புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 நாடுகள் கிரிக்கெட்: ஹர்பஜன்சிங்குக்கு  வாய்ப்பு இல்லை: தெண்டுல்கர், ஜாகீர்கான், இர்பான்பதான் இடம் பெற்றனர் Poll_c103 நாடுகள் கிரிக்கெட்: ஹர்பஜன்சிங்குக்கு  வாய்ப்பு இல்லை: தெண்டுல்கர், ஜாகீர்கான், இர்பான்பதான் இடம் பெற்றனர் Poll_m103 நாடுகள் கிரிக்கெட்: ஹர்பஜன்சிங்குக்கு  வாய்ப்பு இல்லை: தெண்டுல்கர், ஜாகீர்கான், இர்பான்பதான் இடம் பெற்றனர் Poll_c10 
38 Posts - 61%
heezulia

19 Posts - 31%
வேல்முருகன் காசி

2 Posts - 3%
mohamed nizamudeen

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

230 Posts - 42%

216 Posts - 40%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 நாடுகள் கிரிக்கெட்: ஹர்பஜன்சிங்குக்கு வாய்ப்பு இல்லை: தெண்டுல்கர், ஜாகீர்கான், இர்பான்பதான் இடம் பெற்றனர்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue 17 Jan 2012 - 3:20

சென்னை, ஜன. 16-

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தபிறகு இரண்டு 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 நாடுகள் போட்டியில் விளையாடுகிறது. 3 நாடுகள் போட்டி பிப்ரவரி 5-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது. இலங்கை அணி 3-வது நாடாக கலந்து கொள்கிறது. இதற்கான 17 பேர் கொண்ட இந்திய அணி சென்னையில் நேற்று அறிவிக்கப்பட்டது.

உலக கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் விளையாடாத தெண்டுல்கர், ஜாகீர்கான் அணியில் இடம் பெற்றனர். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இடம் பெற்ற இர்பான் பதானுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரவீண்குமார் உடல் தகுதி பெற்றதால் அணியில் இடம் பெற்றார்.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங் அணியில் இருந்து தொடர்ந்து ஒரங்கட்டப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான விளையாடி வருவதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வுகுழுவினர் அவரை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்தனர்.

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் அவரது பந்து வீச்சு மோசமாக இருந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்த இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்டார். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் இடம் பெறவில்லை. தற்போது 3 நாடுகள் போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

31 வயதான ஹர்பஜன்சிங் ஒருநாள் போட்டியில் 259 விக்கெட்டும் (229), டெஸ்டில் 406 விக்கெட்டும் (98) கைப்பற்றியுள்ளார். 3 நாடுகள் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், வீராட் கோலி, ரெய்னா, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, மனோஜ் திவாரி, பார்த்தீவ் பட்டேல், ஜாகீர்கான், உமேஷ் யாதவ், இர்பான் பதான், வினய்குமார், பிரவீண்குமார், ராகுல் சர்மா, அஸ்வின்.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

3 நாடுகள் கிரிக்கெட்: ஹர்பஜன்சிங்குக்கு  வாய்ப்பு இல்லை: தெண்டுல்கர், ஜாகீர்கான், இர்பான்பதான் இடம் பெற்றனர் Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 17 Jan 2012 - 3:23

போங்கப்பா நான் கிரிக்கெட் பார்ப்பதை விட்டுவிட்டேன். 3-0 அவமானமா போச்சி புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue 17 Jan 2012 - 3:26

அசுரன் wrote:போங்கப்பா நான் கிரிக்கெட் பார்ப்பதை விட்டுவிட்டேன். 3-0 அவமானமா போச்சி புன்னகை

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

3 நாடுகள் கிரிக்கெட்: ஹர்பஜன்சிங்குக்கு  வாய்ப்பு இல்லை: தெண்டுல்கர், ஜாகீர்கான், இர்பான்பதான் இடம் பெற்றனர் Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 17 Jan 2012 - 3:28

இளமாறன் wrote:
அசுரன் wrote:போங்கப்பா நான் கிரிக்கெட் பார்ப்பதை விட்டுவிட்டேன். 3-0 அவமானமா போச்சி புன்னகை

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
தொடர் தோல்விகள் ரசிகர்கள் மனதை பாதிக்கிறது அதை சொன்னேன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக