புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்தில் பெண்ணுக்கே முதலிடம்!
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
முந்தைய காலத்தில் இருந்தே பெண் அடிமைத் தனம் பற்றி நாம் நீண்டு முழக்கிப் பேசிக் கொண்டிருக்கிறோம். பெண் அடிமைத் தனம் மாறி தற்போது ஆண்கள் சுதந்திரம் கோரி கொடி தூக்கும் அளவிற்கு பெண் இனம் வளர்ந்து விட்டது. ஆனால், முந்தைய காலத்தில் இருந்தே திருமண சடங்குகளில் பெண்ணுக்கே முதல் இடம் அளிக்கப்பட்டு வந்துள்ளது கவனிக்கத்தக்கது.
பொதுவாக திருமணம் என்றால் அதிகமாக கவனிக்கப்படுபவர் மணப்பெண் தான். அவரது ஆடை அலங்காரம், அழகு, நகைகள் போன்றவைதான் திருமணத்திற்கு வரும் பெரும்பாலானவர்களின் கவனிப்பாக இருக்கும்.
இது வேறு, ஆனால் நாம் இங்கு கூற விரும்புவது பல்வேறு சமுதாயங்களில் திருமண சடங்கில் மணப்பெண்ணிற்கு அளிக்கப்படும் முன்னுரிமையைப் பற்றியதாகும்.
தென்னிந்திய இந்துக்களின் திருமணத்தில் மணப்பெண்ணிற்கு கணவர் வீட்டில் பட்டுப்புடவை முதல், நகைகள் என அனைத்தும் கொடுத்து தனது மகனுக்கு பெண்ணை முடிவு செய்வார்கள். அந்த காலத்தில், பெண் வீட்டார் வரதட்சணைத் தர தேவையில்லை. பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார்தான் ஈடு செய்து அதாவது பெண் வீட்டிற்கு பொன்னோ அல்லது பொருளோ கொடுத்து பெண்ணை அழைத்து வருவார்கள். அதன் பிறகுதான் பெண்ணிற்குத் தேவையானவற்றை பெண் வீட்டார் தரும் பழக்கம் நாளடைவில் வரதட்சணையாக மாறியது.
மேலும், திருமணமாகி வரும் பெண்ணிடம், வீட்டின் சாவி கொத்தை மாமியார் கொடுப்பதும், இந்த வீட்டில் இனி உனக்கும் உரிமை உள்ளது என்பதை பறைசாற்றும் விதமாகவே அமையும்.
இந்து திருமணங்களில், தலை குனிந்து தாலியை பெண் ஏற்றுக் கொண்டாலும், தன் கணவரது குடும்பத்தை தலை நிமிரச் செய்யும் விதமாக பெண்ணிற்கு முக்கியத்துவம் அளிப்பதாகவே அனைத்து திருமண சடங்குகளும் உள்ளன.
மலையாளி நாயர் திருமண முறையில் மணப்பெண் கணவன், மாமனார், மாமியார் காலில் விழுந்து வணங்கும் சடங்குகள் இல்லையாம். மணப் பெண்ணை இளவரசியாக பாவிக்கும் முறை அந்த சமுதாயத்தில் உள்ளது. பெண்ணானவள் யார் காலிலும் விழத் தேவையில்லை, அவளுக்கு என்று ஒரு சுயமரியாதை உண்டு என்பதை பறைசாற்றுகிறது. அதே சமயம், தாங்கள் விரும்பும் பெரியவர்கள் காலில் விழுந்து அவர்களது பரிபூரண ஆசிர்வாதத்தைப் பெறவும் அவளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, அவளது சுதந்திரத்திற்கு தடையேதும் இல்லாத திருமண சடங்காக உள்ளது இது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள திருமண சடங்கு நிகழ்ச்சியில் ஒரு விநோதமான சடங்கு உள்ளது. அதாவது திருமணம் முடிந்த பிறகு மணப்பெண்ணை அவர்களது உறவினர்கள் சிறு கிளைகளைக் கொண்டு தாக்குவார்கள். அதற்கு மணப்பெண்ணும் தன் கையில் ஒரு கிளையை வைத்துக் கொண்டு தன்னை தாக்குபவர்களை செல்லமாக திருப்பித் தாக்க வேண்டும். இதற்கு, தன்னை யாராவது மோசமாக நடத்தினால், அவர்களை திருப்பித் தாக்க மணமகளுக்கு உரிமை உள்ளது என்பதை சடங்கு மூலமாக பெண்ணிற்கு எடுத்துக் கூறும் வகையில் உள்ளது.
வங்காளத்தில் நடக்கும் திருமணச் சடங்கில், திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு வரும் மருமகளை வரவேற்கும் வகையில் சிறப்பாக சடங்கு ஒன்று நடைபெறுகிறது. கணவர் வீட்டில் அவளுக்கு பூரண அதிகாரம் அளிக்கும் வகையில் அந்த சடங்கு அமையும். மேலும், கணவர் வீட்டை செழுமையூட்ட வந்திருக்கும் மகாலட்சுமியாக மணமகள் கருதப்படுவாள், இந்த சடங்கில் மணப்பெண்ணிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
மார்வாடி திருமண முறையில், வீட்டிற்கு வரும் மணப்பெண்ணிடம், மாமனார் பை நிறைய பணத்தை வைப்பார், அதில் மணப்பெண்ணால் இயன்ற அளவிற்கு பணத்தை கையால் எடுத்துக் கொள்ள வேண்டும். மாமனார் வீட்டில் தனக்கும் உரிமை உள்ளது என்பதைக் காட்டுவது போல இந்த சடங்கு அமைந்துள்ளது.
இதேப் போன்று பல்வேறு திருமண முறைகளில் பெண்ணிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது பெண்ணினத்திற்கு பெருமை சேர்ப்பதாகவே உள்ளது.
நன்றி வெப்துனியா

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1