புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
prajai
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
jothi64
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
28 Posts - 3%
prajai
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_lcapஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_voting_barஇயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள்

Page 1 of 2 1, 2  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 20, 2012 9:13 am

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 16698423740891633692010

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 20, 2012 9:19 am

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 39963828656905472484210“இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிாியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஒமேகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்” (வெளிப்படுத்தல்: 22:12,13)

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 20, 2012 9:34 am

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 32007415628504113258210 “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன். ஆகையால் நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு நீ ஜீவனை தெரிந்து கொண்டு, ... அவர் சத்தத்துக்கு செவி கொடுத்து அவரை பற்றிக் கொள்வாயாக. அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமனவர்” (உபாகமம்: 30:19,20)

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 20, 2012 9:43 am

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 40834523681746972939810 “நானே (இயேசு) வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் (பரலோகத்திற்கு) வரான்” ( யோவான்: 14:6)

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 20, 2012 9:51 am

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 38090317296899279823410 “இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். நமக்கு பாவமில்லையென்போமானால் நம்மைநாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவம் செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாக இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. (1யோவான்: 1:7-10)

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 20, 2012 10:14 am

அழகான தத்துவம் சார்லஸ், பகிர்தமைக்கு நன்றி மகிழ்ச்சி .

நான் ஒண்ணுமே பன்னலே, ஆனால் ஆண்டவன் எனக்கு ஏன் இவ்வளவு சோதனை தரான் என்று கூறுகிறோம், தீதும் நன்றும் பிறன் தர வாரா. நம்முடைய பாவங்களை நாம் உணர வேண்டும். இதுவே இறைவனை அடையும் வழி.

சதாசிவம்
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Jan 20, 2012 12:09 pm

“நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீா்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன். ஆகையால் நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு நீ ஜீவனை தொிந்து கொண்டு, ... அவா் சத்தத்துக்கு செவி கொடுத்து அவரை பற்றிக் கொள்வாயாக. அவரே உனக்கு ஜீவனும் தீா்க்காயுசுமனவா்”

:வணக்கம்:

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Mgr
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 20, 2012 4:10 pm

மிகவும் நன்றி திரு.சதாசிவம் அவர்களே! இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 678642 இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550

தங்களது பின்னூட்டங்களுக்கு பதில் தர விரும்புகிறேன்.

1. நான் ஒண்ணுமே பன்னலே, ஆனால் ஆண்டவன் எனக்கு ஏன் இவ்வளவு சோதனை தரான் என்று கூறுகிறோம்,

பதில்: வாசனை வீசும் சந்தன மரமும், வாசனை வீசும் ரோஜா மலர்களும் கசக்கப்படுவது ஏன்? அவைகள் கசக்கப்பட்டால்தான் அதிலிருந்து வாசனை வீசும் நறுமண தைலம் கிடைக்கும். ஒரு தவறும் செய்திடா நல்லவர்கள் சோதிக்கப்பட இதுவே காரணம். “நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னை சோதித்த பின்பு பொன்னாக விளங்குவேன்” (யோபு: 23:10) என்று யோபு என்ற பக்தன் வேதத்தில் கூறுகிறான். பக்தியுள்ளவனுக்கு வரும் சோதனை முடிவில் அவனுக்கு மேன்மையையும், புகழ்ச்சியையும் கொண்டு வரும். கடவுளுடைய வழிகள் புரியாமல்தான் அநேக தடவை நாம் சோதனை நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் புலம்பி தள்ளி விடுகிறோம். ஆகவேதான் வேதம் சொல்கிறது: “(கடவுள்) நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே (வேண்டுதலிலே) உறுதியாய் தரித்திருங்கள்” (ரோமர்: 12:12) என்று கூறுகிறது.

2. நம்முடைய பாவங்களை நாம் உணர வேண்டும். இதுவே இறைவனை அடையும் வழி.

மனிதன் தான் செய்த பாவங்களை உணர்ந்தால் மட்டும் போதாது. அதோடு எல்லா பாவமும் தீர்ந்து பரிகாரமடைந்து விடாது. பாவம் முற்றும் நம்மை விட்டு நீங்க வேண்டுமானால், ஒழிக்கப்பட வேண்டுமானால் அதை நீக்க எவருக்கு அதிகாரம், வல்லமை உண்டோ அவரிடம் சென்று ஒப்பு கொடுத்தால்தான் முற்றிலும் பரிகாரம் கிடைக்கும். அதற்கு ஒரேவழி ஆண்டவராகிய இயேசு ஒருவரே.
ஏனென்றால், அவர் ஒருவர்தான் முழுமனிதகுலத்திற்காக சிலுவையிலே தம்முடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி, நம்மெல்லாருக்காவும் ஜீவனை கொடுத்து, மரித்தவர். மரித்த அவரை கொண்டு போய் கல்லறையிலே வைத்தார்கள். மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, 40 நாளளவும் ஜனங்களுக்கு காட்சி தந்து பின்பு மேகத்தின் வழியாக பரமேறிச் சென்றார். மரித்த இயேசு இன்றைக்கும் ஜீவனோடு பரலோகில் இருக்கிறார்.
நாம் செய்ய வேண்டியது:

“இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். நமக்கு பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு, அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரை பொய்யர்ராக்குபவர்களாகயிருப்போம். அவரது வார்த்தை நமக்குள் இராது” (1யோவான்: 1:7-10) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.

நம் பாவத்திற்காக மரித்து உயிர்த்தெழுந்த தெய்வம் இயேசுவிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டால் அவர் நமது பாவங்களை மன்னித்து பரிசுத்தமாக்குவார். “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அவர் நம் பாவங்களை நம்மை விட்டு விலக்குவார்.” (சங்கீதம்: 103:12).

எனவே, பாவத்திற்கு பரிகாரி ஆண்டவராகிய இயேசு ஒருவரே வழி என்பதை அறிந்து, அவரிடம் பாவமன்னிப்பை பெற்று இவ்வுலகில் ஆசீர்வாதத்துடனும் மறுமையில் அவரோடுகூட நித்தியத்தில் சந்தோஷமாக முடிவில்லா வருடங்கள் வாழவும், நம்மை அர்ப்பணிப்போம். கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 20, 2012 7:18 pm

மிக ஆழமான விளக்கதிற்கு நன்றி சார்லஸ்
சூப்பருங்க

சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்

சதாசிவம்
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sat Jan 21, 2012 3:41 am

நறசெய்திப்பகிர்வுக்காக நன்றி...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக