புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்விச் சாலைகள் ஒருபோதும் வியாபாரக் கூடமாக இருக்கக் கூடாது-கலாம்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
கல்விச் சாலைகள் ஒருபோதும் வியாபாரக் கூடமாக இருக்கக் கூடாது-கலாம்
வடோதரா: கல்வி
ஒருநாளும் வியாபாரப் பொருளாக இருக்க முடியாது என்று குடியரசு முன்னாள்
தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார் கல்வியை விற்க கல்விச்சாலைகள்
ஒன்றும் வியாபாரக் கூடமும் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
குஜராத்
மாநிலம் வடோதராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகவிழா, மற்றும்
பல்வேறு நிகழ்ச்சிகளில் அப்துல்கலாம் பங்கேற்று பேசினார். அப்போது அவர்
கூறியதாவது,
கல்வி கற்கும் முறையில் வேகமான முன்னேற்றம் காண சிறந்த
தொழில்நுட்பங்களை கல்வி நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். கல்வியின்
மூலம் மாணவர்களது திறமைகளை அதிகரித்தால் அது பிற்காலத்தில் அவர்களது
வாழ்க்கைக்கும், தேச முன்னேற்றத்துக்கும் பயன் உள்ளதாக அமையும்.
அர்ப்பணிப்பு உணர்வு தேவை
மிகப்
பெரிய கட்டடமோ, அதிக அளவிலான வசதிகளோ, பிரமாண்ட விளம்பரங்களோ தரமான
கல்வியை அளிக்க முடியாது. விரும்பக்கூடியதாக அமைந்ததும், அர்ப்பணிப்பு
உணர்வு உள்ள ஆசிரியர்களாலுமே தரமான கல்வியை அளிக்க முடியும்.
சிறந்த
பாடத் திட்டம், சிறந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள்-மாணவர்கள்- ஆசிரியர்கள்
இடையே இணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தொடக்க நிலையிலேயே கல்வி
அளிக்கப்பட வேண்டும்.
தலைமைப் பண்பு
ஆராய்ச்சி மனப்பான்மை,
புதுமை விரும்பல், நவீன தொழில்நுட்பத்தைக் கையாளும் திறன், தொழில்திறன்
தலைமைப் பண்பு, நெறிமுறை சார்ந்த தலைமைப் பண்பு ஆகியவற்றை தொடக்கக் கல்வி
நிலையிலேயே மாணவர்களுக்குப் புகட்ட வேண்டும்.
இந்த 5 குணங்களை
வளர்த்தால் சுயக் கட்டுப்பாடுள்ள, வாழ்நாள் முழுவதும் கற்கும்
ஆர்வமுள்ளவர்களாக மாணவர்களை உருவாக்க முடியும். இப்படிப்பட்டவர்களால்
தனக்கு மேல் உள்ளவர்களை மதிக்கத் தெரியும் அதே நேரத்தில் பொருத்தமான
வகையில் அவர்களிடம் கேள்வி எழுப்பவும் முடியும்.
சுற்றுச்சூழலைப்
பாதுகாப்பதற்காக ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 5 மரங்களை நட்டு பராமரிக்க
வேண்டும். 2020-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க ஊழல், மக்களின் தர வீழ்ச்சி,
சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற சவால்களை வென்றாக வேண்டும் என்றும் அப்துல்
கலாம் தெரிவித்துள்ளார்.
thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1