புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_m10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10 
113 Posts - 75%
heezulia
உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_m10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_m10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_m10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_m10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10 
3 Posts - 2%
Pampu
உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_m10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_m10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_m10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10 
278 Posts - 76%
heezulia
உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_m10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_m10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_m10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_m10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_m10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_m10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_m10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_m10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_m10உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 21, 2012 12:58 pm

தைவானில் உள்ள தைபே நகரில், "பாம்பு சந்து' என்ற பெயரில், ஒரு வர்த்தக பகுதி செயல்படுகிறது. இங்கு, பல விதமான பாம்புகளின் இறைச்சி, பல்வேறு சுவைகளில் சுடச்சுட கிடைக்கும். பாம்பு உணவின், அடுத்த பரிணாம வளர்ச்சியாக, இங்குள்ள சில கடைகளில், பாம்புகளின் ரத்தம், குளிர்பானம் போல் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த கடைகளில், ஏராளமான பாம்புகள், கண்ணாடி கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும். வாடிக்கை யாளர்கள், தங்களுக்கு விருப்பமுள்ள பாம்பை காட்டினால் போதும்... அந்த பாம்பு வெளியே எடுக்கப்பட்டு, கூர்மையான ஒரு கருவியால், அதன் மீது சிறிய துவாரம் போடப்படும். அதில் இருந்து வடியும் ரத்தம், ஒரு டம்ளரில் பிடிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு, அந்த இடத்திலேயே கொடுக்கப்படும்.
பாம்பு ரத்தத்தை சுவைப்பதற்காக, குத்துச்சண்டை வீரர்கள், பேஸ்பால் வீரர்கள் போன்றவர்கள் தான், அதிக அளவில் வருகின்றனர். பாம்பு ரத்தம் குடிப்பதால், தங்கள் உடலுக்கு புத்துணர்வும், தெம்பும் கிடைப்பதாக கூறும் இவர்கள், தங்களின் தோலும், மினு மினுப்பாக மாறி விடுவதாக கூறுகின்றனர்.
— ஜோல்னா பையன்.

தினமலர்


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 21, 2012 1:00 pm

பயம் பயம் பயம் பயம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 21, 2012 1:02 pm

வை.பாலாஜி wrote: பயம் பயம் பயம் பயம்
அண்ணன் பாலாஜிக்கு ஒரு பார்சல். சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 1:03 pm

என்ன பிரபு...இப்படி ஆகிட்டாங்க மக்கள். அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 21, 2012 1:08 pm

உமா wrote:என்ன பிரபு...இப்படி ஆகிட்டாங்க மக்கள். அய்யோ, நான் இல்லை
அது அவரவர் வாழ்க்கை முறை அக்கா. நாம் சிக்கன் சப்பிடுரோம். சைவ பிரியர்கள் அதை வெறுக்கிறார்கள் அதை போல தான் அக்கா இதுவும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 1:11 pm

மகா பிரபு wrote:
உமா wrote:என்ன பிரபு...இப்படி ஆகிட்டாங்க மக்கள். அய்யோ, நான் இல்லை
அது அவரவர் வாழ்க்கை முறை அக்கா. நாம் சிக்கன் சப்பிடுரோம். சைவ பிரியர்கள் அதை வெறுக்கிறார்கள் அதை போல தான் அக்கா இதுவும்.

நீ சொல்வதும் சரி தான். சூப்பருங்க பிரபுக்கும் ஒரு பார்சல். அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 21, 2012 1:13 pm

உமா wrote:
மகா பிரபு wrote:
உமா wrote:என்ன பிரபு...இப்படி ஆகிட்டாங்க மக்கள். அய்யோ, நான் இல்லை
அது அவரவர் வாழ்க்கை முறை அக்கா. நாம் சிக்கன் சப்பிடுரோம். சைவ பிரியர்கள் அதை வெறுக்கிறார்கள் அதை போல தான் அக்கா இதுவும்.

நீ சொல்வதும் சரி தான். சூப்பருங்க பிரபுக்கும் ஒரு பார்சல். அய்யோ, நான் இல்லை
உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! 676261 உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! 676261

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 1:17 pm

இன்னும் திராட்சை ரத்தமே ஒழுங்கா குடிக்கல அதுக்குள்ள பாம்பு ரத்தா சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 1:39 pm

பயபுள்ளைகளுக்கு என்ன ஒரு விஷ(ம)த்தனம்?... அதிர்ச்சி



உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! 224747944

உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Rஉடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Aஉடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Emptyஉடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! Rஉடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 21, 2012 1:57 pm

அட ஆண்டவனே அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக