ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 Empty இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள்

Post by சார்லஸ் mc Fri Jan 20, 2012 9:13 am

First topic message reminder :

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 16698423740891633692010


இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down


இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 Empty Re: இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள்

Post by சார்லஸ் mc Sat Jan 21, 2012 10:03 am

திரு.வின்சீலன், திரு.சதாசிவம், திருமதி.ஹேகா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 154550 இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 154550 இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 154550 இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 678642 இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 678642 இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 678642


இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 Empty Re: இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள்

Post by அதி Sat Jan 21, 2012 11:23 am

சார்லஸ் உங்கள் விளக்கங்கள் படித்தேன் பிடித்தது.அதனால் உங்களிடம் இன்னுமொரு விளக்கம் கேட்கிறேன்."யெகோவா என்று கடவுள் இருக்கிறார்" என்ற பிரச்சாரம் இருக்கிறதே. அதைப் பற்றி ஒரு பிரிவினர் பேசக் கேட்டிருக்கிறேன்.ஆனால் இயேசு என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாததால் அதைப் பற்றிய முழு விவரங்கள் எனக்கு தெரியாது. உங்களால் விளக்கம் தர இயலுமா?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 Empty இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள்

Post by சார்லஸ் mc Sat Jan 21, 2012 3:20 pm

நன்றி சகோதரி.அதிபொண்ணு அவர்களே. இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 678642

அநேகமாக தாங்கள் “யெகோவா விட்னஸ்” - காரர்கள் பற்றி கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். நான் நினைத்தது சரியென்றால்... பதில் இதுதான்.

இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை முதலாவது தாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவர்கள்: இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்பதை நம்புகிறவர்கள் கிறிஸ்தவர்கள்

யெகோவா சாட்சிகள்: இவர்கள் இதை ஏற்றுக் கொள்வதில்லை.

யெகோவா சாட்சிகளின் ஸ்தாபகர்கள் மூவர்:

1. சார்லஸ் டாஸ் ரசல்: (1852-1916)
2. ஜோசப் ஃபிராங்களின் ருத்தர் போர்ட்:(1869-1942)
3. நேத்தன் நோர்: (1905)

யெகோவா சாட்சிகள் கிறிஸ்தவ வேதாகமத்தை தவறாக விளங்கிக்கொண்ட ஒரு இயக்கத்தினர்.

‌மேற்படி அவர்களை பற்றி தாங்கள் அறியாமலிருப்பதே நல்லது.

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 678642


Last edited by சார்லஸ் mc on Fri Nov 09, 2012 1:00 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 Empty Re: இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள்

Post by அதி Sun Jan 22, 2012 1:27 pm

விளக்கத்துக்கு நன்றி சார்லஸ் புன்னகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் - Page 2 Empty Re: இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum