புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Poll_c10குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Poll_m10குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Poll_c10 
37 Posts - 82%
heezulia
குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Poll_c10குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Poll_m10குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Poll_c10குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Poll_m10குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Poll_c10குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Poll_m10குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Poll_c10குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Poll_m10குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 18, 2012 12:59 pm

குடியிருப்பு பகுதியை ஒட்டியிருந்த டாஸ்மாக் குடிமையத்துக்கு வந்த குடிமகன்களின் அட்டகாசம் தாங்க முடியாத பெண்கள், விறகு கட்டைகளுடன் புகுந்ததால், குடிமகன்கள் அலறியடித்து ஓட்டமெடுத்தனர்.

சென்னை, செனாய் நகர் புல்லா அவென்யூ டாஸ்மாக் மதுபானக் கடை குடிமையத்துடன் உள்ளது. குடிமையம் அமைந்துள்ள சாலையில் வங்கி, மாநகராட்சி மகப்பேறு மருத்துவ மனை, மாநகராட்சி பெண்கள் பள்ளி, சந்தை உள்ளிட்டவை இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், குடிமையத்தை ஒட்டியிருக்கிறது அமைந்தகரை திருவீதியம்மன் கோவில் தெரு சந்து. இச்சந்து வழியாகத் தான், திருவீதியம்மன் கோவில் தெருவின் 4 தெருக்களிலும், மஞ்சக்கொல்லைப் பகுதியிலும் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியிடங்களுக்குச் சென்று திரும்பவேண்டும். டாஸ்மாக் கடைக்கு வந்த குடிமகன்கள், திருவீதியம்மன் கோவில் சந்துவை திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாகவும், திறந்த வெளி குடிமையமாகவும் மாற்றிவிட்டனர். அந்த சந்து வழியே செல்லும் மாணவிகள், இளம்பெண்களை கேலி செய்வது, நடுத்தெருவில் சிறுநீர் கழிப்பது என என அட்டகாசம் செய்து வந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் எல்லாம் அனுப்பி அலுத்துப்போயினர் பொதுமக்கள். இதனால், ஆவேசமடைந்த திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட ஆண்கள், கையில் விறகுக் கட்டையுடன் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் குடிமையம் அருகே திரண்டனர். அங்கு மது குடித்த, சிறுநீர் கழித்த குடிமகன்களை அடித்து விரட்டினர். பின்னர் குடிமையத்துக்குள் புகுந்தனர். கையில் ஆயுதங்களுடன் பெண்கள் திரண்டதைக் கண்ட குடிமகன்கள் ஓட்டமெடுத்தனர். பெண்கள் உணவுப் பொருட்கள், இருக்கைகளை அடித்து உடைத்தனர். இந்த சம்பவம் ஷெனாய் நகர், அமைந்தகரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடிமகன்கள் இதனால் கலங்கிப் போயுள்ளனர்.

- ஆர்.நாகராஜன் -

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Ila
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Feb 18, 2012 1:02 pm

குடிமகன்கள் அலறியடித்து ஓட்டமெடுத்தனர்.

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Feb 18, 2012 1:04 pm

சாது மிரண்டால் காடு கொள்ளாது ......
அருமையிருக்கு

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Feb 18, 2012 1:08 pm

பட்டயக் கெளப்பிட்டாங்க போங்க புன்னகை
நன்றி அண்ணா புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 18, 2012 1:10 pm

இந்த மாதிரி எல்லா மதுக்கடையயும் போய் பெண்கள் அடிச்சா குடிமகங்களில் கொஞ்ச பேராச்சும் திருந்த வாய்ப்பு இருக்கு



குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Uகுடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Dகுடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Aகுடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Yகுடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Aகுடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Sகுடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Uகுடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Dகுடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Hகுடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் A
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Feb 18, 2012 1:12 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் Logo12
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 18, 2012 1:25 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் 154550குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் 154550குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் 154550குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் 154550குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Feb 18, 2012 3:23 pm

நாட்டின் நல்ல குடிமகன்களை இப்படி துரத்துவது, தாய்குளத்திற்கு நல்லதல்ல.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Feb 18, 2012 3:37 pm

அடிக்கத்தான் வந்தாங்களா....நான் கூட அவங்க குடிக்குறதுக்கு போட்டியா இவங்களும் உள்ளே நுழைஞ்சுட்டாங்களோ என பயந்துவிட்டேன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 18, 2012 4:29 pm

நல்ல வேலை செஞ்சாங்க



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக