புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
குடியிருப்பு பகுதியை ஒட்டியிருந்த டாஸ்மாக் குடிமையத்துக்கு வந்த குடிமகன்களின் அட்டகாசம் தாங்க முடியாத பெண்கள், விறகு கட்டைகளுடன் புகுந்ததால், குடிமகன்கள் அலறியடித்து ஓட்டமெடுத்தனர்.
சென்னை, செனாய் நகர் புல்லா அவென்யூ டாஸ்மாக் மதுபானக் கடை குடிமையத்துடன் உள்ளது. குடிமையம் அமைந்துள்ள சாலையில் வங்கி, மாநகராட்சி மகப்பேறு மருத்துவ மனை, மாநகராட்சி பெண்கள் பள்ளி, சந்தை உள்ளிட்டவை இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், குடிமையத்தை ஒட்டியிருக்கிறது அமைந்தகரை திருவீதியம்மன் கோவில் தெரு சந்து. இச்சந்து வழியாகத் தான், திருவீதியம்மன் கோவில் தெருவின் 4 தெருக்களிலும், மஞ்சக்கொல்லைப் பகுதியிலும் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியிடங்களுக்குச் சென்று திரும்பவேண்டும். டாஸ்மாக் கடைக்கு வந்த குடிமகன்கள், திருவீதியம்மன் கோவில் சந்துவை திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாகவும், திறந்த வெளி குடிமையமாகவும் மாற்றிவிட்டனர். அந்த சந்து வழியே செல்லும் மாணவிகள், இளம்பெண்களை கேலி செய்வது, நடுத்தெருவில் சிறுநீர் கழிப்பது என என அட்டகாசம் செய்து வந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் எல்லாம் அனுப்பி அலுத்துப்போயினர் பொதுமக்கள். இதனால், ஆவேசமடைந்த திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட ஆண்கள், கையில் விறகுக் கட்டையுடன் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் குடிமையம் அருகே திரண்டனர். அங்கு மது குடித்த, சிறுநீர் கழித்த குடிமகன்களை அடித்து விரட்டினர். பின்னர் குடிமையத்துக்குள் புகுந்தனர். கையில் ஆயுதங்களுடன் பெண்கள் திரண்டதைக் கண்ட குடிமகன்கள் ஓட்டமெடுத்தனர். பெண்கள் உணவுப் பொருட்கள், இருக்கைகளை அடித்து உடைத்தனர். இந்த சம்பவம் ஷெனாய் நகர், அமைந்தகரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடிமகன்கள் இதனால் கலங்கிப் போயுள்ளனர்.
- ஆர்.நாகராஜன் -
தினமலர்

- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
குடிமகன்கள் அலறியடித்து ஓட்டமெடுத்தனர்.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சாது மிரண்டால் காடு கொள்ளாது ......
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நாட்டின் நல்ல குடிமகன்களை இப்படி துரத்துவது, தாய்குளத்திற்கு நல்லதல்ல.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அடிக்கத்தான் வந்தாங்களா....நான் கூட அவங்க குடிக்குறதுக்கு போட்டியா இவங்களும் உள்ளே நுழைஞ்சுட்டாங்களோ என பயந்துவிட்டேன்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» குடி தண்ணீர் கேட்டு பெண்கள் ஆவேசம் ! ஆத்தூரில் கமிஷனர் வீடு முற்றுகை !
» அமெரிக்காவில் நில நடுக்கம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்
» ஊட்டி மலை ரயிலில் தீ: பயணிகள் அலறியடித்து ஓட்டம்
» இந்தோனேசியா, ரஷியா, இத்தாலியில் நில நடுக்கம்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
» கூடங்குளத்தில் போலீசார் குவிப்பு; அணுமின் நிலையத்தை முற்றுகையிட கிராம மக்கள் திரண்டதால் பதற்றம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2