புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அவலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி  Poll_c10ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அவலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி  Poll_m10ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அவலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி  Poll_c10 
28 Posts - 85%
heezulia
ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அவலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி  Poll_c10ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அவலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி  Poll_m10ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அவலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி  Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அவலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி  Poll_c10ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அவலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி  Poll_m10ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அவலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி  Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அவலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 20, 2012 8:32 pm

இத்தாலிக்கு அருகே உல்லாசப்பயணக் கப்பல் கோஸ்ரா கொன்கோடியாவை கவிழ்த்தடித்த தலைமை மாலுமி மீதான புதிய குற்றச்சாட்டுக்களை இத்தாலிய பத்திரிகைகள் முன் வைத்துள்ளன. கடல் ஆழம் குறைந்த பகுதி என்று தெரிந்தும், ஒரு குத்து மதிப்பில் இவர் கப்பலை ஓட்டிச் சென்றுள்ளார். கப்பல் விபத்துக்குள்ளான கிக்லியோ தீவுப்பகுதியில் இவருக்கு தெரிந்த 25 வயதுடைய மோல்டா நாட்டு பெண்மணி ஒருவர் நின்றிருக்கிறார்.

இவருக்கு கை காட்டுவதற்காக கப்பலை தீவுக்கு மிக அருகே விட்டுள்ளார். இளம் பெண் ஒருவருடன் சேர்ந்து கப்பல் டெக்கில் நின்று கைகாட்டியபோது நிலமை மோசமடைந்தது. திடுக்கிட்டு தானே கப்பல் தலைமை மாலுமி என்பதை உணர்ந்து கொண்டவர் கப்பலை திருப்பும்படி உத்தரவிட்டுள்ளார். ஆனால் இவருடைய தகவல் கப்பலை செலுத்தியவர்களுக்குக் கிடைக்க தாமதித்தால், கப்பல் திடலில் மாட்டிக் கொண்டது. கடலில் இருந்த பாறை கப்பலை கிழித்து தாழ்த்தது.

இவர் தன்னை மறந்து கைகாட்டிய பெண்மணி முன்னர் இவருடைய கடல் பயண நண்பி என்று கூறப்படுகிறது. கண்பார்வைக்கு கடல் ஆழம்போல தெரிந்தாலும் உண்மை நிலை அப்படி இருக்கவில்லை. இந்தக் கப்பல் கவிழ்ந்ததும் தலைமை மாலுமி தப்பி ஓட ஆரம்பித்தார். கப்பல் தரைதட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்னரே இவர் இன்னொரு படகில் ஓடித்தப்பிவிட்டார். இளம்பெண்ணுடன் சல்லாபித்து கப்பலை கவிழ்த்த முட்டாளென மற்றவர் தர்மஅடி போடுவதில் இருந்து தப்பிக்கவே இப்படி ஓடினாரா என்பது முக்கிய கேள்வியாகும்.

இவர் கப்பலில் சிக்கிய 4200 பயணிகள் பற்றிய யாதொரு கவலையும் இல்லாமலே ஓட்டமெடுத்தாக இத்தாலிய மீட்பு பணியாளர் தெரிவிக்கிறார்கள். ஆனால் மரணிக்க இருந்த பல நூற்றுக்கணக்கானவரை தான் காப்பாற்றியதாக கேப்டன் கூறுகிறார். முன்னதாக கருத்துரைத்த இவர் கடல் ஆழத்தைக் காட்டும் வரைபடத்தில் கப்பல் கவிழ்ந்த பகுதி ஆழம் குறைந்த பகுதியாக காட்டப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த விபத்தில் இதுவரை 11 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் 20 பேர் தேடப்பட்டு வருகிறார்கள். இவர்கள் கடலில் மூழ்கிக் கிடக்கும் கப்பலின் அறைகளில் சிக்குண்டுள்ளார்கள். நீர் நிறைந்தால் பூட்டிய கதவைத் திறக்க முடியாதபடி நீர் அழுத்தமாக இருக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

இவ்வளவு பிரமாண்டமான கப்பலுக்கு தலைமை மாலுமியாக நியமிக்கப்படும் ஒருவர் நடக்க வேண்டிய நடத்தையும், பொறுப்புணர்வும் எத்தகையது என்பதைப் புரியாமல் நடந்தால் கடமை உணர்வு மிக்க உலகளாவிய மாலுமிகளுக்கு பலத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2011 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி இதே தீவுக்கு 230 மீட்டர் அருகாமையில் இந்தக் கப்பலை ஓட்டிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவருடைய உல்லாச வாழ்வும், லீலைகளும் மேலும் அம்பலமாகும் என்று தெரியவருகிறது. இத்தாலி என்ற நாட்டை ஓட்டிச் சென்ற தலைமை மாலுமியான சில்வியோ பலர்ஸ்கோனி பெண்களுடன் ஆடிய கூத்தில் நாட்டின் பொருளாதாரத்தையே கவிழ்த்தடித்தது பழைய கதை, இப்போது அவர் பாணியில் இன்னொரு இத்தாலியர் ஆடிய கூத்து உலகில் சிரிப்பார் சிரிக்கிறது. இதன் பொருட்டு விசாரணைக் கமிசன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக டெய்லி ரெலிகிராப் எழுதியுள்ளது.

வன்னிஆன்லைன்


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 20, 2012 8:37 pm

சோகம் அதிர்ச்சி கோபம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jan 20, 2012 9:05 pm

இவருடைய காதல் ஆழமானதுதான்
ஆனா கடல் ஆழமில்லாம போயிட்டே சோகம்
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 20, 2012 9:09 pm

கே. பாலா wrote:இவருடைய காதல் ஆழமானதுதான்
ஆனா கடல் ஆழமில்லாம போயிட்டே சோகம்
சூப்பர் பஞ்ச் சார்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jan 20, 2012 9:11 pm

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:இவருடைய காதல் ஆழமானதுதான்
ஆனா கடல் ஆழமில்லாம போயிட்டே சோகம்
சூப்பர் பஞ்ச் சார்.
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 20, 2012 10:45 pm

இதை விட இன்னொனு இருக்கு அங்க ...2லட்சம் மேல் எரிபொருள் அந்த கப்பலில் இருக்கு அது பத்திரமா வெளியே வந்த தான் கடற்கரை சுத்தமாகும் ... இல்ல நா சோகம் இன்னும் அதிக மோசமன விளைவுகள் இருக்கும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அவலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி  Ila
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 20, 2012 10:56 pm

மண்டையில் அடி மண்டையில் அடி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக