ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்

+3
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
அசுரன்
7 posters

Go down

மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய் Empty மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்

Post by அசுரன் Sat Jan 21, 2012 8:31 pm

மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய் Divine%20Mother%20&%20Baby%20krishna

என் தாய் அவள்
எனை மயிலிறகால் வருடுவாள்
வாஞ்சையுடன் கோதுவாள்
அறிவுப்பால் புகட்டுவாள்
அன்றாடம் சீராட்டுவாள்
பாசத்தால் உறையவைப்பாள்
என் மனதை மகிழ்விப்பாள்
என் பிரியமுள்ள என் ஈகரைத்தாய்
என்றென்றும் வாழ்க பல்லாண்டு


நண்பர்களே! இந்நாட்களில் ஈகரை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஒரு நாள் வரவில்லையென்றாலும் எனக்கு என்னவோ போல் உள்ளது. ஈகரையால் நிறைய தகவல்களை நான் அறிந்துக்கொண்டேன். நான் நேசிக்கும் ஒரு வலைதளமாக ஈகரை என் மனதில் குடிகொண்டதால் இந்த வாழ்த்ப்பாவை சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன்
அசுரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய் Empty Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்

Post by மகா பிரபு Sat Jan 21, 2012 8:44 pm

நன்றி அசுரன் சார். அருமையிருக்கு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய் Empty Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 21, 2012 8:49 pm

கவிதை மிகவும் நன்று ...அசுரன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலூட்டிப், பாராட்டிப், பாசமுடன் பார்த்திடும்நம்
ஆலமரம் ஈகரையாம் தாய்



விரும்பினேன் உங்கள் கவியை மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய் Empty Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்

Post by அசுரன் Sat Jan 21, 2012 8:55 pm

மகா பிரபு wrote:நன்றி அசுரன் சார். அருமையிருக்கு
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கவிதை மிகவும் நன்று ...அசுரன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலூட்டிப், பாராட்டிப், பாசமுடன் பார்த்திடும்நம்
ஆலமரம் ஈகரையாம் தாய்

ஏற்றுக்கொண்டேன் உங்கள் பாராட்டுகளை நண்பர்களே! நன்றி
விரும்பினேன் உங்கள் கவியை மகிழ்ச்சி



Last edited by அசுரன் on Sat Jan 21, 2012 9:10 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய் Empty Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்

Post by இளமாறன் Sat Jan 21, 2012 9:06 pm

ஈகரைத்தாய்க்கு தங்கள் கவிதை மிகவும் அருமை அசுரன் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய் Empty Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்

Post by அசுரன் Sat Jan 21, 2012 11:20 pm

இளமாறன் wrote:ஈகரைத்தாய்க்கு தங்கள் கவிதை மிகவும் அருமை அசுரன் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி இளமாறன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய் Empty Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்

Post by பிஜிராமன் Sun Jan 22, 2012 9:46 am

சார், மிகவும் அருமையான வாழ்த்துப் பா...............

ஈகரைத்தாய் என்றும்தன் ஈகை குணத்தால்நம்
தாகத்தை தீர்த்திடும் தாய்


Last edited by பிஜிராமன் on Sun Jan 22, 2012 10:38 am; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய் Empty Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்

Post by ராஜா Sun Jan 22, 2012 10:37 am

அசுரன் wrote:நண்பர்களே! இந்நாட்களில் ஈகரை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஒரு நாள் வரவில்லையென்றாலும் எனக்கு என்னவோ போல் உள்ளது. ஈகரையால் நிறைய தகவல்களை நான் அறிந்துக்கொண்டேன். நான் நேசிக்கும் ஒரு வலைதளமாக ஈகரை என் மனதில் குடிகொண்டதால் இந்த வாழ்த்ப்பாவை சமர்ப்பிக்கிறேன்.
அழகாக உங்கள் மனதை வெளிபடுத்தியிருக்கிறீர்கள் அசுரன் , நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய் Empty Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்

Post by ந.கார்த்தி Sun Jan 22, 2012 12:22 pm

சூப்பருங்க சூப்பருங்க அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய் Empty Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்

Post by அசுரன் Sun Jan 22, 2012 8:19 pm

பிஜிராமன் wrote:சார், மிகவும் அருமையான வாழ்த்துப் பா...............

ஈகரைத்தாய் என்றும்தன் ஈகை குணத்தால்நம்
தாகத்தை தீர்த்திடும் தாய்
ந.கார்த்தி wrote: சூப்பருங்க சூப்பருங்க அண்ணா
ராஜா wrote:
அசுரன் wrote:நண்பர்களே! இந்நாட்களில் ஈகரை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஒரு நாள் வரவில்லையென்றாலும் எனக்கு என்னவோ போல் உள்ளது. ஈகரையால் நிறைய தகவல்களை நான் அறிந்துக்கொண்டேன். நான் நேசிக்கும் ஒரு வலைதளமாக ஈகரை என் மனதில் குடிகொண்டதால் இந்த வாழ்த்ப்பாவை சமர்ப்பிக்கிறேன்.
அழகாக உங்கள் மனதை வெளிபடுத்தியிருக்கிறீர்கள் அசுரன் , நன்றி
மிக்க நன்றி நண்பர்களே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய் Empty Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum