புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_m10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_m10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_m10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_m10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10 
7 Posts - 5%
eraeravi
யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_m10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_m10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10 
1 Post - 1%
viyasan
யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_m10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_m10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_m10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_m10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_m10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_m10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10 
19 Posts - 3%
prajai
யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_m10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_m10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_m10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_m10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_m10யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருடன் கூட்டணி! - வேல்முருகன்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jan 19, 2012 3:24 pm

யாருடன் கூட்டணி! - வேல்முருகன்!

தமிழக அரசியலில் மீண்டும் புதிதாக ஒரு கட்சி உருவாகியிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நீக்கப் பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன், "தமிழக வாழ்வுரிமை கட்சி' என்ற புதிய கட்சியை துவக்கியிருக்கிறார். இக்கட்சியின் நிறுவனராக வேல்முருகனும், தலைவராக பேராசிரியர் தீரனும், மற்ற மாநில பொறுப்புகளில் பா.ம.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், வேல்முருகனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

* தமிழக வாழ்வுரிமை கட்சியின் நோக்கம் என எதை முன்னிறுத்துகிறீகள்?

தமிழக மக்களின் தன்மானம், இனமானம், மொழி உரிமை, வாழ்வுரிமை உள்ளிட்ட கூறுகளில் தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனைப் பேணி காக்கவும், தன்னலம் நீக்கி தமிழர் களின் நலன் காக்கவும் உருவாக்கப்பட்டி ருப்பதுதான் தமிழக வாழ்வுரிமை கட்சி. தமிழகத்திலே தமிழர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டவே இந்த பெயரை தேர்வு செய்தோம். இது தவிர, சாதி, மதம், மொழி, பொருளாதாரம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் பிரிந்து கிடக்கின்ற... தன்மானம்- சுய மரியாதை இழந்து தவிக்கின்ற... மக்களை அணி சேர்த்து அவர்களை போர்க்குணம் மிக்கவர்களாக வார்த்தெடுப்பதே எங்கள் கட்சியின் அடிப்படை நோக்கம்.

* பா.ம.க.விலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் நீக்கப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரன், தீரன், பு.தா.இளங்கோவன் உள்ளிட்ட பலர், புதிய கட்சி துவங்கி நடத்தியதும் பிறகு கட்சியை கலைத்துவிட்டு வேறு ஒரு கட்சியில் இணைந்ததும் நடந்திருக்கிறது. அந்த வரிசையில் நீங்களும் இணைந்துவிடுவீர்கள் என்கிறார்களே?

வன்னியர் சங்கம் தொடங்கி பா.ம.க.உருவாக்கப் பட்டது வரை... கடந்த 27 ஆண்டு காலமாக பொது வாழ்க் கையில் இருக்கிறேன். நீங்கள் கூறிய தலைவர்களை பா.ம.க.விலிருந்து நீக்க டாக்டர் ராமதாஸ் முடிவெடுத்த போது, "அவர்களை நீக்கக்கூடாது, நீக்கினால் பா.ம.க. பலகீனப்படும்' என்று சொல்லி நீக்கத்தை எதிர்த்தவன் நான். ஆனால் நீக்கத்திற்கு எதிர்வினை இருப்பதைப் பற்றி ஆலோசிக்காமல், எடுத்த முடிவை செயல்படுத்தினார் ராமதாஸ். ஆனால் சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப் பினர்களையும் பொருளாதார ரீதியாக வலிமையும் பா.ம.க. பெற்றிருந்ததால் பலர் நீக்கப்பட்ட பிறகும் அக்கட்சி பலகீனமாகவில்லை. அதனால் ராமதாஸை எதிர்த்து கட்சி ஆரம்பித்தவர்கள் அதனை கலைத்துவிட்டோ அல்லது வேறு ஒரு கட்சியில் இணைந்தோ தங்களின் பொதுவாழ்க்கையை தொடரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

ஆனால் இந்த வேல்முருகன் அப்படி அல்ல. பா.ம.க. தலைமையால் "போகக்கூடாது.... கலந்துகொள்ளக் கூடாது' என்று கட்டளையிடப் பட்ட நிலையிலும் தமிழக தமிழர் களுக்காகவும் ஈழத்தமிழர்களுக் காகவும் பல்வேறு தளங்களில் நின்று அவர்களின் உரிமைகளுக் காக வீதியில் இறங்கிப் போராடி யிருக்கிறேன். கொடி பிடித்திருக் கிறேன். கோஷம் போட்டிருக்கிறேன். அதனால்தான் தமிழக மக்களிடம் எனக்கு ஏகோபித்த ஆதரவு பல்கி பெருகி யிருக்கிறது. ஆக... அவர்களது வரிசையில் நானும் இணைவேன் என்பது தவறான கண்ணோட்டம்.

* திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை என்கிற அதிரடி முடிவை எடுத்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உங்களின் அரசியல் நிலைப்பாடு என்ன?

யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Velmurugan1

"திராவிட கட்சிகளிடத்தில் கூட்டணி இல்லை' என்கிற ராமதாஸ், தேசிய கட்சிகளைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை? ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசுக்கு துணைபோன காங்கிரஸ் கட்சியுடன் எதிர்காலத்தில் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டிய முடிவை எடுப்பதற்காகத் தான் தேசிய கட்சியை லாவகமாக தவிர்த்து விட்டார். அதனால் அவரது அரசியல் நிலைப் பாடெல்லாம் உறுதியானது அல்ல. ஆனால் எங்களுடைய நிலைப்பாடு எப்போதும் உறுதி யானதாகவே இருக்கும். தமிழ்ச் சமுதாயத்திற்கு யார் நன்மை செய்திருக்கிறார்களோ... அல்லது நன்மை செய்வார்கள் என நம்பிக்கை இருக் கிறதோ அவர்களுடன் கூட்டணி உறவுகள் எங்களுக்கு ஏற்படலாம். ஆனால்... இப்போது தான் நாங்கள் புதிய கட்சியை துவக்கியிருக்கிறோம். அதனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அப்போதைய அரசியல் சூழல்களுக்கேற்ப எங்களின் அரசியல் நிலைப்பாடு வகுக்கப் படும். அதுதான் எங்களின் தொடர்ச்சியான அரசியல் நிலைப்பாடாகவும் எதிரொலிக்கும்.

* தமிழகத்திலுள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் உங்கள் கட்சிக்கான இடம் அரசியல் தளத்தில் எங்கே இருக்கிறது?

வட தமிழகத்தில் பா.ம.க. வலிமையாக இருக்கிறது என்கிறார்கள். இது உண்மை கிடையாது. உருவாக்கப்பட்ட மாயை அது. வட தமிழகத்தில் பா.ம.க.வை வார்த்தெடுத்த, வளர்த்தெடுத்த பெருமை... அக்கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அணித் தலைவர்கள், ஒன்றிய-கிளைக்கழக நிர்வாகிகள் என பல பேருக்கு உண்டு. அவர்கள் எல்லோரும் இப்போதைக்கு எங்கள் கட்சியில்தான் இருக்கிறார்கள். அதனால் பா.ம.க.வின் வாக்கு வலிமை அத்தனை யும் "தமிழக வாழ் வுரிமை கட்சி'க்கு இடம் பெயர்ந்து விட்டது. இது ஒரு புறமிருக்க, இருக்கிற கட்சிகளிடத் தில் எல்லாம் நம்பிக்கை இழந்து, தமிழகத்தில் ஒரு புதிய மாற்று கட்சி உருவாகாதா என சிந்திக்கின்ற இளைஞர்கள், மாணவர்கள் மட்டும் 30 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.

அந்த சிந்திக்கிற சமுதாயம் எங்க ளை ஆதரித்து நிற்பதால் அதுவும் எங்களுக்கான அரசியல் இடமாக இருக் கிறது.

* சமூக நீதி, மது ஒழிப்பு, சினிமா மோகம் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கியமான அரசியல் கொள்கைகளை பா.ம.க. வைத்திருக்கிறது. மற்ற திராவிட கட்சிகளும் ஆரோக்கியமான கோட்பாடுகளை கொண்டிருக் கின்றன. அந்த வகையில் அக்கட்சிகளின் கொள்கையின் நீட்சியாக உங்கள் கொள்கைகள் இருக்குமா? அல்லது ஏதேனும் புதிய கொள்கைகளை வகுத்துள் ளீர்களா?

பா.ம.க.வின் கொள்கைகளை வகுத்தவர் பேராசிரியர் தீரன். அவர், தற்போது எங்கள் கட்சியின் தலைவர். இந்த சூழலில், எங்கள் கட்சிக்கான புதிய கொள்கைகள் விவாதிக்கப்பட்டு உரு வாக்கப்பட்டு வருகிறது. கடலூரில் நடக்க விருக்கும் முதல் மாநில மாநாட்டில் அதனை அறிவிக்கவிருக்கிறோம். அப் போது எங்களின் அரசியல் கொள்கை களைப் பார்த்து அத்தனை அரசியல் கட்சிகளும் வியந்துபோகும்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் நன்றி - நக்கீரன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jan 19, 2012 3:28 pm

கூட்டணியில் சேர்வது இருக்கட்டும் , முதலில் கூட்டத்தை சேருங்கள் தலைவரே.

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Thu Jan 19, 2012 8:03 pm

மகா பிரபு wrote:கூட்டணியில் சேர்வது இருக்கட்டும் , முதலில் கூட்டத்தை சேருங்கள் தலைவரே.
தோழர் மகா பிரபு கருத்தை வழி மொழிகிறேன். ஒரு காலத்தில் மக்கள் தொகைக்கு சமமாக கட்சிகள் வளர்ந்திடுமோ?



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jan 19, 2012 8:04 pm

செல்ல கணேஷ் wrote:
மகா பிரபு wrote:கூட்டணியில் சேர்வது இருக்கட்டும் , முதலில் கூட்டத்தை சேருங்கள் தலைவரே.
தோழர் மகா பிரபு கருத்தை வழி மொழிகிறேன். ஒரு காலத்தில் மக்கள் தொகைக்கு சமமாக கட்சிகள் வளர்ந்திடுமோ?
கண்டிப்பாக சேர்ந்துவிடும் நண்பரே!

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 20, 2012 8:43 am

நீங்க யாருடன் கூட்டு சோ்ந்தாலும் தமிழகத்தில் ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை; உங்களை ஒருவருக்கும் தொிந்து விட போவதுமில்லை. தமிழக அரசியலில் காமெடி கட்சிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிற புண்ணியம் உங்களால் நடந்திருக்கிறது மட்டும் கண்கூடு.



யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! 154550யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! 154550யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! 154550யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! 154550யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jan 20, 2012 2:40 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி




யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Power-Star-Srinivasan
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 20, 2012 2:46 pm

இது மற்றுமொரு அரசியல் கட்சியா? அல்லது மாற்றம் உருவாக்கும் அரசியல் இயக்கமா?...
விடை தெரியும்...எப்போது?...




யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! 224747944

யாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Rயாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Aயாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Emptyயாருடன் கூட்டணி! - வேல்முருகன்! Rயாருடன் கூட்டணி! - வேல்முருகன்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக