ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு தகவல்

+68
ஹர்ஷித்
இரா.பகவதி
காளைவேந்தன்
ரா.ரா3275
sinthiyarasu
பிஜிராமன்
ரேவதி
முரளிராஜா
பாரதி பாலமுருகன்
அசுரன்
ந.கார்த்தி
மகா பிரபு
ரபீக்
SK
ARR
அகீல்
டயானா
பிளேடு பக்கிரி
மீனா
உமா
siva1984
மஞ்சுபாஷிணி
ரமீஸ்
ஹாசிம்
ரிபாஸ்
கலைவேந்தன்
வேணு
jahubar
இளமாறன்
தமிழ்
ஹனி
ப்ரியா
எஸ்.அஸ்லி
சம்சுதீன்
mohan-தாஸ்
snehiti
prabumurugan
Aathira
அப்புகுட்டி
சரவணன்
யமுனாஸ்
நிலாசகி
உதயசுதா
சபீர்
செந்தில்
kalaimoon70
வழிப்போக்கன்
saramjit
சாந்தன்
Anandh
தாமு
பாலாஜி
வித்யாசாகர்
VIJAY
சதீஷ்குமார்
ரூபன்
இளவரசன்
ராஜா
kirupairajah
nandhtiha
Chocy
அபிராமிவேலூ
mdkhan
மகாமுனி
சிவா
மீனு
பிரகாஸ்
Manik
72 posters

Page 36 of 62 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 49 ... 62  Next

Go down

தினம் ஒரு தகவல் - Page 36 Empty தினம் ஒரு தகவல்

Post by Manik Wed Sep 30, 2009 4:09 pm

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


தினம் ஒரு தகவல் - Page 36 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சாந்தன் Mon Apr 05, 2010 11:29 am

தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் இடம் அகும்பி.

நபார்டு
வங்கி 1982 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 36 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சாந்தன் Mon Apr 05, 2010 11:29 am

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) துவங்கப்பட்ட ஆண்டு 1956.

ஆகாய
விமானத்தின் வேகத்தை அளக்கும் கருவி டேக்கோ மீட்டர்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 36 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சாந்தன் Mon Apr 05, 2010 11:30 am

ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் விருது மகசேசே விருது.

சுதந்திரப்
போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் வத்தலகுண்டு.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 36 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சாந்தன் Mon Apr 05, 2010 11:30 am

நமது நாட்டில் பழமையான பொது தபால் நிலையம் சென்னையில் உள்ளது.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 36 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சாந்தன் Mon Apr 05, 2010 11:30 am

நாட்டிய
சாஸ்திரம் என்ற நூலை எழுதியவர் பரத முனிவர்.

இண்டெர்நெட் முதலில்
அறிமுகமான நாடு அமெரிக்கா.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 36 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சாந்தன் Mon Apr 12, 2010 5:38 pm

ஜப்பான் நாட்டு தட்டெழுத்து இயந்திரத்தில் மொத்தம் 2,863 எழுத்துக்கள்
உள்ளன.

கடல் விலங்குகளில் அதிக எடை கொண்டது உப்பு நீர் முதலை. இது
1,880 கிலோ எடை கொண்டது.

ஆஸ்ட்ரேலியாவில் காணப்படும் காணாங் குருவி
என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளியில் வந்ததும் பறக்கத்
தொடங்கிவிடும்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 36 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சாந்தன் Mon Apr 12, 2010 5:39 pm

தொடர்ந்து மூன்று நான்கு ஆண்டுகள் கூட பறக்கும் திறனுடைய பறவை குட்டிடேர்ன்.

குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உள்ளன. ஒன்று உடலையும் மற்றது வாலையும் நிர்வகிக்கிறது.

18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் ஐரோ‌ப்பா‌வி‌ல் ப‌ட்டாசு வெடி‌க்கு‌ம் உ‌ரிமை ராணுவ‌த்‌தி‌னரு‌க்கு ம‌‌ட்டுமே இரு‌ந்தது.



Last edited by நிர்மல் on Mon Apr 12, 2010 5:42 pm; edited 1 time in total
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 36 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சாந்தன் Mon Apr 12, 2010 5:39 pm

பிகாலோ எ‌ன்ற ‌மீ‌ன் ‌பி‌ன்புறமாகவு‌ம் ‌நீ‌ந்து‌ம்.

யானை த‌ன் து‌தி‌க்கை‌யி‌ல் 9 ‌லி‌ட்ட‌ர் ‌நீரை உ‌றி‌ஞ்‌சி‌க் கொ‌ள்ளு‌ம்.

ஒரு ‌சில‌ந்‌தி‌யி‌ன் வலை சுமா‌ர் 2000 மை‌ல் ‌நீள‌த்‌தி‌ற்கு வரு‌ம்.


Last edited by நிர்மல் on Mon Apr 12, 2010 5:41 pm; edited 1 time in total
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 36 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சாந்தன் Mon Apr 12, 2010 5:39 pm

யானைக‌ள் ‌கி‌ட்ட‌ப்பா‌ர்வை உடையவை. தொலைதூர‌த்‌தில‌் இரு‌ப்பது எதுவு‌ம் அத‌ன் க‌ண்களு‌க்கு‌த் தெ‌ரியாது.

உ‌ப்பு‌த் த‌ண்‌ணீரை ந‌ல்ல த‌ண்‌ணீராக மா‌ற்று‌ம் ச‌க்‌தி பெ‌ங்கு‌யி‌ன் பறவை‌க்கு உ‌ண்டு.

சுறா ‌மீ‌னி‌ன் உட‌லி‌ல் உ‌ற்ப‌த்‌தியாகு‌ம் ஒருவகை ரசாயன‌‌த் ‌திரவ‌ம் ம‌னித உட‌லி‌ல் ப‌ட்டா‌ல் உடனே தோ‌ல் வெ‌ந்து‌விடு‌ம்.

தே‌‌னீ‌க்க‌ள் ஒரு ‌கிலோ தேனை உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய 50 ல‌ட்ச‌‌ம் பூ‌க்க‌ளி‌ல் தேனை உ‌றி‌ஞ்சு‌‌கி‌ன்றன. இவை வா‌ழ்நா‌ளி‌ல் பற‌க்கு‌ம் மொ‌த்த தூர‌ம், பூ‌மியை 4 முறை வல‌ம் வ‌ந்தத‌ற்கு சமமானதாகு‌ம்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 36 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சாந்தன் Sun Apr 18, 2010 9:06 am

மதராஸ் என்பது சென்னை என மாற்றப்பட்ட வருடம் என்ன?
அக்டோபர் 1996

இந்திய திரைப்படம் பேசதுவங்கிய ஆண்டு எது ?
1931

மகாத்மா காந்தி துப்பாக்கி குண்டிற்கு இறையானது எந்த இடம்?
டெல்லி

மிக அதிக ஆயுள் கொண்ட மக்கள் வசிக்கும் நாடு எது ?
ஜப்பான்

'தென்னாட்சி திலகர்' என்று அழைக்கபடுபவர் யார்?
வ.வு.சி அவர்கள்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 36 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 36 of 62 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 49 ... 62  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum