ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

+6
உதயசுதா
hega
கே. பாலா
மகா பிரபு
சார்லஸ் mc
பிஜிராமன்
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

எந்த பாதையில் தாங்கள் பயணிக்க போகிறீர்கள் நண்பர்களே?

சுயதொழில் தொடங்க விருப்பம்
 
தனியார் பணியில் விருப்பம்
 
அரசு பணியில் விருப்பம்
 
 
 
View results

உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Empty உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Fri Jan 20, 2012 8:33 am

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

நான் ஒரு தகவல் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது, எத்தனை பேருக்கு சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளது என்றும், தனியார் மற்றும் அரசு பணிக்கு செல்ல ஆர்வம் உள்ளது என்றும் காண வேண்டும். அதனால், நம் தளத்தில் உறவுகள் தங்கள் வாக்கினை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் கருதுக்க்ளையும் தெரிவியுங்கள். யென் அந்த பாதையை தேர்ந்து எடுதீர்கள் என்று. சுய தொழில் தொடங்க ஆசை இருக்கிறது ஆனால் தொடங்க முடியவில்லை என்று நினைப்பொரும் அதற்கு உங்கள் வாக்கினை அளிக்கலாம், காரணத்தை பதிலாக இடலாம்.

நன்றிகள் புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Empty Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Sat Jan 21, 2012 8:22 am

hega wrote:தற்பொழுது சுய தொழிலில தான் இருக்கிறேன்.

ஈவண்ட் மனேஜ்மெண்ட் பார்ட்டி சேவிஸ் அண்ட் கேட்டரிங்
ஆல் டெக்கரேசன் அண்ட் அரேன்மெண்ட்

நல்லாவே போய்க்கிட்டிருக்கிறோம்

அருமையான தொழில் நண்பா........உங்கள் தொழில் மேலும் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துகள்.

இன்றைய காலகட்டத்தில் ஈவண்ட் மானேஜ்மென்ட் மிகவும் முக்கியமான ஒன்றாக இருப்பதில் எந்தவித ஐயமும் இல்லை. தொடருங்கள், வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Empty Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by உதயசுதா Sat Jan 21, 2012 12:25 pm

எனக்கு எந்த வேலைக்கும் போகாம வீட்டுல இருந்து சுஜிய பார்த்துக்கணும்
athukku entha optionum illaiye pi.ji.


உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Uஉங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Dஉங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Aஉங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Yஉங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Aஉங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Sஉங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Uஉங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Dஉங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Hஉங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Empty Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பாலாஜி Sat Jan 21, 2012 12:29 pm

நான் ஓட்டுபோட்டேன் ...! வந்து சேர வேண்டியது இன்னும் வந்து சேரலா .. உடுட்டுக்கட்டை அடி வ


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Empty Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Sat Jan 21, 2012 2:14 pm

உதயசுதா wrote:எனக்கு எந்த வேலைக்கும் போகாம வீட்டுல இருந்து சுஜிய பார்த்துக்கணும்
athukku entha optionum illaiye pi.ji.

அக்கா, அதுக்கெல்லாம் ஆப்ஷன் எ தேவை இல்லை...... புன்னகை சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Empty Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Sat Jan 21, 2012 2:15 pm

வை.பாலாஜி wrote:நான் ஓட்டுபோட்டேன் ...! வந்து சேர வேண்டியது இன்னும் வந்து சேரலா .. உடுட்டுக்கட்டை அடி வ

அதெல்லாம், வர வேண்டிய நேரத்துக்கு சரியா வந்து சேரும் அண்ணா....... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Empty Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by இளமாறன் Sat Jan 21, 2012 2:37 pm

அரசு பணி நிரந்தரம் சம்பளம் என்றும் வரும்
தனியார் நல்ல இடமாக அமையும் வரை நன்றாக இருக்கும்
சுய தொழில் என்றும் தான் திறனை மட்டும் நம்பி முன்னேற உதவும்

எம்‌பி‌ஏ படிக்கிற நீங்க எங்க கிட்ட கேட்குறிங்களே இது நியாயமா சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Empty Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Sat Jan 21, 2012 2:42 pm

இளமாறன் wrote:அரசு பணி நிரந்தரம் சம்பளம் என்றும் வரும்
தனியார் நல்ல இடமாக அமையும் வரை நன்றாக இருக்கும்
சுய தொழில் என்றும் தான் திறனை மட்டும் நம்பி முன்னேற உதவும்

எம்‌பி‌ஏ படிக்கிற நீங்க எங்க கிட்ட கேட்குறிங்களே இது நியாயமா சோகம்

இளா, நான் எத்தனை பேருக்கு சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளது என்று காண்பதற்காகவே இந்த திரியை துவங்கியுள்ளேன்.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Empty Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Sat Jan 21, 2012 10:29 pm

மேலும் வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் மகிழ்ச்சி நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Empty Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by அசுரன் Sat Jan 21, 2012 10:37 pm

நான் அரசு துறையில் தான் பணிபுரிய விருப்பம், அதை போல வேலையும் கிடைத்தது... நேர்மையாக இருப்பவர்களை அவர்களுக்கு பிடிக்காது என்பதால் நான் அங்கிருந்து வெளியேற நேரிட்டது. இப்போ தனியார் பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். (நான் வேலை செய்தது சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன்)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Empty Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் Sat Jan 21, 2012 10:47 pm

அசுரன் wrote:நான் அரசு துறையில் தான் பணிபுரிய விருப்பம், அதை போல வேலையும் கிடைத்தது... நேர்மையாக இருப்பவர்களை அவர்களுக்கு பிடிக்காது என்பதால் நான் அங்கிருந்து வெளியேற நேரிட்டது. இப்போ தனியார் பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். (நான் வேலை செய்தது சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன்)

என்ன சார் சொல்றீங்க, பணியை விடும் அளவிற்கு கொடுமை செய்கிறார்களா........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! - Page 3 Empty Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum