ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு தகவல்

+68
ஹர்ஷித்
இரா.பகவதி
காளைவேந்தன்
ரா.ரா3275
sinthiyarasu
பிஜிராமன்
ரேவதி
முரளிராஜா
பாரதி பாலமுருகன்
அசுரன்
ந.கார்த்தி
மகா பிரபு
ரபீக்
SK
ARR
அகீல்
டயானா
பிளேடு பக்கிரி
மீனா
உமா
siva1984
மஞ்சுபாஷிணி
ரமீஸ்
ஹாசிம்
ரிபாஸ்
கலைவேந்தன்
வேணு
jahubar
இளமாறன்
தமிழ்
ஹனி
ப்ரியா
எஸ்.அஸ்லி
சம்சுதீன்
mohan-தாஸ்
snehiti
prabumurugan
Aathira
அப்புகுட்டி
சரவணன்
யமுனாஸ்
நிலாசகி
உதயசுதா
சபீர்
செந்தில்
kalaimoon70
வழிப்போக்கன்
saramjit
சாந்தன்
Anandh
தாமு
பாலாஜி
வித்யாசாகர்
VIJAY
சதீஷ்குமார்
ரூபன்
இளவரசன்
ராஜா
kirupairajah
nandhtiha
Chocy
அபிராமிவேலூ
mdkhan
மகாமுனி
சிவா
மீனு
பிரகாஸ்
Manik
72 posters

Page 40 of 62 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 51 ... 62  Next

Go down

தினம் ஒரு தகவல் - Page 40 Empty தினம் ஒரு தகவல்

Post by Manik Wed Sep 30, 2009 4:09 pm

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


தினம் ஒரு தகவல் - Page 40 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சாந்தன் Tue Dec 28, 2010 10:20 am

நன்றி அகீல்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 40 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சாந்தன் Thu Dec 30, 2010 10:59 am

டிசம்பர் 30

*** தமிழக ஆன்மிவாதி ரமண மகரிஷி பிறந்த தினம்(1879)

*** அகில இந்திய முஸ்லிம் லீக் டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது(1906)

*** உலகின் முதலாவது வண்ண தொலைக்காட்சிப் பெட்டி விற்பனைக்கு விடப்பட்டது(1953)

*** சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்(1943)

*** டிரான்ஸ்லாம் குடியரசு ஆனது(1880)

*** 1943 - சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.

*** 2006 - முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 40 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by Guest Thu Dec 30, 2010 12:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அறியாதவற்றை அறிந்து கொண்டேன் தோழா...
avatar
Guest
Guest


Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 40 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Fri Jan 21, 2011 2:43 pm

மறுசுழற்சியில் யானை சாணம்
தாவரப் பொருட்களை மட்டுமே யானைகள் உண்கின்றன. யானையின் சாணத்தை
மிதித்தால், நோய்கள் வராது என்ற நம்பிக்கை உள்ளது. யானைச் சாணத்தில்
இருந்து காகிதம் தயாரிக்கும் தொழில், யானைகள் அதிகமுள்ள இலங்கையில்
வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. காகிதம் மட்டுமல்லாது பேக்குகள், பேன்சி
பொருட்கள், ஆல்பம் போன்றவையும், யானைச் சாணத்தில் இருந்து உற்பத்தி
செய்யப்படுகின்றன. யானையின் சாணத்தில் அதிகமுள்ள நார்ப்பொருட்களே, காகிதம்
தயாரிக்க முக்கிய காரணியாக உள்ளன. யானை சாப்பிடும் உணவின் நிறத்திற்கு ஏற்ப
காகிதங் களின் நிறங்களும் உள்ளன. மக்காச்சோளம் சாப்பிடும் யானையின்
சாணத்தில் இருந்து தயாரிக்கப் படும் காகிதத்தின் நிறம் அடர்த்தியாக
இருக்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் தான் யானை, மக்காச்சோளத்தை
சாப்பிடும். மற்ற மாதங் களில் கரும்பைச் சாப்பிடும். யானைக்கு பீட்ரூட்
போன்ற உணவுப் பொருட்களைத் தந்து, சிவப்பு நிறக் காகிதத்தை தயாரிக்கும்
முயற்சிகள் வெற்றி பெறவில்லை.


தினம் ஒரு தகவல் - Page 40 0018-2தினம் ஒரு தகவல் - Page 40 0001-3தினம் ஒரு தகவல் - Page 40 0010-3தினம் ஒரு தகவல் - Page 40 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 40 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Fri Jan 21, 2011 2:43 pm

நலம் தரும் வங்கிகள்

மகப்பேறு
மருத்துவ நிபுணர்களிடம், கர்ப்பகால சிகிச்சைக்கு வரும்போதே ஸ்டெம் செல்
வங்கிகளின் பிரதிநிதிகளும் அணுகுகின்றனர். பிரசவத்திற்குப் பின், தொப்புள்
கொடியில் இருந்து எடுத்து பாதுகாக்கப் படும் ஸ்டெம் செல்கள், அந்தக்
குழந்தையின் ரத்த சம்பந்தமுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் பயன்
படுகின்றன. ஸ்டெம் செல் வங்கிகள், அதற்கான மாதாந்திரக் கட்டணம்
போன்றவற்றைக் குறித்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவர்களின் குடும்ப
உறுப்பினர்களுக்கும் விளக்கமாகச் சொல்ல yahoo groupsல் "stemcells' என ஒரு வெப்சைட் குழு உள்ளது.


தினம் ஒரு தகவல் - Page 40 0018-2தினம் ஒரு தகவல் - Page 40 0001-3தினம் ஒரு தகவல் - Page 40 0010-3தினம் ஒரு தகவல் - Page 40 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 40 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Fri Jan 21, 2011 2:43 pm

அலகாபாத் சுற்றுலா

காசிக்குச்
செல்பவர்கள் முதலில் அலகாபாத்தில் இறங்கிச் செல்வர். அலகாபாத் செல்லும்
தமிழர் களுக்கு தமிழக உணவு, தங்கும் வசதி, தமிழ் மொழியில் சுற்றுலா
வழிகாட்டிச் சேவையை அலகாபாத் நகரத்தார் விடுதி தருகிறது. www.allahabadinfo.com
அலகாபாத் சுற்றுலா தகவல்களை தருகிறது. அலகாபாத்தில் மூன்று நதிகள் சங்கமம்
ஆகும் திரிவேணி சங்கமத்தில் தற்போது இரண்டு நதிகளை மட்டுமே காண முடியும்.
"வேணி தானம்' அலகாபாத்தில் முக்கியமானதாகும்.


தினம் ஒரு தகவல் - Page 40 0018-2தினம் ஒரு தகவல் - Page 40 0001-3தினம் ஒரு தகவல் - Page 40 0010-3தினம் ஒரு தகவல் - Page 40 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 40 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Fri Jan 21, 2011 2:44 pm

தமிழகத்தின் செங்கோட்டை

ஜனவரி
26 என்றாலே, டில்லியில் உள்ள செங்கோட்டை தான் அனைவரின் நினைவுக்கும்
வரும். தமிழகத்தில் உள்ள செங்கோட்டை ஊரும், சிவப்பு நிற கோட்டையினால் தான்
அந்தப் பெயரை பெற்றது. செங்கோட்டை நகருக்குள் நுழையும் முன், சிவப்பு
நிறத்திலான கோட்டையைக் காண முடியும். செங்கோட்டை முதலில் கேரள மாநிலத்தில்,
கொல்லம் மாவட்டத்தில் தான் இருந்தது. 1956ல் மாநிலங்களின் எல்லைப்புறங்கள்
வரையறுக்கப் பட்ட போது, தமிழகத்துடன் இணைந்தது. மேற்குத் தொடர்ச்சி
மலையின் அடிவாரத்தில் செங்கோட்டை உள்ளது. குண்டாறு, ஹரிஷரா ஆறுகள்
செங்கோட்டை வழியாகச் செல்கின்றன. இயற்கைச் சூழ்நிலையோடு ஒட்டியுள்ள
செங்கோட்டையில், கேரளாவின் கலாசாரத்தினைக் காண முடியும். புரோட்டாவுக்கும்,
தோசைக் கல்லுக்கும் பெயர் பெற்ற நகரமாக செங்கோட்டை உள்ளது. ஒவ்வொரு
ஆண்டும் தை மாதத்தில் நடைபெறும் தேரோட்ட விழாவில் சுமார் 25 ஆயிரம் மக்கள்
சேர்ந்து தேரை இழுப்பர். ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன்,
செங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆவார்.


தினம் ஒரு தகவல் - Page 40 0018-2தினம் ஒரு தகவல் - Page 40 0001-3தினம் ஒரு தகவல் - Page 40 0010-3தினம் ஒரு தகவல் - Page 40 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 40 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Fri Jan 21, 2011 2:44 pm

மைக்ரோ வேவ் அடுப்பின் புதிய விளைவு

காஸ்
சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால், எலக்ட்ரிக் குக்கர், மின் அடுப்பு
மற்றும் மைக்ரோ வேவ் சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மைக்ரோவேவ்
அடுப்புகளில், பால் காய்ச்ச வேண்டாம் என மருத்துவ விஞ்ஞானிகள்
கூறுகின்றனர். ஏனெனில் மைக்ரோவேவ் அடுப்பு களில் பால் காய்ச்சும் போது,
"பால் பொருள் ஒவ்வாமை' தன்மை அதிகமாகிறது. பால் பொருள் ஒவ்வாமை என்பது,
உடல் சார்ந்த லாக்டிக் அமிலம் சிலரது உடலுக்கு ஏற்றுக் கொள்வதில்லை. பால்
அருந்தினால் அவர்களுக்கு அலர்ஜி ஏற்படும். தற்போது பால் பொங்காமல்
இருக்கும் என்பதற் காக பால் காய்ச்சுவதற்கு மைக்ரோவேவ் அடுப்பை
பயன்படுத்தினர். இவ்வாறு காய்ச்சிய பாலில் பால் பொருள் ஒவ்வாமை தன்மையை
அதிகப்படுத்தும் காரணிகள் அதிகமாவது தெரிய வந்துள்ளது. எனவே பால் காய்ச்ச
மைக்ரோவேவ் அடுப்பைத் தவிர்க்க வேண்டும்.


தினம் ஒரு தகவல் - Page 40 0018-2தினம் ஒரு தகவல் - Page 40 0001-3தினம் ஒரு தகவல் - Page 40 0010-3தினம் ஒரு தகவல் - Page 40 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 40 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by ARR Fri Jan 21, 2011 2:45 pm

இந்தியாவின் "வளையல் நகரம்'

ஆரியர்களின்
வருகைக்குப் பின் தான், இந்தியாவில் தாலி அறிமுகமானது. அதற்கு முன்,
வளையல் தான் தாலியாக கருதப்பட்டது. இந்தியாவின் "வளையல் நகரம்' என
ஜெய்ப்பூர் அழைக்கப்படுகிறது. ஜெய்ப்பூரில் சுமார் 35 ஆயிரம்
தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை, வளையல் தொழில் வழங்குகிறது.
ஜெய்ப்பூர் வளையல்கள், இயந்திரங்களில் செய்யப்படாமல், கையினால் தான்
செய்யப்படுகின்றன. வளையல் செய்ய மூலப்பொருளாக மண்ணும் பயன்படுகிறது.
ஜெய்ப்பூரில் தயாராகும் வளையல்களில் 30 சதவீதம் ஏற்றுமதியாகின்றன. 70
சதவீதம் உள்நாட்டு தேவைக்காக பயன்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 20 கோடி
அளவில் ஜெய்ப்பூரில் வளையல் வியாபாரம் நடைபெறுகிறது. பீகார், மேற்கு
வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வளையல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெய்பூரைத் தவிர, உத்தரப்பிரதேசத்தில் உள்ள பெரோஜாபாத், ஐதராபாத் ஆகிய
நகரங்களும் வளையல்களுக்குப் பெயர் பெற்ற நகரங்களாக உள்ளன.


தினம் ஒரு தகவல் - Page 40 0018-2தினம் ஒரு தகவல் - Page 40 0001-3தினம் ஒரு தகவல் - Page 40 0010-3தினம் ஒரு தகவல் - Page 40 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 40 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by SK Fri Jan 21, 2011 3:08 pm

அனைத்து தகவல்களும் அருமை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 40 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 62 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 51 ... 62  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum