ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

+26
krishnaamma
கோவிந்தராஜ்
அசுரன்
T.N.Balasubramanian
prabukrishna
Bobshan returns
ராஜா
பார்த்திபன்
பிளேடு பக்கிரி
ரா.ரா3275
வின்சீலன்
ரேவதி
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
பது
மகா பிரபு
கே. பாலா
ஜாஹீதாபானு
பாலாஜி
உதயசுதா
கார்த்திக்.எம்.ஆர்
ஹிஷாலீ
உமா
ந.கார்த்தி
பிஜிராமன்
இளமாறன்
30 posters

Page 21 of 26 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 26  Next

Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Empty கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by இளமாறன் Thu Jan 19, 2012 5:01 pm

First topic message reminder :

அன்பான உறவுகளுக்கு ..

ஒரு இனிய செய்தி .. ஈகரை கவிதைப்போட்டியின் முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில் வென்றவர்களுக்கு நேரடியாக சிவா தலைமையில் கவிதைகளை தேர்ந்தெடுத்த நடுவர்களோடு சேர்ந்து இந்த விழாவை சென்னையில் சிறப்பிக்க நினைக்கிறோம் ..

இந்த நிகழ்ச்சி வெற்றி அடைய ... கலந்து கொள்ள .. இப்படியான தங்கள் விருப்பங்களை தெரிவித்தால் இன்னும் நலமாய் இருக்கும் என விரும்புகிறேன்
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள உங்களை அழைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர் நன்றி
இப்படிக்கு
அன்புடன் உங்கள் இளமாறன்

இடம் : சிவன் பார்க் சென்னை
நாள் : பெப்ரவரி 12 தேதி



Last edited by இளமாறன் on Wed Jan 25, 2012 10:19 pm; edited 1 time in total


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by வின்சீலன் Wed Jan 25, 2012 11:51 pm

சூப்பர் , முகவரி இன்னும் விரிவாக யாராவது போடுங்கள் (with landmark) i'll try to participate with our friends. மீண்டும் சந்திப்போம்


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by ரா.ரா3275 Wed Jan 25, 2012 11:58 pm

ஈகரையின் இந்த விழா இன்பம் நிறைத் திருவிழாவாக மாறட்டும்...
இப்போதே வாழ்த்துகள்...


கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 224747944

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Rகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Aகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Emptyகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Rகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by இளமாறன் Thu Jan 26, 2012 12:00 am

வின்சீலன் wrote:சூப்பர் , முகவரி இன்னும் விரிவாக யாராவது போடுங்கள் (with landmark) i'll try to participate with our friends. மீண்டும் சந்திப்போம்

ஆதிரா மற்றும் சிவா அவர்களும் ஓரிரு நாட்களில் வெளியிடுவார்கள் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by சிவா Thu Jan 26, 2012 8:57 am

அனைவரும் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். பிப்ரவரி 12 அன்று பரிசளிப்பு விழா நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரிசளிப்பு விழாவை முடித்தவுடன் பிப்.14 காதலர் தினத்தையும் சென்னையிலேயே கொண்டாடிச் செல்லவே இந்தச் சிறப்பு ஏற்பாடு. ஐ லவ் யூ


கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by சார்லஸ் mc Thu Jan 26, 2012 9:02 am

சிவா wrote:அனைவரும் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். பிப்ரவரி 12 அன்று பரிசளிப்பு விழா நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரிசளிப்பு விழாவை முடித்தவுடன் பிப்.14 காதலர் தினத்தையும் சென்னையிலேயே கொண்டாடிச் செல்லவே இந்தச் சிறப்பு ஏற்பாடு. ஐ லவ் யூ

அவரவா் வாழ்க்கை துணையோடு.... ஐ லவ் யூ

வர இயலா விட்டாலும் ... விழா சிறப்பாக நடக்க மனமாற வாழ்த்துகிறேன். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 154550கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 154550கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 154550கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 154550கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by ராஜா Thu Jan 26, 2012 11:54 am

சிவா wrote:அனைவரும் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். பிப்ரவரி 12 அன்று பரிசளிப்பு விழா நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் வருக , விழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறேன்.

சிவா wrote:பரிசளிப்பு விழாவை முடித்தவுடன் பிப்.14 காதலர் தினத்தையும் சென்னையிலேயே கொண்டாடிச் செல்லவே இந்தச் சிறப்பு ஏற்பாடு. ஐ லவ் யூ
என்ன தல , திடீர்னு இப்படி சொல்லுரிங்க , நான் இப்ப காதலிக்கு எங்கே போவேன் யாரிடம் கேட்பேன் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by சிவா Thu Jan 26, 2012 11:58 am

ராஜா wrote:
சிவா wrote:பரிசளிப்பு விழாவை முடித்தவுடன் பிப்.14 காதலர் தினத்தையும் சென்னையிலேயே கொண்டாடிச் செல்லவே இந்தச் சிறப்பு ஏற்பாடு. ஐ லவ் யூ
என்ன தல , திடீர்னு இப்படி சொல்லுரிங்க , நான் இப்ப காதலிக்கு எங்கே போவேன் யாரிடம் கேட்பேன் ,

இதற்கு நிர்வாகம் உதவி செய்யாது. நக்கல் நாயகம்


கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by Aathira Thu Jan 26, 2012 12:04 pm

ராஜா wrote:
சிவா wrote:அனைவரும் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். பிப்ரவரி 12 அன்று பரிசளிப்பு விழா நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் வருக , விழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறேன்.

சிவா wrote:பரிசளிப்பு விழாவை முடித்தவுடன் பிப்.14 காதலர் தினத்தையும் சென்னையிலேயே கொண்டாடிச் செல்லவே இந்தச் சிறப்பு ஏற்பாடு. ஐ லவ் யூ
என்ன தல , திடீர்னு இப்படி சொல்லுரிங்க , நான் இப்ப காதலிக்கு எங்கே போவேன் யாரிடம் கேட்பேன் ,
தலைமை நடத்துநரின் நிலைமையைப் புரிந்து கொண்டு கஈகரை நிர்வாகம் விழாவை 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இடம் ஸ்டெல்லா மேரி கல்லூரி.
(அன்றே அங்கேயே பச்சை ஆடையில் வரும் பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வசதியாக)


கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Aகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Aகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Tகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Hகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Iகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Rகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Aகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by ராஜா Thu Jan 26, 2012 12:13 pm

பரிசளிப்பு விழா நடைபெறும் இடம் :



கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Sivanpark


கணினிதுறையில் உள்ளவர்களுக்கு : 13°02'31.54" N , 80°12'18.41" E
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by சிவா Thu Jan 26, 2012 12:16 pm

முதல் பதிவுடன் இணைத்துவிடுங்கள் தல!


கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 21 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 21 of 26 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 26  Next

Back to top

- Similar topics
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
» கவிதை போட்டி - 5 பரிசளிப்பு விழா தகவல்கள்
» ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» நாளை 12/02/2012 ஈகரை திருவிழா கவிதை போட்டியின் கலக்கல் கோலாகலமான பரிசளிப்பு விழா சந்தேகம் இருப்பின் இங்கு கேட்கவும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum