புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவப்பென்றாலே... - Page 2 I_vote_lcapசிவப்பென்றாலே... - Page 2 I_voting_barசிவப்பென்றாலே... - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
சிவப்பென்றாலே... - Page 2 I_vote_lcapசிவப்பென்றாலே... - Page 2 I_voting_barசிவப்பென்றாலே... - Page 2 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
சிவப்பென்றாலே... - Page 2 I_vote_lcapசிவப்பென்றாலே... - Page 2 I_voting_barசிவப்பென்றாலே... - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
சிவப்பென்றாலே... - Page 2 I_vote_lcapசிவப்பென்றாலே... - Page 2 I_voting_barசிவப்பென்றாலே... - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
சிவப்பென்றாலே... - Page 2 I_vote_lcapசிவப்பென்றாலே... - Page 2 I_voting_barசிவப்பென்றாலே... - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிவப்பென்றாலே... - Page 2 I_vote_lcapசிவப்பென்றாலே... - Page 2 I_voting_barசிவப்பென்றாலே... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவப்பென்றாலே... - Page 2 I_vote_lcapசிவப்பென்றாலே... - Page 2 I_voting_barசிவப்பென்றாலே... - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
சிவப்பென்றாலே... - Page 2 I_vote_lcapசிவப்பென்றாலே... - Page 2 I_voting_barசிவப்பென்றாலே... - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
சிவப்பென்றாலே... - Page 2 I_vote_lcapசிவப்பென்றாலே... - Page 2 I_voting_barசிவப்பென்றாலே... - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிவப்பென்றாலே... - Page 2 I_vote_lcapசிவப்பென்றாலே... - Page 2 I_voting_barசிவப்பென்றாலே... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சிவப்பென்றாலே... - Page 2 I_vote_lcapசிவப்பென்றாலே... - Page 2 I_voting_barசிவப்பென்றாலே... - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
சிவப்பென்றாலே... - Page 2 I_vote_lcapசிவப்பென்றாலே... - Page 2 I_voting_barசிவப்பென்றாலே... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
சிவப்பென்றாலே... - Page 2 I_vote_lcapசிவப்பென்றாலே... - Page 2 I_voting_barசிவப்பென்றாலே... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிவப்பென்றாலே... - Page 2 I_vote_lcapசிவப்பென்றாலே... - Page 2 I_voting_barசிவப்பென்றாலே... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சிவப்பென்றாலே... - Page 2 I_vote_lcapசிவப்பென்றாலே... - Page 2 I_voting_barசிவப்பென்றாலே... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவப்பென்றாலே... - Page 2 I_vote_lcapசிவப்பென்றாலே... - Page 2 I_voting_barசிவப்பென்றாலே... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவப்பென்றாலே...

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 2:35 pm

First topic message reminder :

உலகமே ரசிக்கும்
உதயக் கிழக்கு சிவப்புதான்

காத்தல் தொழில்புரியும்
காவல் நிலையக் கட்டிடம்
சிவப்புதான்

எல்லோரும் வியக்கும்
எம்.ஜி.ஆர். சிவப்புதான்

கம்மியூனிச-கழகங்களின்
கொடிகளிலும் சிவப்புதான்

எல்லோரும் விரும்பும்
பெண்களின் நிறம்
சிவப்புதான்

அற்புத உணவு ஆப்பிள்
சிவப்புதான்

உனக்குள் எனக்குள்
ஓடுவதும் சிவப்புதான்

சிவப்பென்றாலே சிலிர்க்கும்

சிவப்பென்றால் தத்துவம்
சிவப்பென்றால் சரித்திரம்
சிவப்பென்றால் காதல்
சிவப்பென்றால் எதிர்ப்பு

இப்படி என்ன சொன்னாலும்
சிவப்பென்றாலே பிடிக்காதெனக்கு

என் நண்பன்மீது நேற்று
ஏறிய பேருந்தின்
இரண்டு சக்கரங்களும்
கறுப்பான அவனைச்
சிவப்பாக நிறம் மற்றின

நிறம் மாறிய
அவனை அடித்து-அணைத்து
அழுத அவன் அம்மா
கைகளுக்கும் ஏறிய சிவப்பு
இன்னும் போகவில்லை
என் கண்-மனசு
இரண்டிலிருந்தும்

எனவே
சிவப்பென்றாலே
பிடிக்காதெனக்கு

சிவப்பென்றாலே... - Page 2 224747944

சிவப்பென்றாலே... - Page 2 Rசிவப்பென்றாலே... - Page 2 Aசிவப்பென்றாலே... - Page 2 Emptyசிவப்பென்றாலே... - Page 2 Rசிவப்பென்றாலே... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 3:43 pm

சார்லஸ் mc wrote:கவிதை சிவப்பென்றாலே... - Page 2 224747944

இது கவிதை மட்டும்தானே? உண்மை சம்பவம் இல்லையே? இருந்தாலும் இதுபோன்ற எத்தனையோ உண்மை சம்பவங்கள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கவிதையின் முடிவு உருக்கமாக உள்ளது கவிஞரே... சிவப்பென்றாலே... - Page 2 440806

பாதித்த விபத்தும் இதிலுண்டு...
நன்றி சார்லஸ் அவர்களே...

சிவப்பென்றாலே... - Page 2 224747944

சிவப்பென்றாலே... - Page 2 Rசிவப்பென்றாலே... - Page 2 Aசிவப்பென்றாலே... - Page 2 Emptyசிவப்பென்றாலே... - Page 2 Rசிவப்பென்றாலே... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 4:44 pm

சிகப்பு குறித்த உங்கள் அனுபவத்தைப்
செம்மையாக பதிவு செய்துள்ளீர்கள்.

ஆனால் என் அனுபவத்தில்...

சிகப்பு என்று சொன்னாலே செம்மையால்லவா?
அது சிறந்த நிறம் என்பதுவே உண்மையல்லவா?

கிழக்கு சிவந்தால்தான் விடியல்.
மேற்கு சிவந்தால்தான் அஸ்தமனம்.
உச்சி சிவந்தால்தான் நற்பகல்.
புத்தி சிவந்தால்தான் அறிவு.
பூமி சிவந்தால்தான் புரட்சி.
உள்ளம் சிவந்தால்தான் வீரம்.
கண்ணம் சிவந்தால்தான் வெட்கம்.
கண்கள் சிவந்தால்தான் கோபம்.
கைகள் சிவந்தால்தான் உழைப்பு.

எனக்குத் தெரிந்து சிவப்பை விட
சிறந்த நிறம் இல்லை தோழரே.

ஆனாலும் உங்கள் அனுபவத்திலிருந்து
எழுதப்பட்ட மன உணர்வுகளையும்
என்னால் புரிந்து கொள்ள முடிகிறது தோழரே.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 4:53 pm

நன்றி சுந்தரபாண்டி..சிவப்பின் தத்துவங்களை நான் மறுத்தேனில்லை...ஆனால் இந்த இடத்தில் சியப்பு மீது ஒரு வெறுப்பு-கோபம் அவ்வளவே...

சிவப்பென்றாலே... - Page 2 224747944

சிவப்பென்றாலே... - Page 2 Rசிவப்பென்றாலே... - Page 2 Aசிவப்பென்றாலே... - Page 2 Emptyசிவப்பென்றாலே... - Page 2 Rசிவப்பென்றாலே... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக