புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கலாரசிகன்  Poll_c10கலாரசிகன்  Poll_m10கலாரசிகன்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாரசிகன்


   
   
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 7:45 pm

பொக்கேயெனும் பெயரில்
பாலிதீன் பைகளுக்குள் அடைத்து
பூக்களுக்கு
மூச்சு திணற வைக்கிறாய்.

"பஞ்சவர்ணகிளியின் அழகே
அதோட ரெக்கைதான்" - என்று
சொல்லி கொண்டே
அதை
கூண்டுக்குள் அடைத்துபோடுகிறாய்.

மழை பெய்ய தொடங்கினால்
ஒரு சொட்டு ஈரம் கூட
உடம்பில் படாமல்
காருக்குள் ஒளிந்து
கண்ணாடிகளை
ஏற்றிவிட்டுக் கொள்கிறாய்.

வண்ணவண்ண மீன்குஞ்சுகளை
சின்னசின்ன கண்ணாடிபெட்டிகளுக்குள்
அடைத்து - அதை
வீட்டுக்கு நடுவே
கொண்டுவந்து வைக்கிறாய்.

பரந்துவிரிந்த
ஒரு கிராமத்தின்
பச்சை வயல்வெளியை பார்த்து
இதில்
ஏழடுக்கில் பிளாட் கட்டினால்
எத்தனை கோடிகளுக்கு
விற்கலாமென
கவனமாக
கணக்குபோடுகிறாய்.

இந்த இரவு
என்ன சாப்பிடலாமென
ஸ்டார் ஹோட்டல்களில்
கேட்லாகை புரட்டுகிறாய்.

இந்த இரவை
எந்த பெண்ணோடு கழிக்கலாமென
அழகுபதுமைகளின்
ஆல்பத்தை புரட்டுகிறாய்.

இத்தனையும் செய்துவிட்டு
எப்படி உன்னால்
பிதற்றிகொண்டு திரிய முடிகிறது
நீயொரு கலாரசிகனென.







நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 10:03 pm

நல்ல வார்த்தைகளின் விளையாட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி

இயற்கையை ரசிக்க தவறியவர்கள் தண்டனை கொடுப்பீர்கள் போல் இருக்கிறதே சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கலாரசிகன்  Ila
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 10:09 pm

இளமாறன் wrote:நல்ல வார்த்தைகளின் விளையாட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி

இயற்கையை ரசிக்க தவறியவர்கள் தண்டனை கொடுப்பீர்கள் போல் இருக்கிறதே சிரி சிரி

நல்ல வார்த்தையின் விளையாட்டு என்று பாராட்டிய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jan 21, 2012 10:48 pm

கலா ரசிகனை இந்த போடு போடுறீங்களே!(தமாசு) சில விடயங்களை நாம் இப்படி தான் திட்டி மனதை தேற்றிக்கொள்ள வேன்டும். அருமையான சவுக்கடி கவிதை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 10:49 pm

யார் அந்த கலாரசிகன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 8:19 am

அசுரன் wrote:கலா ரசிகனை இந்த போடு போடுறீங்களே!(தமாசு) சில விடயங்களை நாம் இப்படி தான் திட்டி மனதை தேற்றிக்கொள்ள வேன்டும். அருமையான சவுக்கடி கவிதை

நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 8:22 am

பிஜிராமன் wrote:யார் அந்த கலாரசிகன்
இப்படி சில கலாரசிகர்களைத்தான்
நம் எல்லோருக்கும் தெரியுமே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Jan 22, 2012 9:16 am

பரந்துவிரிந்த
ஒரு கிராமத்தின்
பச்சை வயல்வெளியை பார்த்து
இதில்
ஏழடுக்கில் பிளாட் கட்டினால்
எத்தனை கோடிகளுக்கு
விற்கலாமென
கவனமாக
கணக்குபோடுகிறாய்
பட்டயக்கிளப்புது உங்கள் அனைத்து கவிதைகளும்..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 9:21 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:
பரந்துவிரிந்த
ஒரு கிராமத்தின்
பச்சை வயல்வெளியை பார்த்து
இதில்
ஏழடுக்கில் பிளாட் கட்டினால்
எத்தனை கோடிகளுக்கு
விற்கலாமென
கவனமாக
கணக்குபோடுகிறாய்
பட்டயக்கிளப்புது உங்கள் அனைத்து கவிதைகளும்..

வாழ்த்திய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக