ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!

+6
சார்லஸ் mc
இளமாறன்
கேசவன்
பிஜிராமன்
ஜாஹீதாபானு
முஹைதீன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! Empty வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!

Post by முஹைதீன் Thu Jan 19, 2012 6:12 pm

வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!


வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! 19-hi-parijat-saha-300
நேர்மையாளர்கள்
எங்கே என்று சகல துறைகளிலும் தேட வேண்டிய ஒரு காலகட்டத்தில், அவ்வப்போது
சிலர் தலையை நீட்டி இதோ அப்படி ஒரு ஆள் இருக்கிறேன் என்று
நம்பிக்கையூட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பாரிஜாத் சஹா மாதிரி.

யாரிந்த
பாரிஜாத் சஹா? ஒரு பள்ளி ஆசிரியர். மேற்கு வங்கத்தில் உள்ள பாலுர்கட் என்ற
சிறிய நகரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். மாதச் சம்பளம் ரூ 35000.


கடந்த ஞாயிறன்று தனது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சேமிப்புக்
கணக்கில் எவ்வளவு உள்ளது என்று இன்டர்நெட்டில் பார்த்துள்ளார். ரூ
49,570,08,17,538 (அதாவது 9.8 பில்லியன் டாலர்கள்!) இருப்பதாக திரையில் வர,
ஷாக்கடித்து நின்றுவிட்டார் மனிதர். இந்தத் தொகை இந்திய கல்வித் துறைக்கான
ஆண்டு பட்ஜெட்டை விட அதிகம்!

ஆஹா வந்த வரை லாபம் என்று கமுக்கமாக
இருக்கவில்லை சஹா. அடுத்த கணமே அந்த வங்கியில் தனக்குத் தெரிந்த
அதிகாரிக்கு போன் செய்தார். "என் கணக்கில் ரூ 49000 கோடி வந்துள்ளது..
சீக்கிரம் உங்கள் தவறை சரி செய்யுங்கள். என் பணம் ரூ 10000 அதில் உள்ளது.
எடுக்க வேண்டும்," என்றாராம்.

அவர் நினைத்திருந்தால் அந்தப் பணத்தை
ஞாயிறன்றே எடுத்திருக்க முடியும். ஆனால் கணக்கில் நடந்துள்ள தவறைப்
பார்த்ததும் அடுத்த நாள் வரை காத்திருந்தார்.

விஷயம் வெளியில்
கசிந்ததும் உளளூர் தொலைக்காட்சிகள் முதல் சிஎன்என், பிபிசி வரை போட்டி
போட்டுக் கொண்டு சஹாவை பேட்டி எடுத்துத் தள்ளின. அவர்களிடம் சஹா
கூறுகையில், "இவ்வளவு பணம் என் கணக்கிலிருப்பது தெரிந்ததும் எனக்கு எந்த
உணர்வும் ஏற்படவில்லை. முதலில் இந்த தவறை சரி செய்யச் சொல்ல வேண்டும்
என்றுதான் தோன்றியது," என்றார்.

ஸ்டேட் பேங்கின் கொல்கத்தா மண்டல
அலுவலகமும், மும்பை தலைமை அலுவலகமும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளன.
கிட்டத்தட்ட 4 நாட்களாக விசாரணை நடக்கிறது. ஆனால் இந்த ரூ 49000 கோடி வந்த
வழிதான் அவர்களுக்குத் தெரியவில்லையாம்.

உங்கள் பணத்துக்குப்
பாதுகாப்பான வங்கி என விளம்பரங்களில் கூவுகிறார்கள் பாரத ஸ்டேட்
வங்கிகாரர்கள். வங்கிக்கே பாரிஜாத் சஹாக்கள் மாதிரி பாதுகாவலர்கள்
தேவைப்படுகிறார்கள் இப்போது!

thatstamil


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! Empty Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!

Post by ஜாஹீதாபானு Thu Jan 19, 2012 6:16 pm

நல்ல மனிதர் சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! Empty Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!

Post by Guest Thu Jan 19, 2012 7:31 pm

ஈகிள் ஐ என்ற ஆங்கில படம் ஞாபகம் வருகிறது

சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! Empty Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!

Post by பிஜிராமன் Thu Jan 19, 2012 7:46 pm

அருமை அருமை...மிகவும் அருமையான செயல்........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! Empty Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!

Post by கேசவன் Thu Jan 19, 2012 8:07 pm

உண்மையாகவே சிறந்த மனிதர் தான்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! 1357389வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! 59010615வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! Images3ijfவங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! Empty Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!

Post by இளமாறன் Thu Jan 19, 2012 10:31 pm

ஆசையை ஒழித்தல் நல்லது ... நல்ல மனிதர் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! Empty Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!

Post by சார்லஸ் mc Thu Jan 19, 2012 10:44 pm

நல்லாசிாியா் விருதுக்கு முழு தகுதி உடையவா்.
வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! 154550 வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! 154550 வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! 154550


வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! 154550வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! 154550வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! 154550வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! 154550வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! Empty Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!

Post by மகா பிரபு Fri Jan 20, 2012 7:56 am

இவர் அந்த பணத்தை எடுத்து இருந்தாலும் மாட்டி இருப்பார். திருப்பி கொடுத்ததால் புகழடைந்தது விட்டார்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! Empty Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!

Post by ரேவதி Fri Jan 20, 2012 10:51 am

நல்ல மனிதர் மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! Empty Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!

Post by sshanthi Fri Jan 20, 2012 10:54 am

நல்ல மனிதர் சூப்பருங்க சூப்பருங்க


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!! Empty Re: வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கோடி கணக்கில் சேர்த்த பள்ளி ஆசிரியர் கைது
» டிரைவர் வங்கி கணக்கில் ரூ.7 கோடி டிபாசிட்: அதிகாரிகள் அதிர்ச்சி
» வங்கி கணக்கில் ரூ.3௦ கோடி வரவு: பூ வியாபாரியின் மனைவி அதிர்ச்சி
» போலி சான்றிதழ் மூலம் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 கோடி டெபாசிட் செய்தவர் கைது
» நூதன முறையில் மோசடி: 20 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.6 லட்சம் மாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum