ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு தகவல்

+68
ஹர்ஷித்
இரா.பகவதி
காளைவேந்தன்
ரா.ரா3275
sinthiyarasu
பிஜிராமன்
ரேவதி
முரளிராஜா
பாரதி பாலமுருகன்
அசுரன்
ந.கார்த்தி
மகா பிரபு
ரபீக்
SK
ARR
அகீல்
டயானா
பிளேடு பக்கிரி
மீனா
உமா
siva1984
மஞ்சுபாஷிணி
ரமீஸ்
ஹாசிம்
ரிபாஸ்
கலைவேந்தன்
வேணு
jahubar
இளமாறன்
தமிழ்
ஹனி
ப்ரியா
எஸ்.அஸ்லி
சம்சுதீன்
mohan-தாஸ்
snehiti
prabumurugan
Aathira
அப்புகுட்டி
சரவணன்
யமுனாஸ்
நிலாசகி
உதயசுதா
சபீர்
செந்தில்
kalaimoon70
வழிப்போக்கன்
saramjit
சாந்தன்
Anandh
தாமு
பாலாஜி
வித்யாசாகர்
VIJAY
சதீஷ்குமார்
ரூபன்
இளவரசன்
ராஜா
kirupairajah
nandhtiha
Chocy
அபிராமிவேலூ
mdkhan
மகாமுனி
சிவா
மீனு
பிரகாஸ்
Manik
72 posters

Page 2 of 62 Previous  1, 2, 3 ... 32 ... 62  Next

Go down

தினம் ஒரு தகவல் - Page 2 Empty தினம் ஒரு தகவல்

Post by Manik Wed Sep 30, 2009 4:09 pm

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


தினம் ஒரு தகவல் - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by சிவா Sun Oct 04, 2009 8:26 pm

அறியாத தகவல்களை அறியத்தரும் சிங்கம்புணரி சிங்கத்திற்கு நன்றி!


தினம் ஒரு தகவல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by மகாமுனி Sun Oct 04, 2009 8:36 pm

அறியப்பட்ட செய்தியாகவே இருந்தாலும், பதிய எண்ணுகிறேன்- நான் உணர்ந்த வரை தமிழை பேசிக் கொலை செய்வது தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்கள் தான் என்று. என்ன சொல்கிறீர்கள்?
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009

http://environews.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by மீனு Sun Oct 04, 2009 8:50 pm

Manik wrote:தகவல் 5:
இரு குடியுரிமை கொண்ட நாடு எது?
அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து.

இரட்டைக் குடியுரிமை என்பது நாம் இருக்கும் ஊருக்கும் நாட்டிற்கும் தனித்தனி குடியுரிமை அட்டை வழங்கப்படும்

தினம் ஒரு தகவல் - Page 2 677196 தினம் ஒரு தகவல் - Page 2 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by Manik Fri Oct 09, 2009 8:55 am

தகவல் 6:

தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் யார்? (சுதந்திரத்திற்குப் பிறகு)

டி.பக்தவத்சலம்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by mdkhan Fri Oct 09, 2009 10:16 am

கான் வழங்கும் அறிய தகவல்கள்:

7.கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு ? - ஜப்பான்

8.சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர் யார் ? - பகுகுனா

9. 20 அம்ச திட்டத்தை அறிவித்த பிரதமர் யார் ? - இந்திரா காந்தி

10. நமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது ? - நிலக்கரி

11. 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் வால் நட்சத்திரம் எது ? - "ஹாலி"

12. மின் ஆற்றலை உருவாக்குவது எது ? - ஜெனரேட்டர்

13. எக்ஸ் கதிர்களால் குணமாக்கப்படும் நோய் எது ? - புற்று நோய்

14. பார்வை நரம்பு உள்ள இடம் எது ? - விழித்திரை

15. மொரிஷியஸின் நாணயம் எது ? - ரூபாய்


தினம் ஒரு தகவல் - Page 2 Eegaraitkmkhan
தினம் ஒரு தகவல் - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by அபிராமிவேலூ Fri Oct 09, 2009 11:00 am

தினம் ஒரு தகவல் - Page 2 677196 தினம் ஒரு தகவல் - Page 2 677196
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by Chocy Fri Oct 09, 2009 12:09 pm

தினம் ஒரு தகவல் - Page 2 677196
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by மீனு Fri Oct 09, 2009 12:39 pm

அருமையான தகவல் கான்..நன்றிகள்..இன்னும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by mdkhan Fri Oct 09, 2009 3:34 pm

அறிய தகவல்கள் தொடர்கிறது :

16. "இரும்புக்குதிரை" என்ற நூலை எழுதியவர் யார் ? - பாலகுமாரன்

17. "ரோமாபுரி பாண்டியன்" என்ற நூலை எழுதியவர் யார் ? - கலைஞர் கருணாநிதி

18. "இந்தியா வின்ஸ் ப்ரீடம்" என்ற நூலை எழுதியவர் யார் ? - அபுல் கலாம் ஆசாத்

19. "இண்டிகா" என்ற நூலை எழுதியவர் யார் ? - மெகஸ்தனிஸ்

20. சிலப்பதிகாரத்திற்க்கு உரையை எழுதியது யார் ? - அடியார்க்கு நல்லார்.


தினம் ஒரு தகவல் - Page 2 Eegaraitkmkhan
தினம் ஒரு தகவல் - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by மீனு Fri Oct 09, 2009 4:10 pm

பாராட்டுக்கள் கான்..நல்லா தகவல்.. தினம் ஒரு தகவல் - Page 2 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தினம் ஒரு தகவல் - Page 2 Empty Re: தினம் ஒரு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 62 Previous  1, 2, 3 ... 32 ... 62  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum