Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
+26
krishnaamma
கோவிந்தராஜ்
அசுரன்
T.N.Balasubramanian
prabukrishna
Bobshan returns
ராஜா
பார்த்திபன்
பிளேடு பக்கிரி
ரா.ரா3275
வின்சீலன்
ரேவதி
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
பது
மகா பிரபு
கே. பாலா
ஜாஹீதாபானு
பாலாஜி
உதயசுதா
கார்த்திக்.எம்.ஆர்
ஹிஷாலீ
உமா
ந.கார்த்தி
பிஜிராமன்
இளமாறன்
30 posters
Page 22 of 26
Page 22 of 26 • 1 ... 12 ... 21, 22, 23, 24, 25, 26
கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
First topic message reminder :
அன்பான உறவுகளுக்கு ..
ஒரு இனிய செய்தி .. ஈகரை கவிதைப்போட்டியின் முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில் வென்றவர்களுக்கு நேரடியாக சிவா தலைமையில் கவிதைகளை தேர்ந்தெடுத்த நடுவர்களோடு சேர்ந்து இந்த விழாவை சென்னையில் சிறப்பிக்க நினைக்கிறோம் ..
இந்த நிகழ்ச்சி வெற்றி அடைய ... கலந்து கொள்ள .. இப்படியான தங்கள் விருப்பங்களை தெரிவித்தால் இன்னும் நலமாய் இருக்கும் என விரும்புகிறேன்
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள உங்களை அழைக்கிறேன் நன்றி
இப்படிக்கு
அன்புடன் உங்கள் இளமாறன்
இடம் : சிவன் பார்க் சென்னை
நாள் : பெப்ரவரி 12 தேதி

Last edited by இளமாறன் on Wed Jan 25, 2012 10:19 pm; edited 1 time in total
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
சிவா wrote:அனைவரும் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். பிப்ரவரி 12 அன்று பரிசளிப்பு விழா நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரிசளிப்பு விழாவை முடித்தவுடன் பிப்.14 காதலர் தினத்தையும் சென்னையிலேயே கொண்டாடிச் செல்லவே இந்தச் சிறப்பு ஏற்பாடு.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
இடம் இன்னும் முடிவு செய்யவில்லையே. அதற்குள்....
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
அவசரபட்டுட்டேனா ..... சரி கொஞ்ச நேரம் இதை வழிநடத்துனர் தள்ளி வைத்து விடலாமாAathira wrote:இடம் இன்னும் முடிவு செய்யவில்லையே. அதற்குள்....
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
Aathira wrote:இடம் இன்னும் முடிவு செய்யவில்லையே. அதற்குள்....
இடம் நீங்கள் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லையா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
ராஜா wrote:அவசரபட்டுட்டேனா ..... சரி கொஞ்ச நேரம் இதை வழிநடத்துனர் தள்ளி வைத்து விடலாமாAathira wrote:இடம் இன்னும் முடிவு செய்யவில்லையே. அதற்குள்....
நகர்த்தி விட்டேன் தல
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
பனிரெண்டாம் தேதிதானே ராஜா. நான் ஊருக்குச் சென்று வந்து 2 ஆம் தேதி சொல்கிறேன் ராஜா. பூங்காவில் இருக்கைகள் போடலாமா என்று கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் இன்னொரு பூங்கா உள்ளது. அங்கு இருக்கைகள் போட்டுக்கொள்ளலாம். அதுவும் இல்லாவிட்டால் ஏதேனும் ஒரு பள்ளியில் கேட்டுக்கொள்ளலாம். இன்று எல்லாப் பள்ளிகளும் விடுமுறையாக இருக்கும்.
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
இன்னும் இல்லை இளா.இளமாறன் wrote:Aathira wrote:இடம் இன்னும் முடிவு செய்யவில்லையே. அதற்குள்....
இடம் நீங்கள் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லையா
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
இளமாறன் wrote:
இடம் : சிவன் பார்க் சென்னை
நாள் : பெப்ரவரி 12 தேதி
அண்ணா அப்படியே நேரத்தையும் குறிப்பிடுங்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
நேற்று ஆதிரா அழைத்து கீழ்கண்ட விபரத்தைக் கூறினார்கள்:
நுங்கம்பாக்கத்தில் ஒரு பள்ளியில் பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்துள்ளார்கள். நம் உறவுகள் எளிதாக வந்து சேரக் கூடிய இடமாக இருக்கிறது என்பதால் அந்த இடத்தையே உறுதிப்படுத்தக் கூறியுள்ளேன்.
அநேகமாக நுங்கம்பாக்கமே பரிசளிப்பு விழா நடைபெறும் இடமாக இருக்கும். முழு விபரம் ஆதிரா வந்து கூறுவார்கள்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
பரிசளிப்பு விழா நிகழ்ச்சி தினமணி மற்றும் ஆனந்த விகடனில் புகைப்படங்களுடன் வெளிவரும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 22 of 26 • 1 ... 12 ... 21, 22, 23, 24, 25, 26
Similar topics
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
» கவிதை போட்டி - 5 பரிசளிப்பு விழா தகவல்கள்
» ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» நாளை 12/02/2012 ஈகரை திருவிழா கவிதை போட்டியின் கலக்கல் கோலாகலமான பரிசளிப்பு விழா சந்தேகம் இருப்பின் இங்கு கேட்கவும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|