புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10 
25 Posts - 38%
heezulia
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10 
4 Posts - 6%
prajai
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10 
2 Posts - 3%
Raji@123
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10 
1 Post - 2%
Barushree
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_m10நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jan 24, 2012 1:11 pm

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் : ஆய்வில் தகவல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் 24-cocunet1-300

கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும்
மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள்
கூறியுள்ளனர்,

தாது உப்புக்களும், உயிர்சத்தும்

இளநீரில் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது. மேலும் இதில் குளோரைடு,பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது.

இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது. இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது.

இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட்,
ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது. லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

இயற்கை குளுக்கோஸ்

இளநீரில் மின்பகுபொருள்(ஏலேக்ட்ரோல்ய்டே) அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. வயிற்று போக்கு
அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ் ஆக செயல்படுகிறது.

இயற்கை சுத்திகரிப்பு

இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே
கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் சோடாக்களை வாங்கி
குடிப்பதையும், கோலா வகைகளையும் கர்ப காலத்தில் குடிப்பதை தவிக்கவும். அதிலும் காபின் உள்ளது. எனவே இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது என்றும் இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளநீரின் உள்ள இந்த இயற்கை மருத்துவ குணங்களினாலேயே கர்பவதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்க படுகிறது. எனவே
கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க நோயில்லாத குழந்தைகள் பிறக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக