ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு தகவல்

+68
ஹர்ஷித்
இரா.பகவதி
காளைவேந்தன்
ரா.ரா3275
sinthiyarasu
பிஜிராமன்
ரேவதி
முரளிராஜா
பாரதி பாலமுருகன்
அசுரன்
ந.கார்த்தி
மகா பிரபு
ரபீக்
SK
ARR
அகீல்
டயானா
பிளேடு பக்கிரி
மீனா
உமா
siva1984
மஞ்சுபாஷிணி
ரமீஸ்
ஹாசிம்
ரிபாஸ்
கலைவேந்தன்
வேணு
jahubar
இளமாறன்
தமிழ்
ஹனி
ப்ரியா
எஸ்.அஸ்லி
சம்சுதீன்
mohan-தாஸ்
snehiti
prabumurugan
Aathira
அப்புகுட்டி
சரவணன்
யமுனாஸ்
நிலாசகி
உதயசுதா
சபீர்
செந்தில்
kalaimoon70
வழிப்போக்கன்
saramjit
சாந்தன்
Anandh
தாமு
பாலாஜி
வித்யாசாகர்
VIJAY
சதீஷ்குமார்
ரூபன்
இளவரசன்
ராஜா
kirupairajah
nandhtiha
Chocy
அபிராமிவேலூ
mdkhan
மகாமுனி
சிவா
மீனு
பிரகாஸ்
Manik
72 posters

Page 13 of 62 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 37 ... 62  Next

Go down

தினம் ஒரு தகவல் - Page 13 Empty தினம் ஒரு தகவல்

Post by Manik Wed Sep 30, 2009 4:09 pm

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


தினம் ஒரு தகவல் - Page 13 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by Manik Fri Feb 19, 2010 6:35 pm

சிவா wrote:பயனுள்ள தகவல்கள் நிர்மல், தினமும் இந்தப் பகுதியில் தங்களின் கருத்துக்களை தொடருங்கள்!


மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா

சிவா அண்ணா நீங்கள் சொன்னதை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் என்ன பன்ன எனக்கு தெரிஞ்சது எல்லாம் இங்க போட்டுட்டேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 13 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by வழிப்போக்கன் Fri Feb 19, 2010 6:54 pm

பயனுள்ள தகவல்களிற்கு நன்றிகள், மேலும் தொடருங்கள்.
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 13 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by kalaimoon70 Fri Feb 19, 2010 7:05 pm

நல்ல தகவல்கள் தொடரட்டும். தினம் ஒரு தகவல் - Page 13 677196 தினம் ஒரு தகவல் - Page 13 677196 தினம் ஒரு தகவல் - Page 13 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 13 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by செந்தில் Fri Feb 19, 2010 7:32 pm

பயனுள்ள தகவல்களிற்கு நன்றிகள், மேலும் தொடருங்கள்

தினம் ஒரு தகவல் - Page 13 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 13 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சாந்தன் Sat Feb 20, 2010 8:41 am

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி
செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self
Cointained Underwater Breathing Apparatus)


2.முதன் முதல் 1893 ம்
ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.


3.தொலைக்காட்சியில்
பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு


4.பிளாஸ்டிக்குகளை
எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.


5.சூப்பர்
கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில்
கணக்கிடப்படுகிறது.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 13 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சபீர் Sat Feb 20, 2010 10:54 am

[quote="மீனு"]மணிக் அவர்களின் தினம் ஒரு தகவல் ..வரவேற்க தக்கது..பாராட்டுக்கள் மணிக்... தினம் ஒரு தகவல் - Page 13 154550 தினம் ஒரு தகவல் - Page 13 154550 தினம் ஒரு தகவல் - Page 13 154550 தினம் ஒரு தகவல் - Page 13 677196 தினம் ஒரு தகவல் - Page 13 677196 தினம் ஒரு தகவல் - Page 13 677196 தினம் ஒரு தகவல் - Page 13 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 13 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சாந்தன் Sat Feb 20, 2010 12:01 pm

[quote="சபீர்"]
மீனு wrote:மணிக் அவர்களின் தினம் ஒரு தகவல் ..வரவேற்க தக்கது..பாராட்டுக்கள் மணிக்... தினம் ஒரு தகவல் - Page 13 154550 தினம் ஒரு தகவல் - Page 13 154550 தினம் ஒரு தகவல் - Page 13 154550 தினம் ஒரு தகவல் - Page 13 677196 தினம் ஒரு தகவல் - Page 13 677196 தினம் ஒரு தகவல் - Page 13 677196 தினம் ஒரு தகவல் - Page 13 677196

இப்பொழுது நான் தொடருகிறேன் சபீர் தினம் ஒரு தகவல் - Page 13 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 13 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சாந்தன் Mon Feb 22, 2010 2:11 pm

1) ஓனோமாஸ்டிக்ஸ் (Onomastics) எந்தப் படிப்பைக் குறிக்கிறது?

பெயர்களையும் அவற்றின் மூலங்களையும் ஆராய்வது.(This is the term given to
the study of proper names and their origins)


2) டெட்ராய்ட் (Detroit) மாநகர் அமெரிக்காவின் எந்த மாநிலத்தில் உள்ளது?


மிச்சிகன் மாநிலத்தில் (Michigan)

3) எந்தப் போட்டிக்கு முன் போட்டியாளர்கள் உப்பை
வீசுவார்கள்?


சுமோ மல்யுத்தம்(sumo wrestling). கெட்ட ஆவிகளை விரட்டுவதற்காக உப்பை
போட்டி ஆரம்பிக்கும் முன் வீசுவார்களாம்.

4) ஐரோப்பாவில் சார்லஸ் பல்கலைக்கழகம் எங்குள்ளது?

ப்ரேக்(Prague) செக் குடியரசு நாட்டில்...


5) இராசேந்திரசோழன் அமைத்த புதிய தலைநகரம் எது?

கங்கைகொண்ட சோழபுரம்


கி.பி 1018-1048 ஆண்டுகளில் இம்மன்னவனின் அரசாட்சி. இது சோழர்களது
பொற்காலம்.


6) ஸிங்கு நதி (Xingu River) பாயும் தேசம் எது?


பிரேசில்.இது அமேசன் (Amazon River) நதியின் ஒரு கிளை நதியாகும்.


7) ஹிப்போபோடேமஸ் (Hippopotamus) - சைவமா அசைவமா?


தாவர உண்ணி (இதன் தமிழ் பெயர் நீர்யானை)


8 ) ரொமானிய முறையில் 500-ஐக் குறிக்கும் ஆங்கில எழுத்து என்ன?


D = 500


9) நாயன்மார் மொத்தம் எத்தனை பேர்?


63


10) எம்ஜிஆர் பிறந்த ஊர் எது?


கண்டி (1917)
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 13 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by உதயசுதா Mon Feb 22, 2010 2:13 pm

தினம் ஒரு தகவல் - Page 13 677196 தினம் ஒரு தகவல் - Page 13 677196 தினம் ஒரு தகவல் - Page 13 677196 தினம் ஒரு தகவல் - Page 13 677196 தினம் ஒரு தகவல் - Page 13 677196


தினம் ஒரு தகவல் - Page 13 Uதினம் ஒரு தகவல் - Page 13 Dதினம் ஒரு தகவல் - Page 13 Aதினம் ஒரு தகவல் - Page 13 Yதினம் ஒரு தகவல் - Page 13 Aதினம் ஒரு தகவல் - Page 13 Sதினம் ஒரு தகவல் - Page 13 Uதினம் ஒரு தகவல் - Page 13 Dதினம் ஒரு தகவல் - Page 13 Hதினம் ஒரு தகவல் - Page 13 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 13 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சாந்தன் Mon Feb 22, 2010 5:47 pm

2.1) மிக அதீத வளர்ச்சி உள்ள தாவரம் எது?
(ஒரே நாளில் பல மீட்டர் வளர்ந்துவிடும்...)

கடலடியில் வளரும் தாவரம்..
Kelp என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கடல் பாசி..

(இதில் இருந்து பற்பசை முதல் பல பொருட்கள் செய்யப்படுகின்றன)

தரையைப் பொருத்தவரை அதிவேக வளர்ச்சி - மூங்கிலுக்குத்தான்..

2.2) மிகக் கடினமான திடப்பொருள் எது?

வைரம்


2.3) மார்பையும் வயிற்றையும் பிரிக்கும் உட்புற தசை உறுப்பின் பெயர் என்ன?
(பந்தல் எனப் பொருள் வரும்)

உதரவிதானம்
(விக்கல் ஏற்படுவதற்கும் இதுதான் காரணம்)

ஆங்கிலத்தில்..
டயாப்ரம் (Diaphgram)


2.4) பூமிக்கு மேல் 35,800 கிமீ உயரத்தில் ஒரு செயற்கைக்கோள்
சுற்றிவந்தால் என்ன அதன் சிறப்பு அம்சம்?

Geo-Stationery Sattellite -- பூமிக்கு மேல் ஒரே இடத்தில் எப்போதும்
இருக்கிறாற்போல் உள்ள சாட்டிலைட்.

...ஒரு குறிப்பிட்ட நில அலகை மட்டுமே எப்போது கண்காணிக்க இந்த
செயற்கைக்கோள் பயன்படும்.
இந்த உயரத்தில் செயற்கைக்கோளின் சுற்றுவட்டப் பாதையின் நேரமும், பூமி
தன்னைத் தானே சுற்றிவரும் நேரமும் சமமாக அமையும். செயற்கைகோள்
நகர்வது(Geostationary) போலவே தெரியாது...


2.5) பூமியின் விட்டம் போல் சூரியன் எத்தனை மடங்கு?

இருபது மடங்கு

2.6) வெங்காயம் என்பது

இலை

2.7) எட்டு கீமீ அப்பால் உள்ள புறாவை இங்கிருந்து ஒரு பருந்தால்
பார்க்க முடியும்

உண்மை

2. சிங்கராஜா ஒரு நாளில் தூங்கியே கழிக்கும் நேரம்

18 மணி

2.9) 1995 -ல் இந்த ஜப்பான் நகரம் பூகம்பத்தால் பலத்த சேதம் அடைந்தது

கோப்

2.10) கணினி மொழியில் CAD என்றால் என்ன?

Computer Aided Design
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 13 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 62 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 37 ... 62  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum