புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு தகவல்
Page 13 of 62 •
Page 13 of 62 • 1 ... 8 ... 12, 13, 14 ... 37 ... 62
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சிவா wrote:பயனுள்ள தகவல்கள் நிர்மல், தினமும் இந்தப் பகுதியில் தங்களின் கருத்துக்களை தொடருங்கள்!
மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா
சிவா அண்ணா நீங்கள் சொன்னதை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் என்ன பன்ன எனக்கு தெரிஞ்சது எல்லாம் இங்க போட்டுட்டேன்
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
பயனுள்ள தகவல்களிற்கு நன்றிகள், மேலும் தொடருங்கள்.
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
பயனுள்ள தகவல்களிற்கு நன்றிகள், மேலும் தொடருங்கள்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி
செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self
Cointained Underwater Breathing Apparatus)
2.முதன் முதல் 1893 ம்
ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில்
பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை
எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
5.சூப்பர்
கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில்
கணக்கிடப்படுகிறது.

[quote="சபீர்"]
இப்பொழுது நான் தொடருகிறேன் சபீர்
மீனு wrote:மணிக் அவர்களின் தினம் ஒரு தகவல் ..வரவேற்க தக்கது..பாராட்டுக்கள் மணிக்...
இப்பொழுது நான் தொடருகிறேன் சபீர்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
1) ஓனோமாஸ்டிக்ஸ் (Onomastics) எந்தப் படிப்பைக் குறிக்கிறது?
பெயர்களையும் அவற்றின் மூலங்களையும் ஆராய்வது.(This is the term given to
the study of proper names and their origins)
2) டெட்ராய்ட் (Detroit) மாநகர் அமெரிக்காவின் எந்த மாநிலத்தில் உள்ளது?
மிச்சிகன் மாநிலத்தில் (Michigan)
3) எந்தப் போட்டிக்கு முன் போட்டியாளர்கள் உப்பை
வீசுவார்கள்?
சுமோ மல்யுத்தம்(sumo wrestling). கெட்ட ஆவிகளை விரட்டுவதற்காக உப்பை
போட்டி ஆரம்பிக்கும் முன் வீசுவார்களாம்.
4) ஐரோப்பாவில் சார்லஸ் பல்கலைக்கழகம் எங்குள்ளது?
ப்ரேக்(Prague) செக் குடியரசு நாட்டில்...
5) இராசேந்திரசோழன் அமைத்த புதிய தலைநகரம் எது?
கங்கைகொண்ட சோழபுரம்
கி.பி 1018-1048 ஆண்டுகளில் இம்மன்னவனின் அரசாட்சி. இது சோழர்களது
பொற்காலம்.
6) ஸிங்கு நதி (Xingu River) பாயும் தேசம் எது?
பிரேசில்.இது அமேசன் (Amazon River) நதியின் ஒரு கிளை நதியாகும்.
7) ஹிப்போபோடேமஸ் (Hippopotamus) - சைவமா அசைவமா?
தாவர உண்ணி (இதன் தமிழ் பெயர் நீர்யானை)
8 ) ரொமானிய முறையில் 500-ஐக் குறிக்கும் ஆங்கில எழுத்து என்ன?
D = 500
9) நாயன்மார் மொத்தம் எத்தனை பேர்?
63
10) எம்ஜிஆர் பிறந்த ஊர் எது?
கண்டி (1917)

2.1) மிக அதீத வளர்ச்சி உள்ள தாவரம் எது?
(ஒரே நாளில் பல மீட்டர் வளர்ந்துவிடும்...)
கடலடியில் வளரும் தாவரம்..
Kelp என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கடல் பாசி..
(இதில் இருந்து பற்பசை முதல் பல பொருட்கள் செய்யப்படுகின்றன)
தரையைப் பொருத்தவரை அதிவேக வளர்ச்சி - மூங்கிலுக்குத்தான்..
2.2) மிகக் கடினமான திடப்பொருள் எது?
வைரம்
2.3) மார்பையும் வயிற்றையும் பிரிக்கும் உட்புற தசை உறுப்பின் பெயர் என்ன?
(பந்தல் எனப் பொருள் வரும்)
உதரவிதானம்
(விக்கல் ஏற்படுவதற்கும் இதுதான் காரணம்)
ஆங்கிலத்தில்..
டயாப்ரம் (Diaphgram)
2.4) பூமிக்கு மேல் 35,800 கிமீ உயரத்தில் ஒரு செயற்கைக்கோள்
சுற்றிவந்தால் என்ன அதன் சிறப்பு அம்சம்?
Geo-Stationery Sattellite -- பூமிக்கு மேல் ஒரே இடத்தில் எப்போதும்
இருக்கிறாற்போல் உள்ள சாட்டிலைட்.
...ஒரு குறிப்பிட்ட நில அலகை மட்டுமே எப்போது கண்காணிக்க இந்த
செயற்கைக்கோள் பயன்படும்.
இந்த உயரத்தில் செயற்கைக்கோளின் சுற்றுவட்டப் பாதையின் நேரமும், பூமி
தன்னைத் தானே சுற்றிவரும் நேரமும் சமமாக அமையும். செயற்கைகோள்
நகர்வது(Geostationary) போலவே தெரியாது...
2.5) பூமியின் விட்டம் போல் சூரியன் எத்தனை மடங்கு?
இருபது மடங்கு
2.6) வெங்காயம் என்பது
இலை
2.7) எட்டு கீமீ அப்பால் உள்ள புறாவை இங்கிருந்து ஒரு பருந்தால்
பார்க்க முடியும்
உண்மை
2. சிங்கராஜா ஒரு நாளில் தூங்கியே கழிக்கும் நேரம்
18 மணி
2.9) 1995 -ல் இந்த ஜப்பான் நகரம் பூகம்பத்தால் பலத்த சேதம் அடைந்தது
கோப்
2.10) கணினி மொழியில் CAD என்றால் என்ன?
Computer Aided Design

- Sponsored content
Page 13 of 62 • 1 ... 8 ... 12, 13, 14 ... 37 ... 62
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 62