24)

  • முதலாவது ஆப்பிள் மார்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)
  • இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் ஹோமி பாபா இறந்த தினம்(1966)
  • பேடன் பவல், சாரணிய இயக்கத்தை ஆரம்பித்தார்(1908)
  • ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1924)
  • தெற்காசியாவின் முதல் முழுமையான பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது(1857)
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 42 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Mon Jan 24, 2011 11:15 am

ஆன்லைனில் இலவச சான்றிதழ் படிப்பு
மத்திய அரசு ஊழியர் மற்றும் பயிற்சி துறையின் வேலைவாய்ப்பு, மக்கள் குறை
தீர்ப்பு மற்றும் பென்ஷன் அமைச்சகம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்,
இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பை http://rtiocc.cgg.gov.in
என்ற வெப்சைட்டில் நடத்துகிறது. இந்தியக் குடிமகன் யார் வேண்டுமானாலும்
இந்த படிப்பில் சேரலாம். இந்தச் சான்றிதழ் படிப்பு 15 நாட்கள்
நடத்தப்படுகிறது. எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது படிக்கும் வகையில்
எளிமையாக்கப்பட்டுள்ளது.


தினம் ஒரு தகவல் - Page 42 0018-2தினம் ஒரு தகவல் - Page 42 0001-3தினம் ஒரு தகவல் - Page 42 0010-3தினம் ஒரு தகவல் - Page 42 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 42 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Mon Jan 24, 2011 11:17 am

மஞ்சள் ஊறுகாய்
பொங்கல் சீசனில் கிடைக்கும் பச்சை மஞ்சளை
மகாராஷ்டிராவில் ஊறுகாய் செய்வர். தமிழகத்தில் தை, மாசியில் கிடைக்கும்
மாகாளிக்கிழங்கை ஊறுகாய் செய்வர். ஊறிய காய், ஊறும் காய், ஊற இருக்கிற காய்
என்ற காரணத்தினால் தான், தமிழில் ஊறுகாய்க்கு காரணப் பெயர் வந்தது.
உப்பிலேயே ஊறுவதால் உடலுக்கு ஊறு, தீங்கு செய்யும் காய் எனவே தான் ஊறுகாய்
என இயற்கை மருத்துவத்தில் கூறுவர். அவ்வப்போது சீசனில் கிடைக்கும் விளை
பொருட்களை, ஊறுகாய் செய்து பதப்படுத்தும் முறைகளை yahoo groupsல் deliciouspickles என்ற வெப்சைட் குழுவில் இணைந்து அறியலாம்.


தினம் ஒரு தகவல் - Page 42 0018-2தினம் ஒரு தகவல் - Page 42 0001-3தினம் ஒரு தகவல் - Page 42 0010-3தினம் ஒரு தகவல் - Page 42 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 42 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Mon Jan 24, 2011 11:18 am

போர் விமானங்களில் முதலிடம்
வளர்ந்த
நாடுகளுக்கு ஆயுத விற்பனை, மிகவும் முக்கிய பொருளாதார காரணியாகும். இதனால்
நாடுகளுக்கிடையில் போர் வருவதைத் தான், வளர்ந்த நாடுகள் விரும்பும்
என்றும் கூறப்படுகிறது.அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் ஆயுத உற்பத்தி,
விற்பனை, போர் விமானங்கள் விற்பனையில் அதிக கவனம் செலுத்துகின்றன. 2005
முதல் 2009 வரை, 50 நாடுகள், மொத்தம் 995 போர் விமானங்களை வாங்கியுள்ளன.
இந்தியா தான், இந்த 5 ஆண்டுகளில் மிகவும் அதிக எண்ணிக்கையிலான போர்
விமானங்களை வாங்கி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மொத்தம் விற்பனையான
போர் விமானங்களில், 3ல் ஒரு பங்கு போர் விமானங்ளை இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய
அரபு நாடுகள் மட்டுமே வாங்கி உள்ளன. போருக்காக ஒவ்வொரு நாடும், தமது
பட்ஜெட்டில் அதிக தொகையைச் செலவிடுகின்றன. பாதுகாப்பு என்ற பெயரில் இது
போன்று அதிக தொகை செலவழிக்கப்படுவதை கல்வி, உள் கட்டமைப்பு மேம்பாடு
போன்றவற்றுக்கு செலவழித்தால், வளரும் நாடுகள் விரைவில் வல்லரசாகும் என
அமைதி அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


தினம் ஒரு தகவல் - Page 42 0018-2தினம் ஒரு தகவல் - Page 42 0001-3தினம் ஒரு தகவல் - Page 42 0010-3தினம் ஒரு தகவல் - Page 42 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 42 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Mon Jan 24, 2011 11:19 am

துரியன் பழ சீசன்.

மிகவும்
விலை உயர்ந்த பழமாகக் கருதப்படும் துரியன் பழத்திற்கு, ஆண்டுக்கு இரண்டு
முறை சீசன் வரும். முதல் சீசன் ஜனவரியில் வரும். துரியன் பழத்திற்கு
தட்டுப்பாடு இருப்பதால் முன்பதிவு செய்து தான், துரியன் பழத்தை வாங்க
வேண்டும்.துரியன் பழங்களில் உள்ள உஷ்ணத் தன்மை குழந்தைப் பேற்றைத் தரும்
என்பதால், மகப்பேறு இல்லாதவர்களுக்கு துரியன் பழம் மருந்துப் பொருளாக
உள்ளது. குன்னூர் அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தோட்டங்களில், துரியன்
பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. துரியன் பழங்களிலிருந்து கிடைக்கும்
கழிவுப் பொருட்களின் மூலமாக, விதைகளில் இருந்து புதிய நாற்றுகள் உற்பத்தி
செய்யப்படுகின்றன. துரியன் பழத்தின் இரண்டாவது சீசன் அடுத்து அக்டோபரில்
துவங்கும். முதல் சீசனான ஜனவரியில் அதிக விளைச்சல் இல்லாவிட்டாலும்,
இரண்டாவது சீசனில் நல்ல விளைச்சல் கிடைக்கும். கோவை மற்றும் திருப்பூரில்
துரியன் பழங்களின் விற்பனை அதிகமாக உள்ளது.


தினம் ஒரு தகவல் - Page 42 0018-2தினம் ஒரு தகவல் - Page 42 0001-3தினம் ஒரு தகவல் - Page 42 0010-3தினம் ஒரு தகவல் - Page 42 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 42 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சிவா Mon Jan 24, 2011 12:14 pm

ARR wrote:துரியன் பழ சீசன்.

மிகவும்
விலை உயர்ந்த பழமாகக் கருதப்படும் துரியன் பழத்திற்கு, ஆண்டுக்கு இரண்டு
முறை சீசன் வரும். முதல் சீசன் ஜனவரியில் வரும். துரியன் பழத்திற்கு
தட்டுப்பாடு இருப்பதால் முன்பதிவு செய்து தான், துரியன் பழத்தை வாங்க
வேண்டும்.துரியன் பழங்களில் உள்ள உஷ்ணத் தன்மை குழந்தைப் பேற்றைத் தரும்
என்பதால், மகப்பேறு இல்லாதவர்களுக்கு துரியன் பழம் மருந்துப் பொருளாக
உள்ளது. குன்னூர் அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தோட்டங்களில், துரியன்
பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. துரியன் பழங்களிலிருந்து கிடைக்கும்
கழிவுப் பொருட்களின் மூலமாக, விதைகளில் இருந்து புதிய நாற்றுகள் உற்பத்தி
செய்யப்படுகின்றன. துரியன் பழத்தின் இரண்டாவது சீசன் அடுத்து அக்டோபரில்
துவங்கும். முதல் சீசனான ஜனவரியில் அதிக விளைச்சல் இல்லாவிட்டாலும்,
இரண்டாவது சீசனில் நல்ல விளைச்சல் கிடைக்கும். கோவை மற்றும் திருப்பூரில்
துரியன் பழங்களின் விற்பனை அதிகமாக உள்ளது.

டுரியான் பழம் இங்கு சாலையோரங்களில் விற்கப்படுகிறது. அங்கு முன்பதிவு செய்யப்படுகிறது. என்ன கொடுமை சார் இது! இந்தப் பழத்திற்கும் குழந்தைப் பேற்றுக்கும் தொடர்பு இல்லை. காரணம் மலேசியாவில் இன்னும் மக்கள் தொகை கட்டுப்பாட்டிலேயே உள்ளது!


தினம் ஒரு தகவல் - Page 42 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 42 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 42 of 62 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 52 ... 62  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum