ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை!

+7
உமா
ரேவதி
ராஜ்அருண்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கேசவன்
இளமாறன்
Ulavan
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! Empty இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை!

Post by Ulavan Fri Jan 20, 2012 12:37 am

இந்தியன் ஆமி அமைதிப்படை என்ற பெயரில் ஈழமண்ணில் வந்து செய்த அட்டகாசங்கள் உலகறியும். கொலைகள், கற்பழிப்புக்கள், சித்திரவதைகள் என்று இலங்கை ஆமியை மிஞ்சிய செயற்பாடுகளாக ஒருகாலத்தில் அவை இருந்தன.

அப்படியான காட்டுமிராண்டித்தனமான இந்தியன் ஆமி செய்யும் சித்திரவதைகள் அடங்கிய அதிர்சிக்காணொளி ஒன்று இன்றைய தினம் வெளியாகியுள்ளது. ஆண் ஒருவரை நிர்வாணமாக்கி அடித்து உதைக்கும் காட்சிகளே இவை...

இந்திய பங்களாதேஷ் எல்லையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தான் மேற்படி கொடூர சித்திரவதைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. மாடு கடத்தல்காரர் ஒருவர் ஆமிக்கு இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் தான் மேற்படி கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காட்சிகள் கிராமவாசி ஒருவரால் தான் எடுக்கப்பட்டுள்ளது. கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான நபர் இறந்துவிட்டார். குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 இராணுவத்தினர் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. கடந்த 16 ஆம் திகதியே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தியன் ஆமியின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆசிய மனித உரிமை ஆணையம் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! Indianarmi[code]
http://www.tharavu.com/2012/01/blog-post_7196.htmlhttp://www.tharavu.com/2012/01/blog-post_7196.html


Last edited by உமா on Fri Jan 20, 2012 12:54 pm; edited 2 times in total (Reason for editing : வீடியோ நீக்கப்பட்டது)
Ulavan
Ulavan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2010

Back to top Go down

இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! Empty Re: இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை!

Post by இளமாறன் Fri Jan 20, 2012 1:04 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! Empty Re: இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை!

Post by கேசவன் Fri Jan 20, 2012 7:49 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! 1357389இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! 59010615இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! Images3ijfஇந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! Empty Re: இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 20, 2012 7:52 am

அதிர்ச்சி சோகம் என்ன கொடுமை சார் இது கோபம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! Empty Re: இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை!

Post by Guest Fri Jan 20, 2012 8:20 am

இந்தியன் ஆர்மி எததான் செய்யல ...காங்கோ நாட்டுக்கு போயி பல பெண்களுக்கு பிள்ளை குடுதுட்டு வந்துசே இந்தியன் ஆர்மி ...

இத சொன்ன இந்தியன் நு பொங்கி கிட்டு வரவுங்க ... இதுக்கு உங்க பதில் என்ன ?
avatar
Guest
Guest


Back to top Go down

இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! Empty Re: இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 20, 2012 10:18 am

அமைதிப்படை என்ற போர்வையில் ஈழத்தில் இந்த நாய்கள் என்ன செய்திருப்பார்கள் என்று சற்று யோசியுங்கள் சோகம் அதிர்ச்சி சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! Empty Re: இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை!

Post by ராஜ்அருண் Fri Jan 20, 2012 10:38 am

புரட்சி wrote:இந்தியன் ஆர்மி எததான் செய்யல ...காங்கோ நாட்டுக்கு போயி பல பெண்களுக்கு பிள்ளை குடுதுட்டு வந்துசே இந்தியன் ஆர்மி ...

இத சொன்ன இந்தியன் நு பொங்கி கிட்டு வரவுங்க ... இதுக்கு உங்க பதில் என்ன ?

இந்தியா ல இருக்குற எல்லாருமே இப்படி இல்லயே,ஒரு சில காட்டுமிராண்டிகள் பண்ற அத்துமீறிய வேலைகளுக்கு ,மொத்த இந்தியனையும் தப்பு சொல்லாதீங்க ,
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! Empty Re: இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை!

Post by ரேவதி Fri Jan 20, 2012 11:18 am

சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! Empty Re: இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை!

Post by உமா Fri Jan 20, 2012 12:51 pm

இப்படி காட்டுமிராண்டிகளாக இருக்கணுங்களே.
இந்த வீடியோவை பாதிக்கு மேலே பார்க்க இயலவில்லை.
பெண்கள் அதிகம் இருக்கிறோம்.அந்த வீடியோவை மட்டும் நீக்கிவிடுகிறேன்.... சோகம் சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! Empty Re: இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை!

Post by சிவா Fri Jan 20, 2012 12:56 pm

இந்திய இராணுவத்தில் யாரும் பைத்தியக்காரர்களை வேலைக்கு அமர்த்தவில்லை. அந்த வேலையில் இருந்து பார்த்தால் தான் அவர்களின் மன அழுத்தங்கள் புரியும். அஸ்ஸாமில் பணிபுரியும் தமிழக இராணுவ வீரர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்கள் பணியில் இருக்கும் பொழுது சிறிது கவனக் குறைவாக இருந்தாலும் அல்ஃபா தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படும், அட்டைப் பூச்சிகள் அவர்களே அறியாமல் எங்காவது ஒட்டிக் கொண்டு இரத்தம் குடிக்கும், தினமும் எங்காவது இந்தத் தீவிரவாதிகள் கொள்ளையடிப்பார்கள், அப்பொழுது மேலதிகாரிகளிடம் இவர்கள் வாங்கும் ஏச்சுப் பேச்சுக்கள் என அவர்கள் கூறியதைக் கேட்கவே பரிதாபமாக இருந்தது.

அந்தத் தீவிரவாதிகள் தனியாக காட்டுக்குள் இல்லை. மக்களுடன் கிராமங்களில் தான் வாழ்கிறார்கள். இவர் ஏன் அப்படிப்பட்டவராக இருக்கக் கூடாது. இவர் எத்தனை இராணுவ வீரர்களைக் கொன்று குவித்திருப்பார்.

இந்தியன் ஆமி - இது எந்த ஊர் செய்தி?


இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! Empty Re: இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் !
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
» மேலாடையின்றி குதிரை சவாரி செய்த ரஷிய அதிபர் புதின்! ஜி-7 மாநாட்டில் கேலி செய்த தலைவர்கள்!!
» விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
» காதலித்தபோது செய்த செலவை திருப்பித் தரவேண்டும்: வேறு திருமணம் செய்த காதலி மீது காதலன் போலீஸில் புகார்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum