ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை

+7
இளமாறன்
அசுரன்
கேசவன்
ராஜா
பிளேடு பக்கிரி
பிஜிராமன்
முஹைதீன்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை - Page 2 Empty வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை

Post by முஹைதீன் Sat Jan 21, 2012 6:05 pm

First topic message reminder :





















வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை








வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை - Page 2 Mnsaasram_kumaari




திங்கள்சந்தை : குமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள
கொடுப்பைக்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 மாணவர் விக்னேஷ் (16).
இவர் தக்கலையில் நடந்தஅறிவியல் கண்காட்சியில் ஆற்றல் உற்பத்தி செய்யும்
வேகத்தடை என்ற இயந்திரத்தை தயாரித்து வைத்து இருந்தார். இதற்காக அவருக்கு
முதல் பரிசு கிடைத்தது. பின்னர், திருச்சியில் நடந்த மாநில அளவிலான
அறிவியல் கண்காட்சியில் இவருக்கு தங்க பதக்கம் கிடைத்தது. மாணவன் விக்னேஷ்
கூறியதாவது: எனக்கு சிறுவயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்பில் சாதனை
படைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த உத்வேகத்தால் தற்போது சாலை
வேகத்தடையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை
கண்டுபிடித்துள்ளேன்.


சாலை வேகத்தடையின் கீழ்பகுதியில் முதலில் பிஸ்டன் ஒன்றை பொருத்த
வேண்டும். இதன் கீழ்பகுதியில் சுருள்வில் அமைத்த அதை சட்டத்துடன் இணைக்க
வேண்டும். சட்டத்தின் ஒரு பகுதியில் டைனமிக் மோட்டார் ஒன்று இயங்கும்
வகையில் பொருத்த வேண்டும். மோட்டாரை இயக்க திருகு பற்கள் அமைக்க வேண்டும்.
இப்போது வேகத்தடை மீது வாகனங்கள் ஏறி இறங்கும் போது மின் ஆற்றல் உற்பத்தி
செய்யப்படும். இயக்க ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது. நாளுக்கு நாள்
அதிகரித்து வரும் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப இதனை பயன்படுத்தி எளிதில்
மின்சாரம் தயாரிக்கலாம். இதன்மூலம் சாலை ஒரங்களில் தெருவிளக்குகள், சிக்னல்
விளக்குகளை எரிய வைக்கலாம்.
http://viyapu.com/news_detail.php?cid=5345





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை - Page 2 Empty Re: வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை

Post by பிரசன்னா Sun Feb 19, 2012 4:40 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை - Page 2 Empty Re: வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை

Post by யினியவன் Tue Feb 21, 2012 11:02 am

அருமையான கண்டுபிடிப்பு - மாணவனுக்கு வாழ்த்துகள்.

யாராவது இதே மாதிரி நம்ம ஊரு ரோட்ல உள்ள குண்டும் குழியிலும் இருந்து மின்சாரம் தயாரிக்க முயன்றால் அயல் நாட்டுக்கே மின்சாரம் தர இயலும் நமக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை - Page 2 Empty Re: வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» வெங்காயத்தின் மூலம் மின்சாரம் தயாரிப்பு
» வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்ப கருவி: ஊட்டி அரசு பள்ளி மாணவன் கண்டுபிடிப்பு !
» 3 ஆண்டுகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் அதிரடி புதிய திட்டம் வெளியிட்டது அரசு!!
» விண்வெளியில் 180 வாட்ஸ் மின்சாரம் தயாரிப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய சாதனை
» 1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum