புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_m10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10 
1 Post - 50%
heezulia
ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_m10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_m10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_m10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_m10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_m10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_m10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10 
20 Posts - 3%
prajai
ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_m10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_m10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_m10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_m10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_m10ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 22, 2012 7:51 am

கோவை:ஒரு ரூபாய் கொடுக்க மறுத்த, அரசு பஸ் நடத்துனரின் கையை, கோவை பயணி ஒருவர் பதம் பார்த்தார்.கடந்த 20ம் தேதி இரவு, காந்திபுரத்தில் இருந்து மருதமலைக்கு புறப்பட்ட, 70 எண் பஸ்சில், சாய்பாபா காலனியைச் சேர்ந்த மகேஷ், 47, பயணித்தார்; இவர், வேளாண் பல்கலைக் கழகத்திற்கு, 10 ரூபாய் நோட்டு கொடுத்து, ஒன்பது ரூபாய் டிக்கெட் எடுத்திருக்கிறார். ஒரு ரூபாய் மீதியை, நடத்துனர் பெரியசாமியிடம், மகேஷ் கேட்டுள்ளார். நடத்துனர், சில்லரை இல்லை எனக் கூறினார்.

இரவு 8.55 மணியளவில், சாய்பாபா கோவில் பஸ் ஸ்டாப்பில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த பயணி, தகாத வார்த்தையில் திட்டியதோடு, நடத்துனரின் வலது கையை முறுக்கினார். இதில், நடத்துனரின் கை உடைந்தது. அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில், நடத்துனர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.சாய்பாபா காலனி போலீசார், மகேஷை கைது செய்து, விசாரிக்கின்றவர்.


dinamalar


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 22, 2012 8:08 am

ஹா ஹா ஹா, இது நல்லா இருக்கே, இந்த மாதிரி பஞ்சத்துல அடி பட்டவங்களை எல்லாம் வேலைல வச்சா, மக்கள் நிலைமை ரொம்ப மோசம் தான்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jan 22, 2012 9:40 am

1 ரூபாய்க்கு இந்த அடினா நம்ம அரசியல்வாதிகளுக்கும் எவளவு அடி கொடுக்கணும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 22, 2012 11:08 am

அட பரவாயில்லையே பெரிய பணக்காரர் போல இருக்கு - பஸ்ல எல்லாம் போறாரு ஆனா ஒத்த ரூபாய்க்காக கைய ஓடச்சுபுட்டாரே - வெரி சில்லி பணக்காரர்.




Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jan 22, 2012 12:06 pm

அட இதுக்கெல்லாம் விசாரணையா நம்ம காசை நடத்துனர் எப்படி இல்லைனு சொல்லலாம் அதை தட்டி கேட்டது பெருங்குற்றம் என்ன கொடுமைப்பா இது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jan 22, 2012 12:16 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Scaled.php?server=706&filename=purple11
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 22, 2012 2:01 pm

ஐந்து காசு ஐந்து காசு என தினமும் 5000 பேரு கிட்ட திருடுகிற ஆளுங்களா என்ன செய்யுறது ...இப்பொழுது ஐந்து காசு போயி ஒரு ரூபா திருடா ஆரம்பிக்கிறாங்க ...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Ila
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 22, 2012 2:09 pm

கைய மட்டும் தான் உடச்சார ? சோகம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 22, 2012 2:17 pm

ஒரு ரூபாய்க்கு கைய ஓடைச்சு இருக்காரே. இப்ப அந்த நடத்துனர் சிகிச்சை
செலவை யார் பார்த்துக்கறது? இந்த வழக்கு நீதி மன்றத்துக்கு போய் சிகிச்சை செலவை கைய உடைச்ச பயணி ஏத்துக்கணும்ன்னு தீர்ப்பு வந்தா என்ன செய்வார் இந்த பொது ஜனம்.



ஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Uஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Dஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Aஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Yஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Aஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Sஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Uஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Dஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு Hஒரு ரூபாய் தராததால்நடத்துனர் கை உடைப்பு A
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 22, 2012 2:19 pm

உதயசுதா wrote:ஒரு ரூபாய்க்கு கைய ஓடைச்சு இருக்காரே. இப்ப அந்த நடத்துனர் சிகிச்சை
செலவை யார் பார்த்துக்கறது? இந்த வழக்கு நீதி மன்றத்துக்கு போய் சிகிச்சை செலவை கைய உடைச்ச பயணி ஏத்துக்கணும்ன்னு தீர்ப்பு வந்தா என்ன செய்வார் இந்த பொது ஜனம்.

அக்கா, யாரும் ஒரு ரூபாய்க்காக கையை உடைக்கிற வரை போக மாட்டாங்க, அந்த ஒரு ரூபாயை வாங்குவதற்குள், அந்த நடத்துனரிடம் அந்த பயணி எவ்வளவு அவமானம் தரக் கூடிய சொற்களை பெற்றிருப்பார். நடத்துனர் தகாத வார்த்தைகளை பேசாமல் இந்த செயல் நடந்திருக்க வாய்ப்பு குறைவு தான்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக