புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) Poll_c10கண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) Poll_m10கண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) Poll_c10 
5 Posts - 63%
heezulia
கண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) Poll_c10கண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) Poll_m10கண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) Poll_c10கண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) Poll_m10கண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது )


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 21, 2012 3:32 pm

கண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) Cryinggirl1
விழியோரம் வடிகின்ற
ஒரு நீர்த் துளிதான்
இந்த உலகத்திலேயே
சக்தி மிக்கது!
அணு குண்டை விடவும்
அபூர்வமானது.

ஒரு நீர்ச்சுனையருகில்
நின்று
தவங்கிடந்தாலும்
கிடைக்காது… இந்த
அதிசயத்து நீர்!

இந்தப் பாறையையேப்
புறட்டுகின்ற
பக்குவம் பெற்றது
கண்ணீர்த் துளிதான்!

ஆசைப் பட்டால்
கண்ணீரிலும்
கப்பல் ஓட்டலாம்…
அதற்கும் மிஞ்சினால்
ஒரு துளிக்
கண்ணீரிலேயே
அகிலத்தை அடங்க
வைக்கலாம்…!

- ஜுமானா ஜுனைட், இலங்கை.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 21, 2012 3:35 pm

இது பெண்களுக்கான கவிதையோ
நல்ல இருக்கு கண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) 224747944
முஹைதீன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 21, 2012 3:37 pm

முஹைதீன் wrote:இது பெண்களுக்கான கவிதையோ
நல்ல இருக்கு கண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) 224747944
அதிர்ச்சி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 3:37 pm

சூப்பர் அக்கா.
அதென்ன பெண்கள் கவிதையோ என்ற கேள்வி...
நாங்கள் தான் அழுவோமா...நீங்கள் அழ மாட்டீங்களா என்ன? சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 21, 2012 4:32 pm

உமா wrote:சூப்பர் அக்கா.
அதென்ன பெண்கள் கவிதையோ என்ற கேள்வி...
நாங்கள் தான் அழுவோமா...நீங்கள் அழ மாட்டீங்களா என்ன? சிரி
அதானே என்ன கொடுமை சார் இது
நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Jan 21, 2012 4:35 pm

கவிதை நன்றாக உள்ளது



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 4:44 pm

கண்ணீருக்குள் பின்னர் இத்தனை செயல்களா சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 4:48 pm

[quote/]

ஆசைப் பட்டால்
கண்ணீரிலும்
கப்பல் ஓட்டலாம்…
அதற்கும் மிஞ்சினால்
ஒரு துளிக்
கண்ணீரிலேயே
அகிலத்தை அடங்க
வைக்கலாம்…!

- ஜுமானா ஜுனைட், இலங்கை.[/quote]

அடடா...ஸ்‌ஸ்‌ஸ்‌ச்‌ச்‌ச்...பின்னிப் பெடலெடுத்துட்டாங்க...
பகிர்ந்த ஜாகீதாவிற்கு நன்றியோ நன்றி...



கண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) 224747944

கண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) Rகண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) Aகண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) Emptyகண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) Rகண்ணீர்த் துளி! (ரசித்து சுட்டது ) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 21, 2012 6:15 pm

RaRa3275 wrote:[quote/]

ஆசைப் பட்டால்
கண்ணீரிலும்
கப்பல் ஓட்டலாம்…
அதற்கும் மிஞ்சினால்
ஒரு துளிக்
கண்ணீரிலேயே
அகிலத்தை அடங்க
வைக்கலாம்…!

- ஜுமானா ஜுனைட், இலங்கை.

அடடா...ஸ்‌ஸ்‌ஸ்‌ச்‌ச்‌ச்...பின்னிப் பெடலெடுத்துட்டாங்க...
பகிர்ந்த ஜாகீதாவிற்கு நன்றியோ நன்றி...[/quote]

நன்றி நன்றி
sshanthi wrote:கவிதை நன்றாக உள்ளது

நன்றி அன்பு மலர்

இளமாறன் wrote:கண்ணீருக்குள் பின்னர் இத்தனை செயல்களா சிரி
ஆமா அண்ணா நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
shenbagakumar
shenbagakumar
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011
http://sujeets42@gmail.com

Postshenbagakumar Sat Jan 21, 2012 6:17 pm

அழும் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மட்டுமாய் இருக்கட்டும்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக