புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்! Poll_c10கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்! Poll_m10கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்! Poll_c10 
15 Posts - 83%
kavithasankar

1 Post - 6%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 84%

4 Posts - 5%
Balaurushya
கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்! Poll_c10கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்! Poll_m10கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்! Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jan 19, 2012 6:00 pm

கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்!

கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்! 19-norway1-300டெல்லி: கையால் உணவு
ஊட்டுவது தவறு என்று கூறி நார்வேயில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் 2
குழந்தைகளை அந்நாட்டு அதிகாரிகள் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தங்கள்
பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச்
சேர்ந்தவர் அனுருப். அவரது மனைவி சகாரிகா பட்டாச்சாரியா. அவர்களுக்கு 3
வயதில் மகனும், 1 வயதில் மகளும் உள்ளனர். அனுருப் தனது குடும்பத்துடன்
நார்வேயில் வசித்து வருகிறார்.

அனுருப் தம்பதியினர் தங்கள்
குழந்தைகளுக்கு நம் நாட்டு வழக்கப்படி கையால் உணவு ஊட்டியுள்ளனர். இதைப்
பார்த்த நார்வே நாட்டு குழந்தைகள் பாதுகாப்பு சேவைப் பிரிவைச் சேர்ந்த
அதிகாரிகள் கடுப்பாகி விட்டனர்.

ஏனென்றால் அந்த நாட்டைப் பொறுத்தவரை
குழந்தைகளுக்கு கையால் உணவு ஊட்டுவது பெருந்தவறு. அதனால் அந்த 2
குழந்தைகளையும் பெற்றோரிடம் இருந்து பிரித்து வேறு நபர்களிடம் கொடுத்து
பாதுகாப்பாக வைத்துள்ளனர். குழந்தைகளைப் பிரிந்து அனுருப் தம்பதியினர்
கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

எனது மகன் தனது தந்தையுடன் தூங்குவான்.
நார்வேயில் அப்படி செய்யக் கூடாதாம். எனது கணவர் தனியாகத் தான் தூங்க
வேண்டுமாம் என்று சகாரிகா தெரிவித்தார்.

இந்திய கலாச்சாரப்படி
குழந்தைகளுக்கு கையால் உணவூட்டுவது வழக்கம். ஆனால் இங்கு கையால்
உணவூட்டினால் அது குழந்தையைக் கட்டாயப்படுத்தி உண்ண வைப்பதாம் என்று
அனுருப் தெரிவி்த்தார்.

அனுருப் தம்பதியினரை அவர்கள் குழந்தைகளைக்
கூட பார்க்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் ஆஸ்லோவில் உள்ள
இந்திய தூதரக அதிகாரி இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த குழந்தைகளை
சந்தித்தார்.

இதற்கிடையே வரும் மார்ச் மாதத்துடன் அனுருப்பின் விசா
காலம் முடிகிறது. அதற்குள் குழந்தைகள் கிடைக்கவிட்டால் அவர்கள் விசாவை
புதுப்பிக்கத் தான் வேண்டும்.

இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க...!

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jan 19, 2012 11:10 pm

‌ேமலை நாடுகள் முன்ன‌ேறின நாடுகள் என கருதினால், நிலைமை படு கேவலமாக இருக்கிறதே. கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்! 56667 கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்! 56667 கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்! 56667

கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்! 154550கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்! 154550கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்! 154550கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்! 154550கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 19, 2012 11:15 pm

அதிர்ச்சி அதிர்ச்சி உணவுக்கும் சட்டத்துக்கும் சம்பந்தமே இல்லையே

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்! Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jan 19, 2012 11:21 pm

அவர்கள் நாட்டில் என்ன சட்டமோ அதை பின்பற்றி செல்வது தானே முறை... பைத்தியம்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jan 19, 2012 11:34 pm

இந்த செய்தியில் ஏதோ தவறிருக்கிறது, கையால் உனாவூட்டியதற்க்காக குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து பிரித்து கூட்டிச்செல்லமாட்டார்கள், வேறு ஏதாவது காரணம் இருக்கலாம்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jan 20, 2012 11:00 am

அகிலன் wrote:இந்த செய்தியில் ஏதோ தவறிருக்கிறது, கையால் உனாவூட்டியதற்க்காக குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து பிரித்து கூட்டிச்செல்லமாட்டார்கள், வேறு ஏதாவது காரணம் இருக்கலாம்.

கண்டிப்பாக

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 20, 2012 2:13 pm

:அடபாவி:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 20, 2012 2:42 pm

இதில் ஏதோ சதி உள்ளது. என்ன கொடுமை சார் இது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக