புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
64 Posts - 50%
heezulia
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_m10நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jan 20, 2012 6:50 pm

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், மருதப்பா அறக்கட்டளை சார்பில் நடந்து வரும் தமிழர் கலை இலக்கியத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் (சசிகலா) பேசியதாவது: இந்த விழாவுக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி வந்துள்ளார். இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள்; இனிமேல் அனைவரையும் அழைப்பேன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன்; இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன். தன் மகள் திகார் சிறையில் இருந்து விடுபட, முல்லைப் பெரியாறு பிரச்னையில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க கருணாநிதி தயங்குகிறார். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்னை என, அனைத்து பிரச்னைகளிலும், தமிழகத்துக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துள்ளது. கருணாநிதி, காங்கிரஸ் உறவை விலக்கிக் கொண்டால் தமிழகம் வாழ்த்தும்; இல்லையென்றால் உங்களை வீழ்த்தும். நீங்கள், "முடிவெடு' என்கிறீர்கள். நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது. அதை மாற்றியது மக்கள். மக்கள் சக்தியை திரட்டினால் மாற்றம் வரும். வரும் எம்.பி., தேர்தலிலும் அது எதிரொலிக்கும். முடிவு எடுத்துவிடலாம். அதனால், தமிழகத்தின் பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. என் மனைவி மீது வழக்கு உள்ளது; அதனால், பொறுமையாக இருக்கிறேன். தற்போதுள்ள இடர்பாடுகளை பார்த்து, யாரும் அச்சப்பட வேண்டாம். மற்றவர்களை போல் பொறுப்பற்ற முறையில் என்னால் பேச முடியாது; அவசரப்பட முடியாது. "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!' இவ்வாறு நடராஜன் பேசினார். இனி, சொந்த காரை பயன்படுத்தாமல், பொது காரை பயன்படுத்துவதாகவும், தூக்கு தண்டனையை, இந்தியாவில் ரத்து செய்ய வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் நடராஜன் தெரிவித்தார்.

தஞ்சை அருகே, விளார் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, நடராஜனுக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணம், பழ.நெடுமாறனிடம் வழங்கப்பட்டது.

யாஹூ. தமிழ்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 20, 2012 7:01 pm

அப்படியே ஒரு கட்சியை ஆரம்பிச்சுட வேண்டியது தானே?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 21, 2012 8:02 am

மகா பிரபு wrote:அப்படியே ஒரு கட்சியை ஆரம்பிச்சுட வேண்டியது தானே?
அதானே, நல்ல யோசனைதான், எவன் எவனோ கட்சி ஆரம்பிக்கிறான். இவர்களுகுதான் எல்லா தகுதியும் இருக்கிறதே மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 21, 2012 8:07 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
மகா பிரபு wrote:அப்படியே ஒரு கட்சியை ஆரம்பிச்சுட வேண்டியது தானே?
அதானே, நல்ல யோசனைதான், எவன் எவனோ கட்சி ஆரம்பிக்கிறான். இவர்களுகுதான் எல்லா தகுதியும் இருக்கிறதே மகிழ்ச்சி
தகுதி என்று எதை சொல்கிறீர்கள் அய்யா?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 21, 2012 12:23 pm

அப்புறம் அம்மா முடிவெடுத்து உங்களை தூக்கி உள்ளே வச்சுட போறாங்க.
ஓவரா ஆட்டம் போட கூடாது நடராஜன்

நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Uநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Dநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Aநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Yநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Aநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Sநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Uநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Dநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Hநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 12:25 pm

உதயசுதா wrote:அப்புறம் அம்மா முடிவெடுத்து உங்களை தூக்கி உள்ளே வச்சுட போறாங்க.
ஓவரா ஆட்டம் போட கூடாது நடராஜன்

சூப்பர்பு...செமையா போட்டீங்க அருவாள!... மகிழ்ச்சி

நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  224747944

நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Rநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Aநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Emptyநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Rநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 12:29 pm

கே. பாலா wrote:

தஞ்சை அருகே, விளார் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, நடராஜனுக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணம், பழ.நெடுமாறனிடம் வழங்கப்பட்டது.

யாஹூ. தமிழ்

இது மிகவும் நல்ல செயல்...நடராசனை நாம் பாராட்டியே ஆக வேண்டும்...

நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  224747944

நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Rநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Aநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Emptyநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Rநான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Jan 21, 2012 3:16 pm

RaRa3275 wrote:
கே. பாலா wrote:

தஞ்சை அருகே, விளார் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, நடராஜனுக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணம், பழ.நெடுமாறனிடம் வழங்கப்பட்டது.
இப்படியெல்லாம் செய்தால்தான் வரும் எலக்ஷனில் நிக்கமுடியும்
யாஹூ. தமிழ்

இது மிகவும் நல்ல செயல்...நடராசனை நாம் பாராட்டியே ஆக வேண்டும்...

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 4:47 pm

சிரி சிரி நல்ல விளம்பரம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன்  Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக