ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

+26
krishnaamma
கோவிந்தராஜ்
அசுரன்
T.N.Balasubramanian
prabukrishna
Bobshan returns
ராஜா
பார்த்திபன்
பிளேடு பக்கிரி
ரா.ரா3275
வின்சீலன்
ரேவதி
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
பது
மகா பிரபு
கே. பாலா
ஜாஹீதாபானு
பாலாஜி
உதயசுதா
கார்த்திக்.எம்.ஆர்
ஹிஷாலீ
உமா
ந.கார்த்தி
பிஜிராமன்
இளமாறன்
30 posters

Page 3 of 26 Previous  1, 2, 3, 4 ... 14 ... 26  Next

Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Empty கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by இளமாறன் Thu Jan 19, 2012 5:01 pm

First topic message reminder :

அன்பான உறவுகளுக்கு ..

ஒரு இனிய செய்தி .. ஈகரை கவிதைப்போட்டியின் முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில் வென்றவர்களுக்கு நேரடியாக சிவா தலைமையில் கவிதைகளை தேர்ந்தெடுத்த நடுவர்களோடு சேர்ந்து இந்த விழாவை சென்னையில் சிறப்பிக்க நினைக்கிறோம் ..

இந்த நிகழ்ச்சி வெற்றி அடைய ... கலந்து கொள்ள .. இப்படியான தங்கள் விருப்பங்களை தெரிவித்தால் இன்னும் நலமாய் இருக்கும் என விரும்புகிறேன்
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள உங்களை அழைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர் நன்றி
இப்படிக்கு
அன்புடன் உங்கள் இளமாறன்

இடம் : சிவன் பார்க் சென்னை
நாள் : பெப்ரவரி 12 தேதி

Last edited by இளமாறன் on Wed Jan 25, 2012 10:19 pm; edited 1 time in total

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by உமா Thu Jan 19, 2012 5:24 pm

சிவா அண்ணா வருவாரா. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by பிஜிராமன் Thu Jan 19, 2012 5:25 pm

உமா wrote:சிவா அண்ணா வருவாரா. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

என்ன அக்கா கேள்வி.......தலைமையே சிவா அண்ணா தான......வரலைனா தலையை எடுத்துர மாட்டோம்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by உதயசுதா Thu Jan 19, 2012 5:29 pm

பிஜிராமன் wrote:
உதயசுதா wrote:அப்ப விழாவை அட்டென்ட் பண்ற எல்லாருக்கும் சரவண பவன் விருந்து இருக்கு.

அட சொக்கா இரண்டு தடவையும் எனக்கு மிஸ் ஆகி போச்சே.
சரி சிவா கல்யாணத்துக்கு போகும்போது மொத்தமா சாப்பிட்டுக்கலாம்
மனசை தேத்திக்கோ சுதா

ஹா ஹா ஹா......அக்கா உங்க ஊருல சரவண பவன் இல்லையா...
இருக்கு ராமன். ஆனா இது மாதிரி விழாவுல கலந்துகிட்டு யாராச்சும் வாங்கி கொடுத்து சாப்பிட்டா அதுல ஒரு சந்தோஷம் தானே. எப்ப பார்த்தாலும் நாமலே காசு செலவு பண்ணி வாங்கி சாப்பிடுறதுல என்ன சந்தோஷம்.

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Uகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Dகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Aகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Yகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Aகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Sகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Uகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Dகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Hகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by பாலாஜி Thu Jan 19, 2012 5:31 pm

இந்த தடவையும் வரமுடியாம போச்சே ... ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by உமா Thu Jan 19, 2012 5:31 pm

பிஜிராமன் wrote:
உமா wrote:சிவா அண்ணா வருவாரா. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

என்ன அக்கா கேள்வி.......தலைமையே சிவா அண்ணா தான......வரலைனா தலையை எடுத்துர மாட்டோம்.....

ஏற்கனவே அவர் ஈகரை மாநாட்டுக்கு வரன்னு சொல்லி ஏமாத்திட்டாறு.... சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by பிஜிராமன் Thu Jan 19, 2012 5:33 pm

இருக்கு ராமன். ஆனா இது மாதிரி விழாவுல கலந்துகிட்டு யாராச்சும் வாங்கி கொடுத்து சாப்பிட்டா அதுல ஒரு சந்தோஷம் தானே. எப்ப பார்த்தாலும் நாமலே காசு செலவு பண்ணி வாங்கி சாப்பிடுறதுல என்ன சந்தோஷம்.

உங்களுடைய வருத்தம் புரிகிறது அக்கா.........காரணம் போன முறை அவர்கள் சாப்பிட்ட போட்டோவை பார்த்து எனக்கும் அப்படி தான் இருந்தது.. சியர்ஸ்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by பிஜிராமன் Thu Jan 19, 2012 5:36 pm

ஏற்கனவே அவர் ஈகரை மாநாட்டுக்கு வரன்னு சொல்லி ஏமாத்திட்டாறு....

இந்த முறை ஏரோ பிளேன் கு புக் பண்ணுண டிக்கெட் ஓட போடோவ ஈகரைல பதிஞ்சா தான்..வருவோம் நு ஒரு கோரிக்கை வைப்போம்.......சரியா அக்கா

Post by உமா Thu Jan 19, 2012 5:37 pm

பிஜிராமன் wrote:
ஏற்கனவே அவர் ஈகரை மாநாட்டுக்கு வரன்னு சொல்லி ஏமாத்திட்டாறு....

இந்த முறை ஏரோ பிளேன் கு புக் பண்ணுண டிக்கெட் ஓட போடோவ ஈகரைல பதிஞ்சா தான்..வருவோம் நு ஒரு கோரிக்கை வைப்போம்.......சரியா அக்கா

இதுதான் ஐடியா.
அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by ஜாஹீதாபானு Thu Jan 19, 2012 5:38 pm

உமா wrote:சிறந்த யோசனை இளா....கண்டிப்பாக நான் வருவேன்.
அனைவரையுமே நேரில் பார்க்க. சூப்பருங்க
ஆமா வந்துட்டு எங்க கிட்ட பேசாம ஓடிரு என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by உமா Thu Jan 19, 2012 5:38 pm

வை.பாலாஜி wrote:இந்த தடவையும் வரமுடியாம போச்சே ... ..

இல்லானா மட்டும்... அழுகை அழுகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 3 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 26 Previous  1, 2, 3, 4 ... 14 ... 26  Next

Back to top

- Similar topics
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
» கவிதை போட்டி - 5 பரிசளிப்பு விழா தகவல்கள்
» ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» நாளை 12/02/2012 ஈகரை திருவிழா கவிதை போட்டியின் கலக்கல் கோலாகலமான பரிசளிப்பு விழா சந்தேகம் இருப்பின் இங்கு கேட்கவும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum