Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
+2
மீனு
ரூபன்
6 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
First topic message reminder :
காதல் காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? இரண்டும் வேறுவேறா இல்லை ஒன்றேவா? இல்லை காதல்தான் காமத்துக்கு அடித்தளம் போடுங்கின்றதா அல்லது காமம்தான் காதலுக்கு அடித்தளம் போடுகின்றதா? உங்கள் கருத்தை நாகரிகமாக வெளியிடுங்கள் நண்பர்களே!
நான் நேற்று காதல்கதை படம் பார்த்தேன் நான் பார்த்த பாடங்களில் மிகவும்
வித்தியாசமாக இருந்தது காட்சிகள் சற்று ஆபாசமாக இருந்தாலும் அதன் கதையும்
டயரக்டரின் அறிவுரைகளும் கருத்துக்களும் மிகவும் அருமை அவர் காதலுக்கு
அடிப்படை காமம் என்றே அடித்துச்சொல்லுகிறார் நான் ஒரு பதினைந்து வயதில்
நினைத்தேன் காதல் வேறு காமம் வேறு என்று ஆனால் அதற்கப்புறம் சில
விவாதங்களில் ஈடுபட்டதால் எனக்கு ஐயம் ஏற்ப்பட்டது ஆனால்
இந்தப்படத்தைப்பார்த்ததும் எனது கருத்து பிழை என்றே தோன்றுகிறது.இதையே கமலும் சொல்லுகிறார்.
நண்பர்களே உங்கள் கருத்து என்ன நீங்கள் படம் பார்த்துவிட்டிர்களா இல்லைஎன்றால் இந்த லிங்க் இல பாய் பாருங்க

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
அதானே அப்பறம் எதுக்கு காதல் திருமணம் எல்லாம்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
ரூபன் ஒன்றை மீனுவுக்கு தெளிவு படுத்துங்கள்..உங்களுக்கு எப்போது கல்யாணம்.. அல்லது நீங்கள் காதலித்து கொண்டு இருக்கின்றீகளா ?
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
செரி தெளிவாக பதில் கூறவும் இந்தி திரியில் எதற்காக நாம் காதலிக்கிறோம் கல்யாணம் செய்கிறோம் என்று தான் ரூபன் கேட்கிறார் அதானே ரூபன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
மீனு wrote:ஆண்களிடம் பெண்கள் எதிர் பார்ப்பது ..எப்போதும் தங்களை காதலிக்கணும் என்பதே ..
இல்லை மீனு இது மேலோட்டமான பதிலே இந்தப்படத்தில் இயக்குனரின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் காதலுக்கு அடிம்மை காமமே அது எங்களுக்கு தெரியாது ஆனால் நன்றாக ஆழமாக சிந்தித்தால் இதன் அர்த்தம் புரியும்
Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
Manik wrote:செரி தெளிவாக பதில் கூறவும் இந்தி திரியில் எதற்காக நாம் காதலிக்கிறோம் கல்யாணம் செய்கிறோம் என்று தான் ரூபன் கேட்கிறார் அதானே ரூபன்
ஆமாம் அண்ணா சரியாக சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள் மனிதனின் இந்த இரண்டு பிரிவுகளின் இணைப்புப்பாலமே காதல் கலியாணம் இதன் முலகாரணம் காமமே இந்தக்கருத்தைத்தான் நான் சொல்லுகிறேன்
Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
அனைத்திற்கும் காரணம் காமம் தான். அதனை தெளிவாக புரிந்து கொண்டால் அதன் மேல் இவ்வளவு ஆக்ரோசம் இருக்காது என்று சொல்கிறீர்கள் அதானே ரூபன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
Manik wrote:ஆண்களிடம் பெண்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது...... பெண்களிடம் ஆண்கள் என்ன எதிர் பார்க்கிறார்கள் என்று நீங்கள் முதலில் சொல்லுங்கள் பிறகு நான் சொல்கிறேன்
அது மாணிக் அண்ணா எல்லோருக்கும் ஒரே தேவை இருக்காது என்றே நான் கருதுகிறேன் இருந்தும் அடிப்படை தேவைகள் ஒத்தே போகின்றன என்று எண்ணுகின்றேன்
ஒரு ஆண் பெண்ணிடம் அதிகம் எதிர்பார்ப்பது அவனது உடலிச்சையே என்று நான் கருதுகிறேன் அத்துடன் அவள் தன்னில் அன்பு காதல் அதிகம் வைத்துஇருக்கநுமுனு விரும்புவான் அதற்க்கப்புரமே குடும்பம் மற்றவைகள் இதுதான் உண்மை யதார்த்தம் கூட
Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
Manik wrote:அனைத்திற்கும் காரணம் காமம் தான். அதனை தெளிவாக புரிந்து கொண்டால் அதன் மேல் இவ்வளவு ஆக்ரோசம் இருக்காது என்று சொல்கிறீர்கள் அதானே ரூபன்
ஆமாம் மாணிக் அண்ணா பெண்ணை ஆணோ ஆணை பெண்ணோ காதலிக்கவோ கலியாணம் பண்ணிக்கவோ முதல் காரணம் காமம் என்றே கூறுகிறேன் அது அந்தநேரத்தில் அவர்களுக்கு வெளிப்படையாக தெரியாது இருந்தாலும் நன்றாக ஜோசித்தால் அதுதான் உண்மை
Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பொண்கள் மனசு ஆழம் அப்படின்னு எல்லரும் செல்லுங்கரங்கப்பா. அது உண்மைதான்...
அவங்க என்ன நினைக்கிராங்க என்ன செய்ய போராங்கன்னு தெரியாது....
ஆனா கட்டாயம் நல்ல முடிவு தான் எடுப்பாங்க...
இதுல வராமாதிரி எல்லா பொண்ணும், எல்லா ஆணும் அப்படி பட்டவன் இல்லை... அதுவும் கல்ல தெடர்பு என்பது தற்போது அதிகமாகி வருவதக ஒரு சர்வே சொல்லுதுப்பா...
கண்கலை பார்த்து பேசும் ஆண்கள் நம்பலாம்..
அப்ப பொண்கலள் எப்படி சொல்லுவது... ( தெரிந்து கொள்ளும் ஆரவம் தான் மீனு குட்டி சொல்ல முடியுமா....)
நானும் அந்த படம் பார்த்தேன்... இம்மாதிரி படம் ஊரில் எப்படி வேலி வந்தாது தெரியலை... ஆச்சரியமான விஷயம்..
என்னை பொருத்த வரை காதல் வேறு, காமம் வேறு....
காமம் எல்லாத்தையும் எதிர்பார்ப்பது... ( மற்றவர்கலை தப்பான கண்ணெட்டதில் பார்ப்பது )
காதல் என்பது ( கணவன் மனைவி ) உம்மையான காதல் மனசை பொருத்ததுப்பா....
அனைத்தையும் மூடி வைப்பதால் தான் காமம் வருதுன்னு செல்லும் பிரபாகிரன் அப்பரம் ஏன் திருமணம் ஆகி மனைவியுடன் அல்லது கணவனுடன் இருக்கும் போதும் எப்படி காமம் கண்கலுடன் அடுத்தவரை பார்க்கிராகள்... ( ஒருசிலர் )
இவை எல்லம் கால மாற்றத்தில் மாரிவிடலாம்.. ஆனால் ஆண்டு ஆண்டுக்காலமாக ஆண் எபப்ப்டி வேண்டும்மானாலும் இருக்காலாம்...
ஆனால் பெண் இப்படி தான் இருக்க வேண்டும் என்று இப்படி ( காமம் கண்கலுடன் அலையும் ஆண்கள் ) இருப்பவருகலும் எதிர்பார்க்கின்ரனார்.... நான் எப்படி வேண்டும் ஆனாலும் இருக்காலம் எனக்கு வருபவல் பத்தினியாகதான் இருக்கனும் என்று கூறுகின்றனர்...
[You must be registered and logged in to see this image.]

அதானே ஆண்களுக்கு 1 நியாயம் பெண்களுக்கு 1 நியாயமா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» என் கவுண்டர் கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?
» உங்கள் கருத்து என்ன..?
» ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?
» உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?
» உங்கள் கருத்து என்ன..?
» ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?
» உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum