ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

+26
krishnaamma
கோவிந்தராஜ்
அசுரன்
T.N.Balasubramanian
prabukrishna
Bobshan returns
ராஜா
பார்த்திபன்
பிளேடு பக்கிரி
ரா.ரா3275
வின்சீலன்
ரேவதி
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
பது
மகா பிரபு
கே. பாலா
ஜாஹீதாபானு
பாலாஜி
உதயசுதா
கார்த்திக்.எம்.ஆர்
ஹிஷாலீ
உமா
ந.கார்த்தி
பிஜிராமன்
இளமாறன்
30 posters

Page 2 of 26 Previous  1, 2, 3 ... 14 ... 26  Next

Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Empty கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by இளமாறன் Thu Jan 19, 2012 5:01 pm

First topic message reminder :

அன்பான உறவுகளுக்கு ..

ஒரு இனிய செய்தி .. ஈகரை கவிதைப்போட்டியின் முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில் வென்றவர்களுக்கு நேரடியாக சிவா தலைமையில் கவிதைகளை தேர்ந்தெடுத்த நடுவர்களோடு சேர்ந்து இந்த விழாவை சென்னையில் சிறப்பிக்க நினைக்கிறோம் ..

இந்த நிகழ்ச்சி வெற்றி அடைய ... கலந்து கொள்ள .. இப்படியான தங்கள் விருப்பங்களை தெரிவித்தால் இன்னும் நலமாய் இருக்கும் என விரும்புகிறேன்
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள உங்களை அழைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர் நன்றி
இப்படிக்கு
அன்புடன் உங்கள் இளமாறன்

இடம் : சிவன் பார்க் சென்னை
நாள் : பெப்ரவரி 12 தேதி



Last edited by இளமாறன் on Wed Jan 25, 2012 10:19 pm; edited 1 time in total


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by உமா Thu Jan 19, 2012 5:11 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:6 ஆம் தேதி எனக்குத் தேர்வு இளா அண்ணா புன்னகை
உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு போய்விட்டது..
பரவாயில்லை விழா நன் முறையில் நடக்க வாழ்த்துக்கள் புன்னகை
அருமையிருக்கு

மாலை நேரத்தில் தான் நடைபெறும் தம்பி.
வர முயலுங்கள். ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by பிஜிராமன் Thu Jan 19, 2012 5:12 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:சிறப்புடன் நடைபெற என் அன்பு வாழ்த்துக்கள். உமா வருவதால் நானும் வர முயற்சி செய்கிறேன்.

சியர்ஸ் கண்டிப்பா வரணும்.
வேறு யாரெல்லாம் வர முடியும் என்பதை சொல்லுங்களேன்.
சூப்பருங்க

இதைத் தான் சொல்ல நினைத்தேன்.........

சரி விழாவை எப்படி எல்லாம் செய்து சிறப்பிக்கலாம் என்று இளாவிற்கு....ஆலோசனை வழங்குங்கள்.......அக்கா......எனக்கு கூட்டத்தைக் கண்டெலே...பயம் பதட்டம் தொற்றிக் கொள்ளும்.......


Last edited by பிஜிராமன் on Thu Jan 19, 2012 5:15 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by உதயசுதா Thu Jan 19, 2012 5:12 pm

ஈகரை பதிவர் மாநாட்டுக்கு வறேன்னு சொல்லிட்டு ஏமாத்துனா மாதிரி சிவா வராமா ஏமாத்திட மாட்டாரேன்னு நான் கேக்கலை, எல்லாருமே கேக்குறோம்.


விழா சிறப்புடன் நடக்க என் வாழ்த்துகள்
இது மாதிரி விழா வைப்பது எல்லாரையும் மகிழ்வுக்கு உண்டாக்கும் விஷயம்.ஆனால் அதில் என்னால் கலந்து kolla முடியவில்லை என்று எனக்கு ஆதங்கம்


கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Uகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Dகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Aகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Yகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Aகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Sகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Uகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Dகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Hகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by இளமாறன் Thu Jan 19, 2012 5:14 pm

உமா wrote:சிறந்த யோசனை இளா....கண்டிப்பாக நான் வருவேன்.
அனைவரையுமே நேரில் பார்க்க. சூப்பருங்க

நன்றி உமா அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by இளமாறன் Thu Jan 19, 2012 5:15 pm

உதயசுதா wrote:ஈகரை பதிவர் மாநாட்டுக்கு வறேன்னு சொல்லிட்டு ஏமாத்துனா மாதிரி சிவா வராமா ஏமாத்திட மாட்டாரேன்னு நான் கேக்கலை, எல்லாருமே கேக்குறோம்.


விழா சிறப்புடன் நடக்க என் வாழ்த்துகள்
இது மாதிரி விழா வைப்பது எல்லாரையும் மகிழ்வுக்கு உண்டாக்கும் விஷயம்.ஆனால் அதில் என்னால் கலந்து kolla முடியவில்லை என்று எனக்கு ஆதங்கம்

முயற்சி செய்கிறேன் என்று தான் சொல்கிறார் ... இன்னும் முழுமனதுடன் அவர் சொல்லவில்லை .. உறவுகளுக்காக இந்த முறை சொல்லுவார் என்றே எண்ணுகிறேன் அன்பு மலர் நன்றி சுமதி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by கார்த்திக்.எம்.ஆர் Thu Jan 19, 2012 5:15 pm

உமா wrote:
கார்த்திக்.எம்.ஆர் wrote:6 ஆம் தேதி எனக்குத் தேர்வு இளா அண்ணா புன்னகை
உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு போய்விட்டது..
பரவாயில்லை விழா நன் முறையில் நடக்க வாழ்த்துக்கள் புன்னகை
அருமையிருக்கு

மாலை நேரத்தில் தான் நடைபெறும் தம்பி.
வர முயலுங்கள். ஜாலி
எனக்கும் நேரில் பார்க்க மிகுந்த ஆசைபுன்னகை ஆனால்.
அது தான் அக்கா கஷ்டம் சோகம் அடுத்த நாள் காலை தேர்வு..
அதுவும் கோவை வரை வர வேண்டுமே சோகம்


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by பிஜிராமன் Thu Jan 19, 2012 5:16 pm

நானும் என் நண்பனும் வருவோம் என்று எதிர்பார்க்கிறேன்.......இளா


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by பிஜிராமன் Thu Jan 19, 2012 5:18 pm

எனக்கும் நேரில் பார்க்க மிகுந்த ஆசைபுன்னகை ஆனால்.
அது தான் அக்கா கஷ்டம் சோகம் அடுத்த நாள் காலை தேர்வு..
அதுவும் கோவை வரை வர வேண்டுமே சோகம்


கார்த்தி இப்ப என்ன உனக்கு.....என்ன பரீட்சை.......நானும் கோயம்புத்தூர் காரன் தான்.......உண்ண பத்திரமா கொண்டு வந்து சேத்துருறேன்....நைட் 10 அப்றம் 11 கு டிரைன் இருக்கு. அதுல வந்தா மோர்னிங் போயி எக்ஸாம் எழுதிக்கலாம்......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by உதயசுதா Thu Jan 19, 2012 5:18 pm

அப்ப விழாவை அட்டென்ட் பண்ற எல்லாருக்கும் சரவண பவன் விருந்து இருக்கு.

அட சொக்கா இரண்டு தடவையும் எனக்கு மிஸ் ஆகி போச்சே.
சரி சிவா கல்யாணத்துக்கு போகும்போது மொத்தமா சாப்பிட்டுக்கலாம்
மனசை தேத்திக்கோ சுதா


கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Uகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Dகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Aகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Yகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Aகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Sகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Uகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Dகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Hகவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by பிஜிராமன் Thu Jan 19, 2012 5:19 pm

உதயசுதா wrote:அப்ப விழாவை அட்டென்ட் பண்ற எல்லாருக்கும் சரவண பவன் விருந்து இருக்கு.

அட சொக்கா இரண்டு தடவையும் எனக்கு மிஸ் ஆகி போச்சே.
சரி சிவா கல்யாணத்துக்கு போகும்போது மொத்தமா சாப்பிட்டுக்கலாம்
மனசை தேத்திக்கோ சுதா

ஹா ஹா ஹா......அக்கா உங்க ஊருல சரவண பவன் இல்லையா...


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம்  தேதி  - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன் - Page 2 Empty Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 26 Previous  1, 2, 3 ... 14 ... 26  Next

Back to top

- Similar topics
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
» கவிதை போட்டி - 5 பரிசளிப்பு விழா தகவல்கள்
» ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» நாளை 12/02/2012 ஈகரை திருவிழா கவிதை போட்டியின் கலக்கல் கோலாகலமான பரிசளிப்பு விழா சந்தேகம் இருப்பின் இங்கு கேட்கவும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum