புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்திருட்டில் சிக்கிய 17,773 பேர் : ரூ.107.48 கோடி அபராதம் வசூல் Poll_c10மின்திருட்டில் சிக்கிய 17,773 பேர் : ரூ.107.48 கோடி அபராதம் வசூல் Poll_m10மின்திருட்டில் சிக்கிய 17,773 பேர் : ரூ.107.48 கோடி அபராதம் வசூல் Poll_c10 
11 Posts - 79%
Barushree

1 Post - 7%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

65 Posts - 83%

4 Posts - 5%
Balaurushya
மின்திருட்டில் சிக்கிய 17,773 பேர் : ரூ.107.48 கோடி அபராதம் வசூல் Poll_c10மின்திருட்டில் சிக்கிய 17,773 பேர் : ரூ.107.48 கோடி அபராதம் வசூல் Poll_m10மின்திருட்டில் சிக்கிய 17,773 பேர் : ரூ.107.48 கோடி அபராதம் வசூல் Poll_c10 
2 Posts - 3%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்திருட்டில் சிக்கிய 17,773 பேர் : ரூ.107.48 கோடி அபராதம் வசூல்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 20, 2012 11:20 pm

தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், மின்சாரம் திருடியதற்காக அபராதம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை, 17 ஆயிரத்து, 773. இவர்களிடம் இருந்து, 107.48 கோடி ரூபாயை அபராதமாக, மின்வாரியம் வசூலித்து உள்ளது.

* தொழிலகங்கள் மற்றும் வீடுகளில், மீட்டர்களை சேதப்படுத்தி மின் திருட்டு; 8,449 பேர் சிக்கினர்; 56.38 கோடி ரூபாய், அபராதம் வசூல்.

* வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்பட்ட மின் இணைப்பில், பிற உபயோகங்கள்; 5,543 பேர் சிக்கினர்; 19.88 கோடி ரூபாய் வசூல்.

* குடிசைகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை, முறைகேடாக பயன்படுத்திய வகையிலும், இலவச மின்சாரத்தை, அங்கீகரிக்கப்பட்ட அளவிற்கு மேலாக பயன்படுத்திய வகையிலும்; 111 பேர் சிக்கினர்; 7.69 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்.

* இதர பிரிவுகளில் சிக்கியவர்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் மூலம், மின்சாரத்தை திருடியவர்களுக்கு, அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது; சிறை தண்டனை வழங்கப்படவில்லை. இதனால், அபராதத்தை கட்டிய பலர், மீண்டும் மின் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டம் கடுமையாக வேண்டும் : இதுகுறித்து, ஓய்வுப் பெற்ற மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் திருட்டுக்கு சிறை தண்டனை வழங்கும் முறை, பல ஆண்டுகளுக்கு முன் இருந்தது. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, இதிலிருந்து பலர் தப்பினர். மின் திருட்டு குறித்த பல வழக்குகளில், மின்வாரியத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை.

இதற்கு, போதிய அளவு சாட்சிகள் இல்லாதது; குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் சார்ஜ் ஷீட் போடாதது; குற்றத்தை நிரூபிக்க தேவையான ஆவணங்கள் தராமல் இருப்பது போன்றவையே காரணம். இந்நிலையில், கடந்த 2003ல், மின் திருட்டு குறித்த விஷயத்தில், புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, மின் திருட்டில் ஈடுபடுவோருக்கு, கூடுதல் அபராதம் விதிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

மின் திருட்டை முற்றிலுமாக தடுக்க, சட்டத்தை கடுமையாக்க வேண்டும். அதேசமயம், குற்றவாளிகள் தப்பாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளையும், மின் வாரியம் யோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மின்திருட்டில் சிக்கிய 17,773 பேர் : ரூ.107.48 கோடி அபராதம் வசூல் Ila
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Jan 21, 2012 11:17 am

திருடும் அளவுக்கு நம்மிடம் மின்சாரம் இருக்கிறதா என்ன

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 21, 2012 11:21 am

அதிபொண்ணு wrote:திருடும் அளவுக்கு நம்மிடம் மின்சாரம் இருக்கிறதா என்ன
இப்படி பல திருட்டினால் தான் நம்மிடம் மின்சாரம் இல்லை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக